சிவபெருமானின் 19அவதாரங்களை பற்றி நாம் அறியாத விஷயங்கள்
1. #பிப்லாட் அவதாரம்:
தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான், தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை Image
வளரும் போதுதான் புரிந்து கொண்டார். தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தார். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தார். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும்.
2. #நந்தி அவதாரம்:
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். மந்தைகளின் பாதுகாவலனாக-பசுபதியாக நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும் ImageImage
3. #வீரபத்ர அவதாரம்:
தட்சிண யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர் வீரபத்திரர். சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு Image
கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தக்ஷ்ணனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

4. #பைரவ அவதாரம்:
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான் Image
இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனனாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந்தது. இந்த வடிவத்தில்
அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

5. #அஸ்வத்தாமா அவதாரம்:
பாற்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நெஞ்சை உட்கொண்ட நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது. அதற்கு கடவுள் ஒரு Image
வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ். அதனால் அஸ்வத்தாமனாக பிறந்தான் விஷ்ணு புருஷ்.
6. #ஷரபா அவதாரம்:
ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ Image
புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார். சரபேஸ்வரர் பற்றி படிக்க இங்கே பார்க்கவும்.
7. #கிரஹபதி அவதாரம்:
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரஹபதி என பெயரிட்டார் விஸ்வணார். கிரஹபதிக்கு Image
ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் பெற்றோரிடம் கூறினார். அதனால் மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி.

8. #துருவாச அவதாரம்:
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை Image
எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.
9. #அனுமான் அவதாரம்:
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.
10. #ரிஷப அவதாரம்:
பாற்கடல் Image
கடைதலுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுர குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான Image
தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.

11. #யாதிநாத் அவதாரம்:
ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் Image
அவர்களை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடிசையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப் பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன்
மனைவியும் சாக நினைத்தாள். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார். அதன்படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பர். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.
12. #கிருஷ்ணதர்ஷன் அவதாரம்:
ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் Image
சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

13. #விசுவரியா அவதாரம்:
அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

14. #சுரேஷ்வர் அவதாரம்:
தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான் Image
அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.

15. #கீரத் அவதாரம்:
அர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார். சிவபெருமான் அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான் துரியோதனன். காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் ImageImage
இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அந்தக் காட்டுப் பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்கள் அம்புகளால் வீழ்த்தினார்கள். யார் அந்த காட்டுப் பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரத்துக்கும் வந்தது. கீரத்
வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விடுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்.

16. #சுண்டன்தர்கா அவதாரம்:
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமவானிடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் Image
இந்த அவதாரத்தை எடுத்தார்.

17. #பிரமச்சாரி அவதாரம்:
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
18. #எக்ஷெக்வர் அவதாரம்:
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரம். Image
19. #அவதுட் அவதாரம்:
இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.

ஓம் நமசிவாயம்🙏🏾 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

22 Jul
ஏன் யானையிடம் இருந்து ஆசி பெறுகிறோம் என்று இன்று தெரிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்களும் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே Image
நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. நமக்கு கூட 24 நிமிடங்களுக்கொரு முறை சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறது. சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு #சரகலை என்று பெயர்.
பிராணாயாமம், வாசியோகம் போன்றவைகள் நம் சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் குறிப்பிட்ட நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்றுவிடுவார்கள். இதற்கு சுழுமுனை
Read 4 tweets
21 Jul
#ஆடிமாத #அம்பாள்தரிசனங்கள்
அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, #கொப்புடையம்மன் கோயில்.
*வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் #தக்கோலம் Image
*அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள #காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.
*கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள #பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
*துர்க்கையம்மனுக்கு
என்று தனிக் கோயில் ImageImage
மயிலாடுதுறையை அடுத்துள்ள #தருமபுரத்தில் உள்ளது.
*அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.
*பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு
*திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள்
Read 10 tweets
20 Jul
ஒரு நாள் சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது இராம நாமத்தை உச்சரித்து கொண்டே வந்தார். பார்வதி தேவி, சுவாமி, நீங்கள் எப்பொழுதும் 'ராம' நாமம் சொல்வதன் விளக்கம் கூறுங்கள் என்றார். “தேவி, 'ராம' என்ற எழுத்து இரண்டு
விஷயங்களை குறிக்கிறது. ஒன்று, ராம என்பது தான் பிரம்மம் Image
இரண்டாவது, அது விஷ்ணுவின் ஒரு அவதாரத்தை குறிக்கிறது. இராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“ இதை கேட்ட சக்திக்கு கோபம் வந்து, தான் மகேஷ்வரனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள். சிவன்பெருமான்,
"தேவி, கவலை வேண்டாம்.
நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார். பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப் போகும் அவதாரத்தை பற்றி விவாதிக்க தயாரானாள். பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம் ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது ஏன், குரங்கு அவதாரம்?
Read 7 tweets
18 Jul
17ம் நூற்றாண்டில் ஔரங்கசீபின் காலத்தில் சிதம்பரம் கோயில் மாலிக் காபூர் தாக்குதலுக்குப் பின் மீண்டும் இஸ்லாமியத் தாக்குதல்களுக்கு இலக்காயிற்று. சுமார் 38 ஆண்டுகள் கோயில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம் வேறுவேறு இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது
என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. இது குறித்த ஒரு செவிவழிச் செய்தியை வைத்து உ.வே.சாமிநாதையர் ‘அம்பலப்புளி’ என்ற சுவாரஸ்யமான கட்டுரையை எழுதியிருக்கிறார் (நினைவு மஞ்சரி இரண்டாம் பாகம், பக். 1-10). இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அறியவந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இரவோடிரவாக
நடராஜரின் மூர்த்தியை எடுத்துச் சென்று ஒரு சிற்றூரிலிலுள்ள புளியந்தோப்பில் புளியமரப் பொந்தில் வைத்து அப்பொந்தை மூடிவிட்டுத் திரும்பி வந்து விடுகிறார்கள். அத்தோப்புக்குச் சொந்தக்காரர் எதேச்சையாக அதற்குள் நடராஜரின் திருவுருவம் இருப்பதைக் கண்டு இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று
Read 20 tweets
17 Jul
பிராமணர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்கள ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
மணல் கடத்தல், மலக்குடலில் தங்கம், கஞ்சா கடத்துகிறார்களா?
நில அபகரிப்பு செய்கிறார்களா?
வாடிகன் அடிமைகள் போல் என் மதத்துக்கு வா என்று மதமாற்றம் செய்கிறார்களா?
அரசியலுக்கு வந்து ஊழல்
செய்கிறார்களா?
பின் எதற்காக திருடர்கள், மதவெறியர்கள், கடத்தல்காரர்கள், அந்நிய நாட்டு அடிமைகள், கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள், தேச துரோகிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து அடுத்தவர்களை எதிர்பார்த்து கோவிலில் தட்டில் விழும் பிச்சைக் காசுக்காக தங்கள் குடும்ப நலனையும்
சுகத்தையும் துறந்து தியாகம் செய்து வாழும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள்? காரணம் இது தான். பிராமணர்கள் மிகுந்த தியாக மனப்பான்மையோடு, ஒழுக்கத்தோடு, உறுதியோடு இந்த மண்ணிற்கு உரிய அடையாளங்களான ஆன்மீகத்தை, திருக்கோவில்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழிகளை (சமஸ்கிருதம் & தமிழ்)
Read 4 tweets
9 Jul
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார். இவர் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம். இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர்
கூறியுள்ளார். இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிக களைப்புடன்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(