இன்று மாலை 5 மணிக்கு Magnetic Disk குறித்து @HilaalAlam குழுவினர் நடத்தும் Space நிகழ்ச்சியை அனைவரும் கேட்க வேண்டுகிறேன்.
கேள்விக்கு வருவோம்.
இன்று அறிவியல் உலகில் Magnetic Disk மிக முக்கிய இடம் வகிக்கிறது. அது போல பண்டைய காலத்தில் ஒரு Disk முக்கிய இடம் வகித்தது.
இந்த பண்டைய Disk இன்றைய Magnetic Disk போல சேமிப்பு ரீதியானது அல்ல ஆனால் அறிவியல் ரீதியாக பண்டைய கால கட்டிட வேலைகளில் இந்த Disk முக்கிய இடம் வகித்தது.
அது என்ன?
விடை = Sun Disk (சூரியன் வட்டு)
# பண்டைய காலத்தில் Archaeoastronomy சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
# தொல்பொருள் வானியல் (Archaeoastronomy) என்றால் நட்சத்திரங்கள் மற்றும் கற்களின் அறிவியல் ஆய்வாகும் (Relation on Science of Stars and Stones).
# பண்டைய காலத்தில் மக்கள் வானியல் (Astronomy) நிகழ்வுகளை எவ்வாறு புரிந்து கொண்டார்கள், அந்நிகழ்வுகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களில் வானியல் என்ன பங்கு வகித்தது என்பதற்கான பலதரப்பட்ட ஆய்வு தான் தொல்பொருள் வானியல் (Archaeoastronomy) எனப்படும்.
# மதங்கள் உருவாவதற்கு முன் பண்டைய மக்களின் இயற்கை வழிபாட்டில் சூரியன் முக்கிய இடம் வகித்துள்ளது மற்றும் அந்த அடிப்படையிலே பண்டைய கட்டிடங்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்றவற்றை அறிவியல் கணக்கில் கொண்டு வடிவமைத்துள்ளனர்.
# Pyramid, Chichen Itza, Stonehenge, Angkor Wat, Macchu Picchu, Valle Dei Templi போன்ற பண்டைய கட்டிடங்கள் வானியல் செயல்பாடுகளை கணக்கில் கொண்டே எழுப்பப்பட்டுள்ளன.
# Ancient Egyptian, Mayan, Khmer, Inca Architecture போன்ற பண்டைய கட்டிடக்கலையில் அறிவியல் பயன்பாடு இருந்துள்ளது.
# மதங்கள் வளர தொடங்கிய பிறகு அறிவியல் சார்ந்த வானியல் (Astronomical Science) கோட்பாடு மறைந்து கடவுள் சார்ந்த ஜோதிடம் (Pseudoscience Astrology) கோட்பாடு நிலைத்தது.
உலகளவில் நட்சத்திர ஹோட்டல்களில் மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் ஹெலிபேட் அமைந்து இருப்பது வழக்கமானது.
ஆனால் அவ்வாறு தமிழ் நாடு நட்சத்திர ஹோட்டல்களில் ஹெலிபேட் அமையாமல் போக என்ன காரணம்?
விடை 🔽
தமிழகத்தில் பல இடங்களில் ஹெலிபேட் உள்ளது ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் மொட்டை மாடியில் ஹெலிபேட் அமையாமல் போக காரணம் "ஜெயலலிதா" அதற்கு நோக்கம் எவனும் நம்மை விட கெத்தா இருக்கக்கூடாது என்பதே.
ஆனா பாருங்க கடைசில அவங்களுக்கு கால் இருந்துச்சா இல்லையா என்பது இன்றுவரை தெரியலை.
பின்குறிப்பு 🔽
# பொதுமக்கள் செல்ல நிறைய பாலம் கட்டினார் கலைஞர்.
# தான் மட்டுமே இறங்குவதற்கு நிறைய ஹெலிபேட் கட்டினார் ஜெயலலிதா.
அறிமுகம் மட்டுமே தமிழில் உள்ளது பின்னது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது.
புதியப்பறவை படம் பார்த்து இருக்கீங்களா? அதுல ஒரு வசனம் வரும் உருவம், குரல், உயரம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனா ரேகை? ரேகை? ஹான்? ரேகை ஒரே மாதிரி இருக்க முடியாது இருக்கவே முடியாது.
குமார் உண்மையை சொல்லி இந்த பேய்கள இங்கேயிருந்து விரட்டு. சொல்லு! கோபால் ஐ எம் சாரி! ரெண்டும் ரேகையும் ஒரே மாதிரி இருக்கு. ஹான்? விளையாடுறியா? ரெண்டு ரேகையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியாது?
புரிந்ததா? தடா அறிவியல் (Forensics Science) குறித்த அறிமுகத்தை தான் பார்க்க போகிறோம்.
தடய அறிவியல் (Forensic Science) பற்றி உங்களுடைய புரிதல் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
# பல விடைகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
# அறிவியல் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராய்வது தடய அறிவியல் துறையாகும்.
# கொலை, கொள்ளை, கையெழுத்து மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து தடய அறிவியல் துறையினர் காவல் துறையினருக்கு உதவுகின்றனர்.
# மருந்தியல் (Pharmacology), சோதனை ஆய்வு (Test Study), கணினி தடயவியல் (Computer Forensics), கள அறிவியல் (Field Science) போன்ற வகையில் தடவியல் பணிகள் அமைகிறது.
# அரசு துறை, காவல் துறை மற்றும் சட்ட துறை ஆகிய மூன்று துறைக்கும் பாலமாக செயல்படுவது தடய அறிவியல் துறையாகும்.