வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20×80அடி வழிவிட்ட செய்தி கேட்டு இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்ததில் நேற்று கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள்
அப்போது அங்கு உள்ள மசூதிக்கு செல்ல
எங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு உள்ளனர் முஸ்லிம்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கவே, உடனே முஸ்லிம்களால் தகவல் விருகம் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ க்கு கொண்டு செல்லப்படுகிறது
அவர் வந்து மசூதிக்கு செல்ல வழி கொடுக்க சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி,இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று எடுத்து சொல்லியும், எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை..
மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர்..
விருகை எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் ஆகியோரிடம் பேசி ஒப்புதல் பெற்றதாக சொல்லப்பட்டது...
பிறகு மசூதிக்கு வழி விடப்பட்டு சுற்று சுவர் அமைக்கப்பட்டு உள்ளது..
இந்துக்களின் நூறாண்டு கால ஆலயங்கள் இடிக்கப்படுகிறது
கோயில் சொத்தை கொடுக்க சொல்லி
எம்.எல்.ஏ இந்து சமய அதிகாரியை கட்டாயபடுத்துகிறார்..
கூட்டம் சேர்ந்து முஸ்லிம்கள் அச்சமூட்டி,மிரட்டி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள்..
ஆனால் வழக்கு இல்லை,கைது நடவடிக்கை இல்லை..
இந்துக்கள் உரிமைக்காக போராடினாலே கைது நடவடிக்கைகள் எடுக்கும் அரசும் காவல்துறையும்,
முஸ்லிம்கள் என்றால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
கோவில் இடத்தை விட்டுக் கொடுத்தது பற்றி நமது கண்டனத்தை பதிவு செய்து அந்த இடத்தையும் சேர்த்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் இலையென்றால் இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
இத்தகவலை திரு. இளங்கோவன் திருநாவுக்கரசு @elangovan_HM
இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர்.. தெரிவித்தார்.
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்
விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடகப் பிரிவுகளுக்கு மத்திய இணையமைச்சர் திரு.@Murugan_MoS அறிவுறுத்தல்
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த
விரிவான தகவல்களை கடைகோடி மக்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக்தின் கீழ் செயல்படும் அனைத்து ஊடகப் பிரிவுகளும் தங்களது செயல்பாட்டினை முடுக்கி விடவேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
இணையமைச்சர் திரு. எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இணையமைச்சர் பொறுப்பை ஏற்றபிறகு முதன்முறையாக சென்னை வந்த அவரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு. வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை: மாநிலங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி வழங்கியது மத்திய அரசு
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது.
இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் கூடுதலாக வழங்கப்படும் நிதியாகும்.
கடந்த 28.05.2021ம் தேதி நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு ரூ.1.59 லட்சம் கோடி கடன் பெற்று
மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில் இதேபோன்ற வசதிக்கு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் படி இந்த தொகை வழங்கப்பட்டது. அப்போது இதே ஏற்பாட்டின் படி மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டது.
Do you know that lions only succeed in a quarter of their hunting attempts — which means they fail in 75% of their attempts and succeeds in only 25% of them.
Despite this small percentage shared by most predators,they don't despair in their
pursuit and hunting attempts.
The main reason for this is not because of hunger as some might think but it is the understanding of the Law of Wasted Efforts”that have been instinctively built into animals, a law in which nature is governed.
Half of the eggs of fishes are eaten
half of the baby bears die before puberty... most of the world's rains fall in oceans... and most of the seeds of trees are eaten by birds.
Scientists have found that animals, trees, and other forces of nature are more receptive to the law of "wasted efforts".
ச்சே என்னடா இந்த அரசியல் இப்படி இருக்கு. படிச்சவன், நேர்மையானவன், தைரியமானவன், ஊழல், மோசடி பின்னணி இல்லாதவன் அரசியலுக்கு வரனும். அப்போதான் ஒரு விடிவு பிறக்கும்.
10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அரசியல் சார்ந்த சினிமாவில் வரும் கதாநாயகர்களைப் பார்த்து புலம்பிய கூட்டம்தான் நாம்.
திரு. அண்ணாமலை குப்புசாமி....
எளிமையான குடும்பப் பின்னணி, கோவையில் என்ஜினீயரிங் படித்து, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்து, 2011ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி, கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில்
காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி ,பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து சுளுக்கெடுத்து, பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்ற மனிதன். ஐபிஎஸ் பணியில் 10 ஆண்டுகள் மட்டுமே நிறைவுற்றிருந்த நிலையில்,