ஒரு முறை நாரத மகரிஷியிடம் குடும்பவாசி ஒருவர், அய்யா சுவாமி நான் பாவமே செய்யக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா என்று கேட்டார். நாரத மகரிஷி அவரிடம், என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும்
பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும் என்றார். ஏன் இன்னும் ஏழு நாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்றார் பக்தர். ஏழு நாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன் என்றார் நாரத மகரிஷி. இதைக் கேட்டு, சுவாமி என் ஆயுள் இன்னும் ஏழுநாள்
தானா என்று அதிர்ந்தார். ஆம் என்றார் நாரத மகரிஷி. பீதியடைந்த பக்தரும், தினமும் பகவான் நாம சங்கீர்த்தனம், பஜனை, எளியோர்க்கு
தொண்டு, என குடும்ப மகிழ்ச்சியோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஒருவாரம் கடந்தது. இன்று தான் கடைசிநாள். எனவே ஒருமுறை மீண்டும் நாரத மகரிஷியினை தரிசிக்கலாம்
என்று புறப்பட்டார். கண்ணீர் மல்கியபடி சுவாமி என்று பாதத்தில் விழுந்தார். இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவம் செய்தாய் என்றார் கடவுள். பாவமா? அது எப்படி செய்ய முடியும்? கடவுளின் நினைவைத் தவிர வேறில்லையே என அழுதார். பார்த்தாயா, மரணம் வந்து விட்டது என்று தெரிந்ததும் உன் மனம் எப்படி மாறி
விட்டதென்று. கடவுளைத் தவிர வேறு நினைப்பே இல்லாமல் போய் விட்டதல்லவா? மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை என்பதை உணர்த்தவே இப்படிச் செய்தேன். உனக்கு ஆயுள் இன்னும் உள்ளது என்று சொல்லி கட்டி அணைத்தார். நாமும் அனுதினமும் மரணபிடியில் இருக்கிறோம் என உணர்ந்து
இறை நாமம் சொல்வோம். மரணபயம் இன்றி வாழ்வோம்! நம் சனாதன தர்மத்தைப் போல நற்சிந்தனைகளை செயல்களை வேறு எந்த மதமும் போதிப்பதில்லை. அறிவோம் நம் மதப் பெருமைகளை🙏🏻
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏன் யானையிடம் இருந்து ஆசி பெறுகிறோம் என்று இன்று தெரிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்களும் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே
நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. நமக்கு கூட 24 நிமிடங்களுக்கொரு முறை சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு #சரகலை என்று பெயர்.
பிராணாயாமம், வாசியோகம் போன்றவைகள் நம் சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை
#ஆடிமாத#அம்பாள்தரிசனங்கள்
அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, #கொப்புடையம்மன் கோயில்.
*வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் #தக்கோலம்
*அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள #காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.
*கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள #பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
*துர்க்கையம்மனுக்கு
என்று தனிக் கோயில்
மயிலாடுதுறையை அடுத்துள்ள #தருமபுரத்தில் உள்ளது.
*அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.
*பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு
*திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள்
சிவபெருமானின் 19அவதாரங்களை பற்றி நாம் அறியாத விஷயங்கள் 1. #பிப்லாட் அவதாரம்:
தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான், தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை
வளரும் போதுதான் புரிந்து கொண்டார். தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தார். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தார். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும்.
2. #நந்தி அவதாரம்:
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். மந்தைகளின் பாதுகாவலனாக-பசுபதியாக நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும்
ஒரு நாள் சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது இராம நாமத்தை உச்சரித்து கொண்டே வந்தார். பார்வதி தேவி, சுவாமி, நீங்கள் எப்பொழுதும் 'ராம' நாமம் சொல்வதன் விளக்கம் கூறுங்கள் என்றார். “தேவி, 'ராம' என்ற எழுத்து இரண்டு
விஷயங்களை குறிக்கிறது. ஒன்று, ராம என்பது தான் பிரம்மம்
இரண்டாவது, அது விஷ்ணுவின் ஒரு அவதாரத்தை குறிக்கிறது. இராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“ இதை கேட்ட சக்திக்கு கோபம் வந்து, தான் மகேஷ்வரனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள். சிவன்பெருமான்,
"தேவி, கவலை வேண்டாம்.
நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார். பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப் போகும் அவதாரத்தை பற்றி விவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது ஏன், குரங்கு அவதாரம்?
17ம் நூற்றாண்டில் ஔரங்கசீபின் காலத்தில் சிதம்பரம் கோயில் மாலிக் காபூர் தாக்குதலுக்குப் பின் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள் கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது
என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’ என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக். 1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப் பொந்தில் வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர் எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று
பிராமணர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்கள ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
மணல் கடத்தல், மலக்குடலில் தங்கம், கஞ்சா கடத்துகிறார்களா?
நில அபகரிப்பு செய்கிறார்களா?
வாடிகன் அடிமைகள் போல் என் மதத்துக்கு வா என்று மதமாற்றம் செய்கிறார்களா?
அரசியலுக்கு வந்து ஊழல்
செய்கிறார்களா?
பின் எதற்காக திருடர்கள், மதவெறியர்கள், கடத்தல்காரர்கள், அந்நிய நாட்டு அடிமைகள், கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள், தேச துரோகிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து அடுத்தவர்களை எதிர்பார்த்து கோவிலில் தட்டில் விழும் பிச்சைக் காசுக்காக தங்கள் குடும்ப நலனையும்
சுகத்தையும் துறந்து தியாகம் செய்து வாழும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள்? காரணம் இது தான். பிராமணர்கள் மிகுந்த தியாக மனப்பான்மையோடு, ஒழுக்கத்தோடு, உறுதியோடு இந்த மண்ணிற்கு உரிய அடையாளங்களான ஆன்மீகத்தை, திருக்கோவில்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழிகளை (சமஸ்கிருதம் & தமிழ்)