The Little Things-2021 ஆம் ஆண்டு அமேசான் Prime OTT-யில் Danzel washington,Rami Malek நடிச்சு வெளிவந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு நகரத்துல தொடர்ந்து கொலைகள் நடக்குது.அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கிற Detectiva Rami Malek இருக்குறாரு,Danzel
washington இன்னொரு நகரத்துல sherifa வேலை செஞ்சுட்டு இருக்காரு எதோ வேற ஒரு கேஸ் விசயமா அந்த கொலைகள் நடக்குற நகரத்துல உள்ள இன்னொரு போலீஸ் Stationku போறாரு அப்டி போன இடத்துல இந்த சம்பவங்கள் பற்றி எல்லாம் கேள்விபடுறார் இவரும் இது போல பல வழக்குகளை கையாண்டு இருக்கார் அதன் பிறகு Rami
malek இவர்கிட்ட நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லுவார் அதன் பிறகு இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அந்த குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறாங்க என்பது தான் மீதி கதை..
Detective Film ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க..
Red Sparrow 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Spy Thriller திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்தோட ஹீரோயின் ஜெனிபர் லாரன்ஸ் ஒரு டான்சரா இருப்பாங்க.அப்ப அவங்க ஸ்டேஜ்ல Show பண்ணிட்டு இருக்கைல அப்ப அவங்களோட கால் ஒடஞ்சுரும் அதோட அவங்க hospital இருப்பாங்க அப்பறம்
அவங்க இருந்த இடத்துக்கு வேற ஒரு ஆழ appointment பண்ணிருவாங்க.அதனால இவங்களோட வேலை போயிரும் அதன் பிறகு ஒரு நாள் இவரோட Uncle உனக்கு ஒரு வேல இருக்கு அப்டினு சொல்லி கூப்பிடுவார் அவரு ரஷ்யா இன்டெலிஜென்ஸ்ல இருப்பாரு முதல் இவ வரமாட்டன் அப்டினு சொல்லுவா அதன்பிறகு உனக்கு வேலை இல்லை அப்டினு
சொல்லுவான் எனக்கு இந்த accident நடந்து கால் ஒடயலான வேலைல இருந்துஇருப்பேன் அப்டினு சொல்லுவா அதுக்கு அவன் இதை பாரு அப்டினு ஒரு கவர் கொடுப்பான் அதுக்கு அப்பறம் நா உனக்கு ஹெல்ப் பண்றேன் சொல்லிட்டு போயிடுவான் அதன் பிறகு பிறகு அவ அந்த கவர் உள்ள பார்ப்ப அதுல அவளோட ஆடுன சக டான்சர் பேசுன
The Warning 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு இரண்டு நண்பர்கள் இருக்காங்க அதுல ஒருத்தவர் ஒரு இடத்துல மீட்டிங் attend பண்ணிட்டு இருக்காரு இவரோட இன்னொரு நண்பர் அவருக்காக கார்லா wait பண்ணிட்டு இருக்கான் அப்ப இவருக்கு ஒரு போன் வருது
அதுக்கு அப்பறம் இவரோட நண்பரும் மீட்டிங் முடிஞ்சு வந்துறாரு இவங்க வீட்டுக்கு கிளம்புறாங்க அப்ப வீட்டுக்கு ஐஸ் cube வான்கானும் அப்டினு பெட்ரோல் பங்குல உள்ள ஒரு ஸ்டோர்ல நிறுத்துறான் அங்க போய் இவனோட Frnd வாங்க போறான் அப்ப திடிர்னு வேகமா ஒரு சார் வருது அதுல இருந்து ஒருத்தவன் ஸ்டார்
உள்ள பொய் துப்பாக்கியால் சுடுறான் அப்பறம் இவன் உள்ள போய் பாக்குறான் இவன் frnd சுடப்பட்டு கிடக்கான் அதுக்கு அப்பறம் இவன ஹாஸ்பிடல் பொய் சேக்குறாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை....
படத்துல இன்னொரு ஒரு கதையும் இருக்கு..
#Mastercard
Reserve Bank Of India ஒரு நான்கு நாளுக்கு முன்னாடி ஒரு Announcement வெளியிட்டாங்க அது என்ன Announcement அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில இனி Mastercard வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் அவங்களோட கார்டு சேவையை நிறுத்தணும் அப்டினு சொல்லிருக்காங்க RBI கிட்டத்தட்ட Mastercard
Ban-மாறினு கூட சொல்லலாம்.அதை பதித்தான் இந்த Threadல பார்க்க போறோம்.
