பாகம் -1 லிங்

பாகம் -2 லிங்


பாகம் - 3
@Devi_Uvacha & @Maha_Periyavaa #ஸ்பேஸ் வளர்ச்சியால் நிம்மதியிழந்த இவர்கள், அவர்களை ஒழித்துக்கட்ட அடுத்தடுத நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
சிவாஜி & கோ வினர் எடுத்த அத்தடுத்த முயற்சியில் போதிய வெற்றி கிடைக்காததால். இருவரில் ஒருவரை வீழ்த்த திட்டம் தீட்டினர்.

இதில் @Maha_Periyavaa
இவர்களை துளியும் மதிக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதனால் இவர்கள் கவனம் தேவி பக்கம் மட்டுமே திரும்பியது.
அதற்கு @Devi_Uvacha அவ்வப்போது தீணி போடவும் தவரவில்லை.

இதன் முதற்கட்டமாக தேவியை திமுகவின் சிலிப்பர் செல்லாக அறிவிக்க முயற்ச்சி நடக்கிறது.

31-05-21 #GoBackStalin Tag போடவில்லை. அவர் திமுகவின் அனுதாபி போற்ற பிம்பத்தை உருவாக்க முயற்ச்சி செய்கிறார்.
அதற்கான காரணத்தையும் அவரே சொல்லியுள்ளார்.

31-03-21 அன்று @BJP4TamilNadu என்னையா பண்றீங்க?? னு கேள்வி கேட்டதால் பழிவாங்கும் நடவடிக்கை என்பது போல்.
@erode_vengayam @KaaviThalaivan குறையை சுட்டி காட்டுகிறார். மே 30 அன்று முதல்வர் கோவை சென்றதையொட்டி #GobackStalin டிரெண்டிங் ஆனது குறிப்பிடதக்கது.
சிவாஜி தன் பங்கிற்கு @shivaji_sha id யை ஓரமாக வைத்து விட்டு Lakshmi Nachiyar id மூலம் தனது கோர முகத்தை காட்டுகிறார். இந்த ஆதாரம் போதுமா Mr.Annachi (@KaaviThalaivan) நீ எப்பவுமே அவனுக்கு அல்லகை தான் Mr.A.,
சில நல்ல உள்ளங்கள் சமாதானம் படுத்தும் முயற்சியும் செய்தார்கள்.

சில எதிர் கருத்துக்களும் வந்தன
இவ்வளவு நடந்தாலும் #ஸ்பேஸ் தொய்வு இல்லாமல் அடுத்தடுத்து பிரபலங்களை வரவழைத்து நடத்தி வந்தார் தேவி.

தேவியின் #ஸ்பேஸ் யால் மன உளைச்சளுக்கு ஆளான
பைரவி தன் சகாக்களை நம்பி பயனில்லை யென, தனே களத்தில் இறங்கி சகுனி வேலை பார்க்க தொடங்கினார்.
ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் (3-7-21, 4 -7-21) நடந்த உச்சகட்ட பிரச்சனைக்கு (பிராமணர் Vs தேவர்) வித்திட்டவர் பைரவி என்றால் மிகையாகாது.
ஆதாரம்
29-6-21 அன்று இரவு 11:23
30-6-21 அதிகாலை 12:58

பைரவியின் நிம்மதியை கெடுத்த பதிவு.

சிவரூபிணி(@SivaRoobini555)பைரவியின் பதிவுக்கெல்லாம் பதிலடி கொடுத்ததால் இவருடைய அல்லகைகளால் வசை பாடபடுகிறார்
@SivaRoobini555 யின் பதிலடியால் வெகுண்டெழுந்த தங்க குடம் (@Queen_of_boon) எதிர்கருத்தை பதிவு செய்தார்

30-6-21 மதியம் 3:31
அதன் தொடர்ச்சியாக

பிராமண பிரச்சனையை உருவாக்கும் வகையில்
30-06-21 இரவு 9.59 முதல் 03-07-21 மதியம் 12:53 வரை தேவரை பற்றி பேசியாதாக பொங்கியது எல்லாம் சிவரூபிணி போட்ட இந்த பதிவுற்காகத்தான்.

