சில நாட்களாக #சமூகவலைத்தளத்தில்_புலிகள் என சொல்லிக்கொண்டு நிறைய எலிகள் வலம் வருகின்றன. அந்த எலிகளின் பிரதான வேலையே இந்துக்களாக ஒன்றுபட்ட நம்மை சாதி ரீதியாக பிரிப்பதே. இதில் முக்கிய லீடராக @shivaji_sha செயல்படுவது தங்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ராமன் @ காவி தலைவன் (@KaaviThalaivan, @SaffronSpeaks) ஆகியோர் இவர்களின் முதல்நிலை வலைதள அடியாட்களாக நியமிக்கப்பட்டு பணியினை செவ்வனே செய்து வருகின்றனர்.
சிவாஜி தம்பி நீ பேசிய டயலாக் 100% சரி. அப்படி அமைதியாக கடந்து போனதின் விளைவு பின்வருவன
கடந்த காலங்களில் #இவர்களால் வேடந்தாங்கல் பறவை என்றழைக்கப்படும் @Devi_Uvacha அவர்கள் தினசரி ட்விட்டரில் ஸ்பெஸ் போடுவதை வழக்கமாக கொண்டிரிந்தார். அவர் ஹோஸ்ட் ஆக இருப்பது ஏதோ உச்சநீதிமன்ற நீதிபதி போன்ற எண்ணம் அவருக்கு உருவாகி, நாம் நடுநிலையாக செயல்பட்டு எல்லோரிடமும்
நற்பெயர் வாங்கவேண்டும் என்ற அதிமேதாவி வேலை செய்துவந்தார். அந்த ஸ்பெஸ் உரையாடலில் கட்சியின் நலன் கருதி சில விருந்தினர்களும் வந்து உரையாற்றினார்கள். பெரும்பாலும் நடுநிலையாக செயல்பட்டதான் விளைவு அவருக்கு நிறைய விளைவுகளை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டது
இவர் “சர்ச்சைக்குரிய ட்வீட்” போடுவதில் வல்லவர் என்பதில் மாற்றுகருத்து இல்லை
Sample.
31 மார்ச் 21
பகல் 12:37
இந்த டுவிட்தான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி என்று சொன்னால் மிகையாகாது. இந்த ட்விட்டை நீக்கசொல்லி @shivaji_sha பலமுறை கூறியும்,
ஆபாசமாக திட்டியும் அவர் இப்பதிவை நீக்க மறுத்துவிட்டார். இதற்கான பழி வாங்கும் படலம் இனிதே ஆரம்பிக்கபட்டது.
ஆனால், இதன் பின்விளைவுகள் பற்றி அறியாத தேவி (@Devi_Uvacha ), Space ல் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.
தேர்தலுக்கு பின் இன்னும் வேகமெடுத்து அரசியல் பிரபலம்களை பேட்டியெடுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தார்.
தேர்தல் முடியும் வரை காத்திருந்த @SanghiPrince & Co வினர் @Devi_Uvacha வை பழிவாங்கும் திட்டமிடலை தொடங்கினர்.
அதே நேரத்தில் @BhairaviNachiya பெரியபுராணம் பெயரில் ஸ்பேஸ் நடத்தினார். அவர் நடத்தும் ஸ்பேஸ்க்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை
என்பது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை தரக்கூடியதாக இருந்தது.
Link
ஆனால் தேவி (@Devi_Uvacha ) Space – ல் தற்போதைய BJP மாநில தலைவர் @annamalai_k ji 08/05/21 அன்று கலந்துகொள்வதற்கான தேதியை மூன்று நாட்களுக்கு (05/05/21 9:20 PM) முன்பாகவே அறிவிக்கிறார்.
இது இவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை வர வைப்பதாக இருந்தது. அவர் (@Devi_Uvacha) ஸ்பேஸ்ஸில் @annamalai_k ji கலந்துகொள்வதை தடுக்க பலவாறு முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. @annamalai_k ji அவர்கள் இரண்டாவது முறை குறிப்பிட்ட தேதியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இது லீடராக இருக்கும் @shivaji_sha விற்கோ, உடன் இருக்கும் @SanghiPrince மற்றும் அவர்களின் எடுப்புடிகளுக்கு ஆத்திரத்தை வர வைப்பதாக இருந்தது.
இந்த நிலையில் இவர்கள் வீழ்த்த எடுத்த ஆயுதம்தான் பிராமண எதிர்ப்பு.
09/05/21 இரவு 08:08 pm
ஏற்கனவே திட்டமிட்டபடி @Bhairavinachiya அவர்கள் நடத்திய (தேவி இல்லாத) சத்சங்கம் குருப்பில் @shivaji_sha பிராமணர் Vs பிராமணர் அல்லாதவர் பிரச்சனையை தூண்டுவதாக பிராமண எதிர்ப்புக்கு ஆரம்ப புள்ளி வைத்து தொடங்கி வைத்தார்.
(Suresh_DMK3 விளக்கம் பாகம் - 2ல்
ஆனால் அவர் (@shivaji_sha) எதிர்பாராதவிதமாக அக்குருப்பில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லால் அதை SS எடுத்து தேவியிடம் கொடுத்துவிடுகிறார்கள்.
தேவி இந்த SS எடுத்து இதில் சம்மந்தபட்டவர்கள் இருக்கும் மற்றோரு குருப்பில் விளக்கம் கேட்கிறார்.
பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது.....
@BhairaviNachiya குருப்பை கலைத்து விட்டு பலியை தேவியின் மீது போட்டுவிட்டு சிறிது காலம் தலைமறைகிறார்.
உடனே சங்கிபிரின்ஸ் (@SanghiPrince) தனது சகாக்களுடன் சேர்ந்து, தேவியால் தான் ஜாதி பிரச்சனையை உருவாக்குவதாகவும்,
அதனால் பைரவி (@Bhairavinachiya ) மனமுடைந்து டுவிட்டரை விட்டு வெளியேறியதாகவும், பிராமண எதிர்ப்பு நாடகத்தை அரகேற்றி வைத்தார்.
இதில் சிவாஜி (@shivaji_sha ) தான் பேசிய “பார்பணர் Vs பார்பணர் அல்லாத “ டாபிக்கை மறைத்து பைரவி (@Bhairavinachiya ) பேசியதை SS எடுத்து கொடுத்தது யார்? என திசை திருப்பி அனுதாபம் தேடுகிறார். இதில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார்கள்.
அதன்பின் சுமார் 5 நாட்களில் LAKSHMI NACHIYAR (@Lakshmi_nachiya) என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யபட்டு தீவிர இந்துஸ்தானியாக @bhairaviNachiya வால் ப்ரோமோட் செய்யபடுகிறார்.
பலர் டேக் செய்யும் அளவிற்கு சமூக போராளியாக தன்னை நிலைநிறுத்துகிறார், சிவாஜியின் பெண் அவதாரமான LakshmiNachiyar.