நாம் தமிழர் கட்சியில் இருக்கற மாறி ஆகச் சிறந்த புரட்சிகாரன் ஒருத்தனும் கிடையாது.
மற்ற கட்சியில இருக்கறவன் அந்த கட்சிக்கு வந்தால் சம்பாதிக்கலாம் ஒரு ஒப்பந்தத்தை கொடுப்பான் ஒரு சாலைய போட விடுவான் எதையோ ஒன்ன கொடுப்பான் காசு கொடுப்பான்னு வருவான் - 1/4
நாம் தமிழர் கட்சிக்கு வந்தா வழக்கு போடுவான் 40 நாளா 60 நாளா 20 நாளான்னு தெரியாது. உள்ள தூக்கி போடுவான். 15 நாள் அந்த காவல் நிலையத்துல கையெழுத்து போடு ஒரு மாசம் இந்த நீதி மன்றத்துல கையெழுத்து போடும்பான் - 2/4
இது தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து இணைந்து வலிமை மிக்க அரசியல் படையாக மாற்றிக் கொண்டிருக்கான் என்றால் இது ஒரு புரட்சிகர அரசியல் படை 🔥🔥🔥 - 3/4
உறவுகளுக்கு வணக்கம் இன்று மாலை 5 மணி அளவில் திருமயம்தொகுதி அரிமளம்ஒன்றியம் அரிமளத்தில் அய்யா துரைராஜ் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுவுக்கு தைலமரங்களுக்கு எதிராகவும் மற்றும் எரிவாயு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரியும் (மத்திய) ஒன்றியஅரசு - 1/4
தமிழ்நாடுஅரசுகளை வலியுறுத்தியும் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திருமயம் புதுக்கோட்டை விராலிமலை அறந்தாங்கி தொகுதி உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் காவல்துறையினர் ஒலிபெருக்கி அனுமதி மறுத்ததால் ஒலிபெருக்கியை மிஞ்சும் நம் உறவுகளின் - 2/4
குரல்வளத்தால் விண்ணை முட்டும் சத்தத்துடன் முழக்கங்கள் வெடித்தன சுமார் ஒருமணிநேர கண்டனமுழக்க ஆர்ப்பாட்டத்தில் அறிமளம் நகரம் அதிர்ந்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது ஆர்ப்பாட்ட நிறைவில் தொகுதிச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார் - 3/4
கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
நொடிப்பொழுதில் பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளை மூட கோரியும், ஒன்றிய அரசால் மேற்கொண்டு வலிந்து திணிக்கப்பட இருக்கிற - 1/5
5 மற்றும் 6 வது அணு உலைகள் நிறுவுவதை கைவிட கோரியும், எரிஎண்ணேய் விலை உயர்வை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும் நாம் தமிழர் கட்சியினரால் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் பபின் தாஸ் - 2/5
ரிசோ மற்றும் செயலாளர் ஆன்றலின் சுஜித் ஆகியோர் தலைமை வகித்தனர், கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சீலன் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார்.
மத்தியமாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலர் ரீகன் ரொனால்டு - 3/5