இன்னைக்கு நம்ம பாக்க போற மூவி #orphan 2009 #Language English. தமிழ் டப் இல்ல. Genre #psychothriller
#adult scene 2 oh3 இருக்கு. பாக்கா பச்ச புள்ள மாதிரி இருக்க இந்த கொழந்த தா மூவீ ஓட லீட் கேரக்டர். சிம்பிளா சொல்லனும்னா நல்லா இருந்த ஒரு குடும்பமும் ஒரு கொழுந்தையால நாசமாபோன Image
வீடும். இதா இந்த படத்தோட ஒன் லைன். பாக்க நார்மல் ஸ்டோரி மாதிரி தா இருக்கு. ஆனா படத்துல ஏகப்பட்ட கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் இருக்கு. சண்ட கோழி ல அண்ண ஊரு ல இல்லையா னு, அப்போ அடிச்சதே அண்ணண தா அப்டீன்னு ஒரு சீன் வருமே அது போல ஒரு சீன் இருக்கு செம்மயா இருக்கும். குழந்தைகளோட இருக்க சீன் லா ImageImage
செம்ம ஜாலியா இருக்கும். நம்பி பாக்கலாம். போர் அடிக்காம போகும். மூவி பாத்துட்டு நீங்க உங்க கருத்த இங்க பதிவு பண்ணுங்க. வொர்த் தா இல்லையானு @CineversalS @karthick_45 @Dpanism @MissedMovies @Smiley_vasu__ @peru_vaikkala @ManiTwitss @vanhelsing1313 @Aquaa_man1 @_karthick45_ Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தளப‌தி தினேஷ் ᥬ 😋 ᭄

தளப‌தி தினேஷ் ᥬ 😋 ᭄ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @dinesgR9944

1 Aug
இன்னைக்கு நாம பார்க்க போற படம் #knives_out
#Genre mystery / investigation thriller
#ஆபாச காட்சிகள் இல்லை.
#தமிழ் டப் இல்ல.
மிகப் பெரிய கோடீஷ்வரன் (Harlan thrombey) எழுத்தாளரான இவருடைய 85 பிறந்த நாளுக்கு பார்ட்டி குடுக்கறாரு. மார்னிங் பாத்தா அவர் இறந்து கிடக்கிறாரு. அது கொலையா Image
தற்கொலையா. கொலையா இருந்தா அது யாரு பண்ணீருப்பானு, தற்கொலையா இருந்தா அதற்கான காரணம் என்ன. அவர் எப்படி இறந்தார், எதனால் இறந்தார், ஏன் இறந்தார் இத கண்டுபுடிச்சாங்களா இல்லையா இத மெயின் ப்ளாட். படத்துல நம்ம ஜேம்ஸ்பாண்ட் #DanielCraig கேப்டன் அமெரிக்கா #ChrisEvans டார்லிங் #anadearamas Image
அவ்ளோ அழகு ❤️. அருமையான இன்வெஸ்டிகேஷன் மூவி. பாக்கர ஒவ்வொரு கேரக்டர் மேலயும் நமக்கு டவுட் வரும். மிஸ்ட்ரி மூவி புடிக்கும்னா இதுல உங்களுக்கு புல் மீல்ஸ் இருக்கு @tamilhollywood2 @CineversalS @karthick_45 @Dpanism @MissedMovies @Smiley_vasu__ @ManiTwitss @Aquaa_man1 Image
Read 4 tweets
23 Jul
#Gonegirl. ஆபாச காட்சிகள் இருக்கு முடிஞ்ச அளவுக்கு தனியா பார்க்கறது நல்லது.
Strictly 🔞
இதோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "நாம நல்லா இல்லனா வேர யாரும் நல்லா இருக்க கூடாது"அது நம்ம புருசனா இருந்தாலும் சரி. நா படத்தோட கதைய பத்தி எது சொல்ல போறது இல்ல. நீங்க லைப் ல எவ்ளோவோ Image
திரில்லர் மூவி பாத்துருப்பீங்க.. ஆனா இவள மாதிரி ஒரு கொடூர சைக்கோவ பாக்க வாய்ப்பே இல்ல. அழகான ராட்சசினு பாட்டு சொல்லுவாங்கள்ள.. அது இவளேதா.. நம்ம பொருமையோட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கே கொண்டு போயிருவா. நான் பார்த்த வரைல ஒருத்தன கொடுரமா பலி வாங்கரதுனா அது #oldboy அதுக்கு பிறகு என்ன ரொம்ப Image
பாதிச்சது இந்த படம் தான். படம் ஸ்லோ பர்ன்னிங் த்ரில்லர். கண்டிப்பா உங்கள டிஸ்சப்பான்மென்ட் பன்னது. பாத்துட்டு உங்க ஒபீனியன் சொல்லுங்க @CineversalS @karthick_45 @Dpanism @MissedMovies @Smiley_vasu__ @peru_vaikkala @ManiTwitss @vanhelsing1313 @Aquaa_man1 @karthick_45
Read 4 tweets
19 Jun
#series செக்ஸ் எஜுகேஷன்
#Genre ட்ராமா ரொமான்ஸ்
Strictly 🔞
சிம்பிளா நம்ம s ஜே.சூர்யா சார் ஸ்டைல் அ கதைய சொல்லனும்னா இங்கிலாந்து சின்ன டவுன் ல இருக்க ஹைஸ்கூல் தா மோர்டேல்.. அதுல படிக்கர ஸ்டூடண்ட்ஸ்(ஹீரோ) ஓடிஸ்.அதே ஸ்கூல்ல கஞ்சா விக்கிற பொண்ணு மேவ் கூட பிரண்ட்ஸ் ஆகி லவ்வுல விழுகற Image
மேவ் வேற ஒருத்தன லவ் பன்றா, ஓடிஸ் ம் மேவ் ம் சேர்ந்தாங்களா இல்லையா. இத கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம், நட்பு, சண்டை, இதனால அவங்க வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போராங்க.. இது மட்டும் இல்லாம, ஓடிஸ் & மேவ் ஓட பிரட்ண்ஸ் அன்டு பேமிலிக்கு தனித் தனியாக கதை Image
வரும் ஒங்வொன்னும் அவ்ளோ அழகா போகும். அதுல எனக்கு பிடித்த கேரக்டர் ஆடம், ஓலா, ஓல ஓட அப்பா. ஓடிஸ் ஓட (gay) நண்பன் என்ரிக். மெயின் அஹ் ஹீரோவோட அம்மா சூப்பர் கூல். மொத்தத்துல சுந்தர்சி, s ஜே.சூர்யா, கவுதம் மேனன் முனுபேரும் சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்டி இருக்குமோ அப்டி இருக்கும். Image
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(