1500 அடி ஃபோர் போட்டாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த சூழல்ல தண்ணீர நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி சிக்கனமா விவசாயத்துக்கு தண்ணீர பயன்படுத்த ஒரு டிவைஸ் ரெடி செஞ்சுயிருக்கோம் அந்த தொழில்நுட்பத்த #திரட் டாக இங்க பதிவு செஞ்சிருக்கேன்..🙏
உங்க கிணத்துக்கு கம்பரசர் ஏர் வழியாக ஃபோர்ல இருந்து வரும் தண்ணீர ஒரு ஃபுலோ சென்சார் வச்சு திணமும் எத்தன லிட்டர் தண்ணீர் கிணத்துக்கு வருதுனு டேட்டாவ எடுத்து வச்சுக்கூறோம்.. 👇
அதே ஒரு ஃபோர்ல இருந்து தண்ணீர் வராது காத்து மட்டும் வந்துட்டு இருந்தா நாம செட் செய்த நேரத்துக்கு மேல் அந்த கம்பரசர் மோட்டார் ஆப் ஆகிடும்.. (இது பவர் சேவிங் செய்ய) சரி இனி மெயின் மேட்டர்க்கு போவோம்.. 👇
ஒரு நாளைக்கு 12ஆயிரம் லிட்டர் வரும்னு வைங்க..அப்ப ரெண்டு நாளைக்கு 24லிட்டர் தண்ணிர் வந்தாச்சுனு வைங்க..👇
உங்க தென்னந்தோப்புல ஆயிரம் மரம் இருக்கு.. அதுக்கு 80மரத்துக்கு ஒரு சப்லைன் போட்டு இருப்பாங்க.. அப்ப 100 மரத்துக்கு 13 சப்லைன் போட்டு இருக்கும்..👇
இப்ப இந்த மரத்துக்கு எப்படி தண்ணீர் சப்லைன்ல விடுவாங்கனா கிணத்துல இருக்க 7.5HP மோட்டர ஆன் பண்ணி ஒவ்வொரு சப்லைன்க்கும் கண் மதிப்புல தான் தண்ணீர் விடுவாங்க.. 👇
கிணத்துல எவ்வளவு தண்ணீர் இருக்கு அதைய சரியாக அத்தனை மரத்துக்கும் சமமாக கொடுக்க முடியாது.. அதுக்காக நாம நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி ஒரு டிவைஸ் ரெடி செஞ்சோம்... 👇
ஒவ்வொரு சப்லைன்க்கும் ஒரு சாயல் சென்சார், ஒரு ஆட்டோ மேட்டிக் வால்வு, 13 சப்லைன்ல மாட்டி ஒவ்வொரு மரத்துக்கும் எவ்வளவு ஈரப்பதம் வேண்டும்னு செக் பண்ணி அதோட டேட்டாவ எடுத்து..👇
ஈரப்பதம் என்ன % வந்தா மோட்டார் ஆன் ஆகனும்னு டேட்டா எடுத்து #PLC இன்புட்ட கொடுத்து ஆட்டோ மேட்டிக்கா டிவைஸ் ஆன் ஆகி ஒரு மரத்துக்கு எத்தன லிட்டர் தண்ணீர் வேனுமோ..👇
அந்த அளவு தண்ணீர் மட்டும் ஒவ்வொரு மரத்துக்கும் பாயற மாதிரி அதுக்கு முன்னாடி இந்த டிவைஸ் ரெண்டு வேலைய பாக்கும்,👇
ஒன்னு கிணத்துல இருக்க தண்ணீர 80% மட்டும் எடுத்து 13ஆ டிவைடு பண்ணி 13 சப்லைனுக்கும் பிரிச்சு கொடுக்கும்..👇
அடுத்து ஆட்டோ மெட்டிக் டிவைஸ் ஆன் ஆகுறக்கு முன்னாடி #கூகுளாங்கிட்ட போய் கேக்கும்..👇
இந்த ஏரியால மழை இப்ப இருக்கானு மழை இருந்தா அந்த நேரத்துக்கு மரத்துக்கு டோட்டல் % டிவைடு செஞ்சு அளவாக தண்ணீர் மட்டும் மரத்துக்கு பாயும்..👇
இன்னும் பல டெக்னாலஜீய இன் பில்டா வச்சு ரெடி செஞ்சு இந்த டிவைஸ் ரெடி பண்ணி மார்கெட் பண்ற ஐடியா இல்ல இம்ப பொறியியல் படிக்கிற மாணவர்க தெறிஞ்சுக்கட்டும்னு ஒரு யூனிட் செஞ்சு தென் தமிழகத்துல இருக்க ஒரு பொறியியல் கல்லூரில கொடுத்துட்டோம்..👇
இனி வரும் காலங்கள் மாணவர்கள் கைல தான் நமக்கு தெரிஞ்சத அவுங்களுக்கு சொல்லுவோம் அதுல இன்னும் நவீன தொழில்நுட்பத்த அவுங்க சேர்க்கட்டும் தண்ணீர் சிக்கனமா பயன்படுத்துவோம்..❤️🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇
நல்லமுறைல #BE முடிச்சுட்டு வெளிய வந்து கோவைல லீடிங் டெக்ஸ்டைல் மெசின் கம்பெனில உள்ள கால் வச்சாச்சு வேகமா போயிட்டு இருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு பிரச்சனை 3வருசம் பாண்டுல சைன் பண்ண சொன்னாங்க...👇
அப்ப இனி இங்க ஆகாதுனு #ஓசூர்ல இருக்க பிரிமீயர் மில்ஸ் எலக்ட்ரீகல் சூப்பரவைசராக ஜாயிண்ட் செஞ்சு..மெசின் உற்பத்தி செஞ்ச பக்கமும் ஒரு வருசம் இருந்து அதோட மெக்கானீக்கல் நாலேஜ்ம் ஒரு அளவுக்கு தெரிஞ்சுட்டு இங்க வந்தது எலக்ட்ரிக்கல்க்கு நல்ல சாப்போட்டா இருந்துச்சு.👇