அதில் அவர் இப்படி இழிவான செயலை செய்து கொண்டு தேவர் பெருமகனார் பெயரை பயன்படுத்தாதீர்கள் என்றே கூறியுள்ளார். அவர் எங்கும்

கூறவில்லை. அதனால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

ஈசன் மகள் கூற்றுபடி தேவர் பெருமகனாரை சீண்டிய பிராமணன் யார்?. அவரை ஏன் மென்சன் பண்ணவில்லை?


தங்களை தாங்களே சந்தோசபடுத்தி கொண்ட போது.🤦🤦🤦
அட
தங்க கொடமே ...!
தங்க கொடமே ...!
பைரவி, இப்பிரச்சனைக்கு காரணகர்த்தாவாக இருந்துவிட்டு, இச்சாயம் தன் மீது படாதவாறு திசைதிருப்பும் வேலை செய்யவும் தவரவில்லை. ஆனால் இது அவரின் ஒப்புதல் வாக்குமூலம் போல் உள்ளதை அவர் உணரவில்லை.
இந்த சூழலில் தான், காகம் உக்கார பனம்பழம் விழுந்த கதையாக

மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றிய திரைப்படம் அறிவிப்பு வெளியாகிறது. அப்படத்திற்காக கண்டன பதிவு...👇
அப்போது அந்த படத்தை மேற்கோள்காட்டி மாமன்னர் ராஜராஜ சோழன் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், அப்படி இல்லை என ஒரு சாராரும் விவாதம் செய்து கொள்கின்றனர்.
இது போன்ற நிகழ்வில் ஸ்ரீரங்கத்து தேவதை என்ற ஒரு ஐ டி சர்ச்சைக்குரிய கேள்வியை முன் வைத்து அனைவராலும் விமர்சனத்துக்கு ஆளாகிறார். இப்பதிவுக்கும் பிராமணர்களுக்கும் துளியும் சம்மந்தமே இல்லாத பிராமணர் Vs தேவர் பிரச்சனையாக மாற்றப்பட்டது.

ஆனால் அதை அப்படியே தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட @BhairaviNachiya, தேவர் சமுதாயத்துக்கு எதிரானவர்கள் பிராமணர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி பல வியூகங்களுக்கு பின் வெற்றி பெறுகிறார். அடுத்த கட்ட வேலையை தன் அல்லகைகள் பார்த்து கொள்கின்றனர். இதில் இவர்கள் உள்நோக்கம் தெரியாமல் கலந்து
கொண்ட அப்பாவிகள் பலபேர். அவர்களுக்கு DM மூலம் மூளை சலவை செய்யவும் தவரவில்லை. ஆனால் அந்த நேரத்தில் இந்த பிராமணகள் தாக்குதல் மூலம் பெரிய அளவில் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனாலும் தேவியை #ஸ்பேஸ் போடாமல் தடுத்ததே தங்களின் வெற்றியாக
கருதுகின்றனர்.
அதற்குத்தான் இவ்வளவு பிரயத்தனம் செய்து #பிராமணர் VS #பிராமணர்_அல்லாதோதோர்
மற்றும்
#பிராமணர் VS #தேவர்_சமுதாயம் என்றெல்லாம் குழப்பம் விளைவித்தனர். இப்படியும் சில #சாதி_வெறி எலிகள் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி.

மார்ச் மாதத்திலிருந்து இப்போது வரை(கிட்டத்தட்ட 4 மாதம்) குருப் சேர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிரான ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க தூண்டிய காரணம் என்ன?
உங்கள் தூக்கத்தை கெடுத்த அந்த பிராமணன் யார்? என்பதை
ஆதாரத்துடன் கருத்து தெரிவிக்கவும்.
ஒரு பெண் #ஸ்பேஸ் என்ற ஒரே காரணத்திற்காக கிட்ட தட்ட 4 மாதம் தூக்கத்தை கெடுத்து குருப் சேர்த்து அவரை ஒழித்து கட்டியது சம்பவம் என்றால்.......!

