குரோமோசோம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். பெண் என்றால் இரண்டு X குரோமோசோம் (XX) ஆண் என்றால் ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் (XY).
ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு எடுப்பது ஆணிடம் இருந்து வரும் அந்த Y குரோமோசோம் தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
தெரியாத ஒன்று ஆதியில் வெறும் X குரோமோசோம் மட்டும் தான் இருந்தது. Y
குரோமோசோம் பின்னர் X
குரோமோசோமில் இருந்து உருவானது. அப்படின்னா முதலில் உருவானது பெண் தான் பெண்ணில் இருந்து உருவானவன் தான் ஆண். ஆதாம் தான் முதலில் வந்தான் என்கிற கதை வெறும் கதை தான்!
Y குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இவை இரண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோசோம் களில் இருந்து “செக்ஸ்” குரோமோசோம்களாக பரிணமித்தன. இது முக்கியமானது, ஏனென்றால் பல உயிரினங்களுக்கு நம்மைப் போல ஒவ்வொரு பாலினத்திற்கும் ஒரு தனிப்பட்ட குரோமோசோம் இல்லை.
சில உயிரினங்கள் சூழலின் அடிப்படையில் ஆண் அல்லது பெண்ணாகின்றன. கற்பனை செய்து பாருங்கள் மனிதனால் இடத்திற்கு ஏற்றபடி ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற முடிந்தால் எப்படி இருக்கும்?
X குரோமோசோம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது and பெண் வளர்ச்சியுடன் தொடர்பில்லாத பல மரபணுக்களைக் கொண்டுள்ளது
அதாவது பாலின வேறுபாடு க்கு மட்டும் அல்ல உயிர் வாழ தேவையான முக்கிய அம்சங்கள் X குரோமோசோம் இல் இருக்கின்றது. Y குரோமோசோம் அடிப்படையில் ஆண் பாலியல் உடற்கூறியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவையான மரபணுவை (SRY) வைத்திருக்கிறது.
Y குரோமோசோம் இருந்தால், உங்களுக்கு ஒரு ஆண்குறி கிடைக்கும், அது இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு யோனி கிடைக்கும் (எளிமையாக சொல்வதென்றால் இவ்வளவு தான்).
Y குரோமோசோம் X-குரோமோசோமை விட மிகச் சிறியது.
இதில் பாலூட்டிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான சில மரபணுக்கள் இல்லை.
Y குரோமோசோம் பெரும்பாலும் பாலிண்ட்ரோம் மரபணுக்களைக் கொண்டுள்ளது, அவைகளால் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. Y குரோமோசோம் கொண்ட பெண்கள் இல்லை, X குரோமோசோம் இல்லாத ஆண்களும் இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻
பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.
Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔
ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.
சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.
Mel Gibson அ எல்லாருக்கும் தெரியும். அவர் நடிச்ச Brave Heart படம் பார்த்து உருகி இருப்போம். அவர் இயக்கிய Apocalypto படம் பார்த்து உறைந்து இருப்போம்.
அவரை பற்றி DGS தினகரன் ஒரு முறை உருக்கமான கதை ஒண்ணு சொன்னாரு. கேட்டு கண்ணுல ஜலம் வைக்காத குறை. 👇
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடின உழைப்பாளி தனது குடும்பத்தை நியூயார்க் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிழைப்பதற்காக அழைத்துச் சென்றார். இந்த மனிதனுக்கு ஒரு அழகான இளம் மகன், அவர் சர்க்கஸில் ஒரு ட்ரேபீஸ் கலைஞராக அல்லது ஒரு நடிகராக சேர விரும்பினார்.
இந்த அழகிய இளைஞன், ஒரு சர்க்கஸ் வேலை அல்லது சினிமா வாய்ப்பு வரும் வரும் வரை உள்ளூர் கப்பல் கட்டடங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்தார், இது நகரத்தின் மோசமான பகுதியின் எல்லைக்குள் இருந்தது, அதாவது குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி.
மனிதனைப் போலவே, காலெண்டர்களும் உருமாறி கொண்டே இருக்கின்றன. ரோமன் காலண்டர் பின் ஜூலியன் காலண்டர் , தற்போது நாம் பயன்படுத்துவது 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XIII அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டர்.
சமீப காலமாக சில இடங்களில் நீங்கள் CE அல்லது BCE என்று வருடங்களை குறிப்பிடுவதை பார்த்து இருக்கலாம். அவை AD (anno Domini) மற்றும் BC (before Christ) என்பதின் புதிய வடிவம். CE (Common Era) மற்றும் BCE (Before Common Era).
எளிமையாகச் சொன்னால், BCE (Before Common Era) என்பது கி.மு. BC (கிறிஸ்துவுக்கு முன்/Before Christ) இன் மதச்சார்பற்ற பதிப்பாகும். CE (Common Era) என்பது AD (ann Domini) இன் மதச்சார்பற்ற சமமானதாகும், ann Domini பொருள் லத்தீன் மொழியில் “கர்த்தருடைய ஆண்டில்”.
பெண்கள் வரதட்சிணை கொடுமை பற்றி பேசும்போது எல்லாம் ஆண்கள் "பெண்கள் நல்ல வேலை, வீடு எல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்கள் அது சரியா?" என்ற வாதத்தை எடுத்து கொண்டு வருகிறார்கள். All men என்று சொல்லும்போது not all men என்று சொல்லி பிரச்சனையை நீர்த்து போக வைப்பது போன்றதே இதுவும்.
வரதட்சிணையும் சரி நல்ல வேலை போன்ற எதிர்பார்ப்புகளும் சரி patriarchy அமைப்பின் மூலம் விளைந்த தீமைகள் தான். ஆணாதிக்கம் பெண்களை மட்டும் பாதிப்பது இல்லை. இது ஆண்களையும் பாதிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதுதான்.
ஆணாதிக்கம் என்பது ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற சித்தாந்தம். அது ஆண் எப்படி இருக்க வேண்டும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளையும் கட்டமைக்கிறது. ஒரு ஆண் என்பவன் வீரம் மிகுந்தவனாக இருக்க வேண்டும், அவனது வீட்டு பெண்களை காப்பாற்ற வேண்டும், தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட