மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடகப் பிரிவுகளுக்கு மத்திய இணையமைச்சர் திரு.@Murugan_MoS அறிவுறுத்தல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த
விரிவான தகவல்களை கடைகோடி மக்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊடகப் பிரிவுகளும் தங்களது செயல்பாட்டினை முடுக்கி விடவேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த அவரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அவர்களிடையே பேசிய அமைச்சர், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள், சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால்
செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி / கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார். நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும்
முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை செய்தி தொலைக்காட்சியும் தங்களது செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்பு செய்திட வேண்டும் எனவும் கூறினார். விவசாயிகள்,
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறையினால் பயனடைந்தோர்களின் அனுபவங்கள் குறித்த தகவல்களையும், மத்திய அரசின் மின்னணு ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டுமென கூறினார்.
இதேபோல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்
புத்தக வெளியீட்டு பிரிவு தமிழ்நாட்டின் வரலாறு, பாராம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்கள் அதிக அளவில் வெளியிட வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு ஊடகப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து
விரிவாக ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. மா. அண்ணாதுரை, இயக்குநர் திரு. குருபாபு பலராமன்,
மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் திரு. காமராஜ், அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20×80அடி வழிவிட்ட செய்தி கேட்டு இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்ததில் நேற்று கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள்
அப்போது அங்கு உள்ள மசூதிக்கு செல்ல
எங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு உள்ளனர் முஸ்லிம்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கவே, உடனே முஸ்லிம்களால் தகவல் விருகம் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ க்கு கொண்டு செல்லப்படுகிறது
அவர் வந்து மசூதிக்கு செல்ல வழி கொடுக்க சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி,இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று எடுத்து சொல்லியும், எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை..
மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர்..
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்
விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை: மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது.
இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.
கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று
மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது. அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
Do you know that lions only succeed in a quarter of their hunting attempts — which means they fail in 75% of their attempts and succeeds in only 25% of them.
Despite this small percentage shared by most predators,they don't despair in their
pursuit and hunting attempts.
The main reason for this is not because of hunger as some might think but it is the understanding of the Law of Wasted Efforts”that have been instinctively built into animals, a law in which nature is governed.
Half of the eggs of fishes are eaten
half of the baby bears die before puberty... most of the world's rains fall in oceans... and most of the seeds of trees are eaten by birds.
Scientists have found that animals, trees, and other forces of nature are more receptive to the law of "wasted efforts".
ச்சே என்னடா இந்த அரசியல் இப்படி இருக்கு. படிச்சவன், நேர்மையானவன், தைரியமானவன், ஊழல், மோசடி பின்னணி இல்லாதவன் அரசியலுக்கு வரனும். அப்போதான் ஒரு விடிவு பிறக்கும்.
10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அரசியல் சார்ந்த சினிமாவில் வரும் கதாநாயகர்களைப் பார்த்து புலம்பிய கூட்டம்தான் நாம்.
திரு. அண்ணாமலை குப்புசாமி....
எளிமையான குடும்பப் பின்னணி, கோவையில் என்ஜினீயரிங் படித்து, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்து, 2011ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி, கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில்
காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி ,பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து சுளுக்கெடுத்து, பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்ற மனிதன். ஐபிஎஸ் பணியில் 10 ஆண்டுகள் மட்டுமே நிறைவுற்றிருந்த நிலையில்,