Reserve Bank of India கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு Circular ஒன்னு வெளியிட்டாங்க அதாவது Payment System கொடுக்கற எல்லா நிறுவனங்களும் அவங்களோட பயனர்களோட விபரங்களை இந்தியாவில Store பண்ணனும் அப்டினு சொன்னாங்க இதன் மூலம்
பயனர்களோட விபரங்கள் பாதுகாப்பா இருக்கும் அப்டினு சொன்னாங்க,அதற்காக Payment System Provide பண்ற எல்லா நிறுவனங்களுக்கும் 6 மாத காலம் அவகாசம் கொடுத்தாங்க.இதை Mastercard நிறுவனம் பின்பற்றல அப்டினு சொல்லி அதோட சேவைகளை ஜூலை 22 தேதி முதல் எந்த பயணாளற்கும் புதிய கார்டு விநியோகிக்க கூடாத
Anna 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Action/thriller திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஹீரோயின் ரஷ்யா நாட்டை சேர்ந்தவங்க அவனோட boyFriend ஒட சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பா அப்பதான் அவ ரஷ்யன் நெவில சேர apply பண்ணுவ,அதுக்கு அடுத்த நாள் வீட்ல ஒரு நாள் வந்து
உக்காந்து இருப்பான் நீ தான Navy அப்ளை பண்ணது.அப்டினு கேட்டுட்டு நீ navyla சேர வேணாம் அதற்கு பதிலா ரஷ்யா உடைய உளவுத்துறைல உளவாளியா செயல்பாடு அப்டினு சொல்லுவான் அவளும் சேருவா அதற்கு ட்ரைனிங் எல்லாம் பிறகு அவ எந்த நாட்டுக்கு எப்படியெல்லாம் உளவாளியா செயல்படுற என்பதுதான் மீதி கதை,படம்
The Terminal 2004 ஆண்டு Tom Hanks நடித்து வெளிவந்த திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ Krakozhia நாட்டுல இருந்து அமெரிக்காவுக்கு வருவாரு அவரு அமெரிக்க நாட்டுக்குள்ள வந்ததற்கு பிறகு அவர் பாஸ்போர்ட் checking பண்ணுவாரு அப்ப அவரோட பாஸ்போர்ட் Accept
பண்ணாது அதன் பிறகு தான் தெரியவரும் அவருடைய நாட்டுல ஏற்பட்ட உள்நாட்டு போர்னால அவருடைய பாஸ்போர்ட்ல எதோ பிரச்சனை ஆயிருச்சு அப்டினு,அவர்கிட்ட இத சொல்லுவாங்க அவருக்கு English தெரியாது அவர் திரும்ப அவர் நாட்டுக்கு போக முடியாது அமெரிக்கா உள்ளையும் போக முடியாம அப்படியே ஏர்போர்ட்லயே
தங்கிருவாரு அதன் பிறகு என்னன்னே விசயங்கள் எல்லாம் நடக்குது என்பது தான் மீதி கதை..
படம் முழுக்கு ரொம்ப அருமையா காமெடியா இருக்கும் அதுவும் அந்த குப்தா ராஜன் கேரக்டர் ரொம்ப காமெடியா இருக்கும்..
OTT:Amazon Prime.
இதை அப்படியே Blogil படிக்க விரும்பினால் கீழ கொடுக்கப்பட்டுள்ள லிங்க்
Xtreme இந்த வருடம் ஸ்பானிஷ் மொழியில் Netflix வெளிவந்த திரைப்படம்.இந்த படத்தோட கதை வழக்கமான Revenge ஸ்டோரி என்றாலும் படத்துல Action எல்லாம் நல்ல இருக்கும்.ஹீரோ ஒரு Gangகிட்ட வேலைபார்க்கிறாரு அப்டி வேலை பார்க்கும் பொழுது ஒரு இடத்துக்கு இன்னொரு கும்பல் சேர்ந்தவங்கள பார்க்க போறாங்க
எதோ Agreement பத்தி பேசப்போறம்னு போறாங்க.அதன் பிறகு அங்க அந்த இரண்டு Gangkum சண்டை நடக்குது அப்ப நம்ம ஹீரோட Gang அந்த எதிரி gang எல்லாரையும் கொன்னுரங்க.நம்ம ஹீரோ கடைசியா இந்த மீட்டிங் போறதா இருப்பான் அதன் பிறகு அவன் பையனோட தனியா போய்டலாம்னு முடிவு பண்ணி இருப்பான் இந்த
சண்டையெல்லாம் முடிந்த பிறகு வீட்டுக்கு போவான் அவன் பையனோட வெளில போக இருப்பான் அப்பதான் ஒரு Gang அவன் பையனையும் அவனையும் கொன்னுருவாங்க அதன் அந்த Ganga ஹீரோ பழிவாங்குறான் என்பது தான் மீதி கதை..