வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியிருக்கிறார். இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள - 26/43
நாகர்கோயில் நாகபாம்பையே மூலவராகக் கொண்ட கோயில் ஆகும். தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது. இங்கு கருமாரியம்மன் அய்ந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார். திருச்செங்கோடு - 27/43
மலைச்சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
மறவர், ஒளியர் - 28/43
எயினர், ஓவியர், அருவாளர், பரதவர் என்போர் பழம் நாகக்குடி வழிவந்த தமிழ்க் குடிகளே ஆவர். தமிழக வரலாற்றின்படி நாகர்கள் சங்க காலத்துக்குப் பின் பழந்தமிழ்க் குடிகளுடன் ஒன்று கலந்துவிட்டனர்.
நாகர் வழிபாட்டு முறைமை சைவ மதத்துடன் ஒன்று கலக்க ஆரம்பித்தன. மேலும் இலங்கை நாகர்கள் - 29/43
தமிழக அரசுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை மகாவம்சம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
மகாவம்சம் மட்டுமின்றி தொலமியின் இலங்கைப் படத்தின் புவியியல் குறிப்புகளும் சான்றுகளாக அமைகின்றன. தொலமியின் புவியியல் படத்தின் படி இலங்கையின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்குப் பகுதியூடாக - 30/43
தென்கிழக்குப் பகுதிவரை நாகர்கள் தம் செல்வாக்கை நிலைநாட்டியிருந்தனர் என்பது தெரிகின்றது. அன்று நாகர்களும் பழந்தமிழர்களும் பரவி வாழ்ந்த பகுதிகளே இன்றும் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழ்ப் பகுதிகளாகக் காணப்படுகின்றன.
‘நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் - 31/43
பீலிவளை என்பவளைச் சோழநாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்’ என்கிறது மணிமேகலை. அதே மணிமேகலை சாவக நாட்டை ஆண்ட பூமிசந்திரனும் அவன் வளர்ப்பு மகனான புண்ணிய ராசனும் நாக மரபினர் என்று கூறுகிறது.
மணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பற்றிய கதையைக் கூறுகிறது. அவன் - 32/43
தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருள் தீர்ந்த பின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் - 33/43
சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். தீயில் குதித்தாள். ஆனால் தீ அவளைச் சுடவில்லை. ஆதிரை ‘தீயும் சுடாத - 34/43
பாவியானேன்’ என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.
கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண - 35/43
முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான். அவற்றைப் பெற்று - 36/43
அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான். ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.
நாலைக்கிழவன் நாகன் என்ற மறவர் கோமான், பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும் அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான். குதிரை மலையை ஆண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் - 37/43
பணியாற்றினான்.
பரதவர் கடற்கரையில் மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்த நாக வகுப்பினர் ஆவர். அவர்கள் முத்தும் சங்கும் எடுக்கக் கடலில் மூழ்கினர். அவர்கள் தென்பாண்டி நாட்டில் கொற்கையைச் சூழ்ந்த இடத்திலேயே மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நாகர்கள் பல கலைகளில் - 38/43
திறமையுடையவர்கள். குறிப்பாக நெசவுக் கலையில் கலிங்கநாட்டு நாகர் புகழ் பெற்றிருந்தனர்.
நாகர்கள் ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய பரப்பின் பெரும்பகுதியையும் ஆண்டார்கள். அவர்கள் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள நாகலாந்து நாகர்களது சொந்த நாடாகும் - 39/43
நாகர், நாகம், நாகரிகம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே. நாகர் நாடு என்பது குமரிக்கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோள்களால் அழிந்துபட்டது என்பதைப் பல்வேறு தமிழிலக்கியங்கள் வாயிலாக அறியலாம். கீழ்த்திசையிலிருந்த நாகர் நாடு பற்றி - 40/43
மணிமேகலை, நாகத்தை வழிபட்டும் நாக இலச்சினையைக் கொண்டிருந்தும் வாழ்ந்திருந்தவர் என்று கூறுகின்றது.
நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், அழிந்துபட்ட நாகநாட்டுத் தமிழ் மக்களின் இன - 41/43
வழியினரேயாவர்.
அக்காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிட இனத்தாருக்கு அசுரர் என்று பெயர் இருந்தது. அசுரர்களில் ஒரு பிரிவினர் நாகர் என்பவர். நாகர் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டிலும் இருந்ததைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். அசுரரும், அவரில் ஒரு பிரிவினரான நாகரும் - 42/43
வருணன் என்னும் தெய்வத்தை வழிபட்டனர்.
முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். (வளரும்) - 43/43
known as Isvara), including the possession of two gender aspects – the female ‘Shakti’ being Tara. It is hence not surprising that many south Indian Buddhist places of worship subsequently became Siva temples.
This may be a clue to the Mahavamsa’s attitude to Tamils.- 74/82
Historians have tended to focus on the fact that the chronicle was written at the time of Dhatusena, who had just completed a struggle against several Tamil kings, which they consider the reason for this antipathy.
However, the Mahawamsa was primarily an ecclesiastical - 75/82
document of the Mahavihara, seeing the world through orthodox Theravada Buddhist eyes. Its concern with worldly activities was mainly limited to maintaining royal patronage. The primary threat to that patronage came from what it saw as heresies.
called ‘Sinhala’, son of ‘Sinha’ coming to ‘Tamradvipa’, and that henceforth the island was known as ‘Sinhala Dvipa’. This legend was later associated with the Sindhi mariner Sinbad.
Tamradvipa is a modification of Tamraparni, the name of the island mentioned in the - 50/82
Emperor Asoka’s rock edicts. The name is rendered in the Dipavamsa as ‘Tambapanni’ and the Greeks used an adaptation, ‘Taprobane’.
Sinhalese, Tamils and Buddhism
October 25, 2012
By Vinod Moonesinghe
(Part I of this article appeared yesterday)
In ancient times - 51/82
the name of a people referred mainly to its elite, the ruling class which held most of the cultural capital. In Herodotus’ debate between Darius and the others about which type of state was desirable, ‘the people’ refer to the upper class. Karl Kautsky has pointed out how - 52/82
identical with those of the Tamils. North Indians do not worship Lord Mauruka but the Sinhalese worship Lord Muruka with great piety.
H. A. J. Hulugalle, in his booklet ‘Information for Tourists, 1947’ says in the first paragraph on page one: “The Sinhalese are a mixed - 26/82
race, their language has been vastly enriched with words from the Tamil vocabulary. Mudliyar W. F. Gunawardene says the Sinhala language is primarily a Dravidian language. The structural foundation of Sinhala is Dravidian while the super structure is Aryan
Sinhse, Tamils - 27/82
and Buddhismale
October 24, 2012
By Vinod Moonesinghe
A persistent myth, which has helped create disharmony in Sri Lanka, is that the Sinhalese and Tamils have had a continuous history of mutual antagonism from the earliest past. In fact, ethnic enmity in Sri Lanka - 28/82
After vanquishing King Elara, Gemunu had to fight thirty-two minor Tamil kings (Kshatriyas) in Ruhunu before ruling as a single sovereign over Lanka (101- 77 B.C.).So genuine was Gemunu’s admiration of King Elara’s valour - 1/82
and bravery that he erected a monument in the latter’s honour at the very spot he fell. King Gemunu decreed that the tomb shall be always honoured, i.e. all persons passing by the tomb are to silence their music, get down from their vehicles/horses and walk in silence - 2/82
until they pass the tomb.
In direct contrast, the Sinhala-dominated government in 1948, during the period Dr. S. Paranavithame was commissioner of archaeology, maliciously built the government medical officers’ quarters over the tomb of a king who once ruled over Lanka - 3/82
நாகதீப வருகைக்குப் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து களனி எனப்படும் கல்யாணி என்ற நதிக்கரையை ஆண்டு கொண்டிருந்த மனியக்கியா (Maniakkhika) மற்றும் அவனுடைய சகோதரன் மகோதரா (Mahodara) ஆகியோரது அழைப்பின் பேரில் விசாக மாதத்தின் பவுர்ணமி இரண்டாம் நாள் 500 - 1/43
பவுத்த தேரர்களையும் அழைத்துக் கொண்டு நாக மன்னன் மனியக்கியா இருந்த இடத்தை புத்தர் அடைந்தார். நாக மன்னன் அவர்களுக்கு இனிய உணவு கொடுத்து உபசரித்தான். அவர்களுக்குப் போதனைகள் செய்த பின்னர், சுமனகூடம் (Sumanakuta) என்ற மலை அடிவாரத்தை நோக்கித் தம் பரிவாரங்களுடன் நடந்து சென்று - 2/43
இளைப்பாறினார். பின்னர் திகவாபி (Dhighvapi) என்ற இடத்தைச் சென்றடைந்தார். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து அந்த இடத்தைப் புனிதமாக்கினார். அங்கிருந்து புறப்பட்டு அனுராதபுரத்தின் மற்றொரு பகுதியில் இருந்த சிலாசெத்தியா (Silacetiya) என்ற இடத்துக்குச் சென்று அங்கு வாழ்ந்த - 3/43