Anna 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Action/thriller திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஹீரோயின் ரஷ்யா நாட்டை சேர்ந்தவங்க அவனோட boyFriend ஒட சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பா அப்பதான் அவ ரஷ்யன் நெவில சேர apply பண்ணுவ,அதுக்கு அடுத்த நாள் வீட்ல ஒரு நாள் வந்து
உக்காந்து இருப்பான் நீ தான Navy அப்ளை பண்ணது.அப்டினு கேட்டுட்டு நீ navyla சேர வேணாம் அதற்கு பதிலா ரஷ்யா உடைய உளவுத்துறைல உளவாளியா செயல்பாடு அப்டினு சொல்லுவான் அவளும் சேருவா அதற்கு ட்ரைனிங் எல்லாம் பிறகு அவ எந்த நாட்டுக்கு எப்படியெல்லாம் உளவாளியா செயல்படுற என்பதுதான் மீதி கதை,படம்
#Mastercard
Reserve Bank Of India ஒரு நான்கு நாளுக்கு முன்னாடி ஒரு Announcement வெளியிட்டாங்க அது என்ன Announcement அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில இனி Mastercard வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் அவங்களோட கார்டு சேவையை நிறுத்தணும் அப்டினு சொல்லிருக்காங்க RBI கிட்டத்தட்ட Mastercard
Ban-மாறினு கூட சொல்லலாம்.அதை பதித்தான் இந்த Threadல பார்க்க போறோம்.
Reserve Bank of India கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு Circular ஒன்னு வெளியிட்டாங்க அதாவது Payment System கொடுக்கற எல்லா நிறுவனங்களும் அவங்களோட பயனர்களோட விபரங்களை இந்தியாவில Store பண்ணனும் அப்டினு சொன்னாங்க இதன் மூலம்
பயனர்களோட விபரங்கள் பாதுகாப்பா இருக்கும் அப்டினு சொன்னாங்க,அதற்காக Payment System Provide பண்ற எல்லா நிறுவனங்களுக்கும் 6 மாத காலம் அவகாசம் கொடுத்தாங்க.இதை Mastercard நிறுவனம் பின்பற்றல அப்டினு சொல்லி அதோட சேவைகளை ஜூலை 22 தேதி முதல் எந்த பயணாளற்கும் புதிய கார்டு விநியோகிக்க கூடாத
The Terminal 2004 ஆண்டு Tom Hanks நடித்து வெளிவந்த திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ Krakozhia நாட்டுல இருந்து அமெரிக்காவுக்கு வருவாரு அவரு அமெரிக்க நாட்டுக்குள்ள வந்ததற்கு பிறகு அவர் பாஸ்போர்ட் checking பண்ணுவாரு அப்ப அவரோட பாஸ்போர்ட் Accept
பண்ணாது அதன் பிறகு தான் தெரியவரும் அவருடைய நாட்டுல ஏற்பட்ட உள்நாட்டு போர்னால அவருடைய பாஸ்போர்ட்ல எதோ பிரச்சனை ஆயிருச்சு அப்டினு,அவர்கிட்ட இத சொல்லுவாங்க அவருக்கு English தெரியாது அவர் திரும்ப அவர் நாட்டுக்கு போக முடியாது அமெரிக்கா உள்ளையும் போக முடியாம அப்படியே ஏர்போர்ட்லயே
தங்கிருவாரு அதன் பிறகு என்னன்னே விசயங்கள் எல்லாம் நடக்குது என்பது தான் மீதி கதை..
படம் முழுக்கு ரொம்ப அருமையா காமெடியா இருக்கும் அதுவும் அந்த குப்தா ராஜன் கேரக்டர் ரொம்ப காமெடியா இருக்கும்..
OTT:Amazon Prime.