ஒரு வாரம் வேலை செய்து ஒரே நாளில் உங்கள் முகதிரையை கிழித்ததற்கு பெயர் என்ன ?
Mr. #ஆம்பள_ஐட்டம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !

– தாயுமானவர்.
இப்படித்தான் இவர்களின் #ஹிந்துஸ்தான் பணி நடைபெற்றுவருகிறது. இவரின் #குதர்க்கவேலைகள் வெளியே தெரியாமல் இருக்கத்தான் சமீப காலமாக அண்ணாமலை ஜியின் பெயரை பயன்படுத்துவது, அவரின் துதி பாடுதல் நிகழ்வு எல்லாமே.

#இதுதாங்க_நேரம்_இனிமேல்தாங்க_எல்லாம்_மாறும்.
இனிமேலும் இவரை போன்ற நபர்களை ஆதரிப்பது நமது முட்டாள்தனமாகவே இருக்கும்.
#காலம்_அறிந்து_முடிவு_எடுப்போம்

#இப்போது_எலிகளை_விரட்டவில்லை_என்றால்_நிறய_சேதம்_நமக்குத்தான்_ஏற்படும்.

#இதில் வரும் செய்திகள் அனைத்தும் அவர்களின் லிங்க் இல் இருந்து தொகுக்கப்பட்டதுதான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிவனடி சித்தர்

சிவனடி சித்தர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @54vPt6HKrOD6paP

27 Jul
பாகம் - 2

பாகம் - 1 Link👇


பாகம் - 1ன் தொடர்ச்சி பார்க்கும் முன்....

சிவாஜி (@shivaji_sha) செய்த கீழ் தனமான செயல்களை காணலாம்....
சிவாஜி (@shivaji_sha) @LakshmiWeep என்ற பெயரில் பெண் அவதாரம் எடுக்கிறார். அப்பெண், @SanghiPrince ன் பெண் அவதாரமான சேலத்து இளவரசி (@GirlFromSalem ), மற்றும் @Bhairavinachiya ரால் பாராட்டி சீராட்டி வளர்க்கப்படுகிறார்.

பெண் id யாக இருந்ததற்கான ஆதாரம் ....
அதன்பின் சுமார் 5 நாட்களில் LAKSHMI NACHIYAR (@Lakshmi_nachiya) என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யபட்டு தீவிர இந்துஸ்தானியாக @bhairaviNachiya வால் ப்ரோமோட் செய்யபடுகிறார்.
பலர் டேக் செய்யும் அளவிற்கு சமூக போராளியாக தன்னை நிலைநிறுத்துகிறார், சிவாஜியின் பெண் அவதாரமான LakshmiNachiyar.
Read 26 tweets
27 Jul
பாகம் - 1

#சமூகவலைதள_எலிகளின்_அட்டகாசங்கள்

#ஜெய்_ஹிந்துஸ்தான்

#பாரத்_மாதா_கி_ஜெய்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

-திருக்குறள்
சில நாட்களாக #சமூகவலைத்தளத்தில்_புலிகள் என சொல்லிக்கொண்டு நிறைய எலிகள் வலம் வருகின்றன. அந்த எலிகளின் பிரதான வேலையே இந்துக்களாக ஒன்றுபட்ட நம்மை சாதி ரீதியாக பிரிப்பதே. இதில் முக்கிய லீடராக @shivaji_sha செயல்படுவது தங்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அவருக்கு பின்புல ஆதரவாக பைரவி நாச்சியார் (@Bhairavinachiya) மற்றும் Sanghi prince (@SanghiPrince)இருவரும் இருக்கிறார்கள். இவர்களை தவிர ஈசன் மகள் (@Queen_of_boon), The Boss (@Eesan_Magan), குமரி | ஜெயன் | பெயிண்டர் (@Jeyan_kumari)
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(