கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
நொடிப்பொழுதில் பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளை மூட கோரியும், ஒன்றிய அரசால் மேற்கொண்டு வலிந்து திணிக்கப்பட இருக்கிற - 1/5
5 மற்றும் 6 வது அணு உலைகள் நிறுவுவதை கைவிட கோரியும், எரிஎண்ணேய் விலை உயர்வை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும் நாம் தமிழர் கட்சியினரால் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் பபின் தாஸ் - 2/5
ரிசோ மற்றும் செயலாளர் ஆன்றலின் சுஜித் ஆகியோர் தலைமை வகித்தனர், கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சீலன் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார்.
மத்தியமாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலர் ரீகன் ரொனால்டு - 3/5
பத்மநாபபுரம் தொகுதி தலைவர் ஆல்பன், இணை செயலாளர் ராஜா, துணை செயலாளர் கிப்சன், பொருளாளர் ஜெர்பின் ஆனந்த், குளச்சல் தொகுதி மகளிர்பாசறை செயலாளர் ஆன்றணி ஆஸ்லின், தலைவர் கேபா, துணை தலைவர் செல்வகுமார், பொருளாளர் ரூபன், செய்தி தொடர்பாளர் ஜெபின், கன்னியாகுமரி தொகுதி - 4/5
செயலாளர் ரூபன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோசம் எழுப்பினர்.
நாம் தமிழர் கட்சியில் இருக்கற மாறி ஆகச் சிறந்த புரட்சிகாரன் ஒருத்தனும் கிடையாது.
மற்ற கட்சியில இருக்கறவன் அந்த கட்சிக்கு வந்தால் சம்பாதிக்கலாம் ஒரு ஒப்பந்தத்தை கொடுப்பான் ஒரு சாலைய போட விடுவான் எதையோ ஒன்ன கொடுப்பான் காசு கொடுப்பான்னு வருவான் - 1/4
நாம் தமிழர் கட்சிக்கு வந்தா வழக்கு போடுவான் 40 நாளா 60 நாளா 20 நாளான்னு தெரியாது. உள்ள தூக்கி போடுவான். 15 நாள் அந்த காவல் நிலையத்துல கையெழுத்து போடு ஒரு மாசம் இந்த நீதி மன்றத்துல கையெழுத்து போடும்பான் - 2/4
இது தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து இணைந்து வலிமை மிக்க அரசியல் படையாக மாற்றிக் கொண்டிருக்கான் என்றால் இது ஒரு புரட்சிகர அரசியல் படை 🔥🔥🔥 - 3/4