இதை அப்படியே Blogil படிக்க விரும்பினால் கீழ கொடுக்கப்பட்டுள்ள லிங்க்
Xtreme இந்த வருடம் ஸ்பானிஷ் மொழியில் Netflix வெளிவந்த திரைப்படம்.இந்த படத்தோட கதை வழக்கமான Revenge ஸ்டோரி என்றாலும் படத்துல Action எல்லாம் நல்ல இருக்கும்.ஹீரோ ஒரு Gangகிட்ட வேலைபார்க்கிறாரு அப்டி வேலை பார்க்கும் பொழுது ஒரு இடத்துக்கு இன்னொரு கும்பல் சேர்ந்தவங்கள பார்க்க போறாங்க
எதோ Agreement பத்தி பேசப்போறம்னு போறாங்க.அதன் பிறகு அங்க அந்த இரண்டு Gangkum சண்டை நடக்குது அப்ப நம்ம ஹீரோட Gang அந்த எதிரி gang எல்லாரையும் கொன்னுரங்க.நம்ம ஹீரோ கடைசியா இந்த மீட்டிங் போறதா இருப்பான் அதன் பிறகு அவன் பையனோட தனியா போய்டலாம்னு முடிவு பண்ணி இருப்பான் இந்த
சண்டையெல்லாம் முடிந்த பிறகு வீட்டுக்கு போவான் அவன் பையனோட வெளில போக இருப்பான் அப்பதான் ஒரு Gang அவன் பையனையும் அவனையும் கொன்னுருவாங்க அதன் அந்த Ganga ஹீரோ பழிவாங்குறான் என்பது தான் மீதி கதை..
Jailbreak Pact 2020 ஆம் ஆண்டு .சிலி நாட்டுல நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த நாட்டுல அரசுக்கு எதிராக செயல்பட்ட அரசியல் கைதிகள் எல்லாரையும் சிறையில் அடைச்சு வச்சு இருப்பாங்க,அதன் பிறகு அந்த
கைதிகள் எல்லாம் சிறையில் இருந்து எப்படி தப்பிச்சு போறாங்க என்பது தான் கதை,சிலி நாட்டு வரலாற்றுளே நடைபெற்ற மிகப்பெரிய Jailbreak இதுதான்..
Blog la படிக்கணும் அப்டின்னு விரும்புறவங்க கீழே Linkஇருக்கு அதன்மூலமாக படிங்க..
#Windows11
கடந்த ஜூன் 24 ஆம் மைக்ரோசாப்ட் நடந்த Eventla புதுசா வெளிவர போற விண்டோஸ் 11 Os பத்தி அறிவிச்சாங்க அதோட சில Features பற்றியும் சொன்னாங்க அதை பத்திதான் பார்க்க போறோம்,அது என்னனென்ன Features முதல தெரிந்துகொள்வதற்கு முன்னாடி.கடைசியா microsoft ஒட Windows 10 Os 2015 ஆம் ஆண்டு
வெளிவந்தது அதன் பிறகு இப்பதான் புதிய Os Updation pathi microsoft announcement செஞ்சு இருக்காங்க ரொம்ப வருடத்திற்கு பிறகு.
இதுல என்னென்ன Features இருக்கு அப்டினு பார்த்தோம்னா முதல Taskbar அதை அப்டியே நடுவுக்கு கொண்டு வந்து இருக்காங்க mac Os அதுல இருக்குற மாறி,அதுமட்டும் இல்லாம
start மெனுவும் நடுவுக்கு கொண்டு வந்து இருக்காங்க நமக்கு தேவைப்பட்டால் அதை திரும்ப பழைய Windows 10-ல இருக்குறது போலவே திரும்ப Left Side நாம வச்சுக்கலாம்,அதுமட்டுமில்லாம start menu கிளிக் பண்ண nama recenta use பண்ண எல்லா Application வரும் அப்டினும் சொல்லிருக்காங்க.அதோட application
#Gmail
நாம இன்னைக்கு பார்க்க போற Threadla Gmail இருக்குற ஒரு feature பத்தி பார்ப்போம்,நிறையப்பேருக்கு தெரிஞ்சியிருக்கும் Gmail அதிகமா Use பண்றவங்களுக்கு தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.நாம ஒருத்தருக்கு அனுப்புற மெயில் receiver reach ஆன பிறகு Automatic Self Destruct ஆகுற மாதிரி,அதாவத
குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அதுவே தன்னாலே Delete ஆகுற மாதிரி,எப்படி Set பண்றது அதை எப்படினு பார்ப்போம்.
முதல்ல உங்க Gmail Account உள்ள போய்க்கோங்க அதன் பிறகு Compose மெயில் கொடுத்துட்டு அதுல நீங்க யாருக்கு மெயில் அனுப்புறிங்களோ அந்த Address Type பண்ணுங்க பிறகு subject இருக்கும்
அதுவும் கொடுத்துட்டு Content நீங்க அனுப்புற message அதன் பிறகு கீழே Send option இருக்கும் அந்த வரிசையிலே Lock மாறி ஒரு லோகோ இருக்கும்.அதை கிளிக் பண்ணுங்க அதன் பிறகு சின்னதா ஒரு box ஒன்னு open ஆகும்.
அதுல Set Expiration இருக்கும் அதுல உங்களுக்கு ஏற்றது போல நீங்க Select