இன்னைக்கு நாம பார்க்க போற படம் #knives_out #Genre mystery / investigation thriller #ஆபாச காட்சிகள் இல்லை. #தமிழ் டப் இல்ல.
மிகப் பெரிய கோடீஷ்வரன் (Harlan thrombey) எழுத்தாளரான இவருடைய 85 பிறந்த நாளுக்கு பார்ட்டி குடுக்கறாரு. மார்னிங் பாத்தா அவர் இறந்து கிடக்கிறாரு. அது கொலையா
தற்கொலையா. கொலையா இருந்தா அது யாரு பண்ணீருப்பானு, தற்கொலையா இருந்தா அதற்கான காரணம் என்ன. அவர் எப்படி இறந்தார், எதனால் இறந்தார், ஏன் இறந்தார் இத கண்டுபுடிச்சாங்களா இல்லையா இத மெயின் ப்ளாட். படத்துல நம்ம ஜேம்ஸ்பாண்ட் #DanielCraig கேப்டன் அமெரிக்கா #ChrisEvans டார்லிங் #anadearamas
இன்னைக்கு நம்ம பாக்க போற மூவி #orphan 2009 #Language English. தமிழ் டப் இல்ல. Genre #psychothriller #adult scene 2 oh3 இருக்கு. பாக்கா பச்ச புள்ள மாதிரி இருக்க இந்த கொழந்த தா மூவீ ஓட லீட் கேரக்டர். சிம்பிளா சொல்லனும்னா நல்லா இருந்த ஒரு குடும்பமும் ஒரு கொழுந்தையால நாசமாபோன
வீடும். இதா இந்த படத்தோட ஒன் லைன். பாக்க நார்மல் ஸ்டோரி மாதிரி தா இருக்கு. ஆனா படத்துல ஏகப்பட்ட கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் இருக்கு. சண்ட கோழி ல அண்ண ஊரு ல இல்லையா னு, அப்போ அடிச்சதே அண்ணண தா அப்டீன்னு ஒரு சீன் வருமே அது போல ஒரு சீன் இருக்கு செம்மயா இருக்கும். குழந்தைகளோட இருக்க சீன் லா
#Gonegirl. ஆபாச காட்சிகள் இருக்கு முடிஞ்ச அளவுக்கு தனியா பார்க்கறது நல்லது.
Strictly 🔞
இதோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "நாம நல்லா இல்லனா வேர யாரும் நல்லா இருக்க கூடாது"அது நம்ம புருசனா இருந்தாலும் சரி. நா படத்தோட கதைய பத்தி எது சொல்ல போறது இல்ல. நீங்க லைப் ல எவ்ளோவோ
திரில்லர் மூவி பாத்துருப்பீங்க.. ஆனா இவள மாதிரி ஒரு கொடூர சைக்கோவ பாக்க வாய்ப்பே இல்ல. அழகான ராட்சசினு பாட்டு சொல்லுவாங்கள்ள.. அது இவளேதா.. நம்ம பொருமையோட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கே கொண்டு போயிருவா. நான் பார்த்த வரைல ஒருத்தன கொடுரமா பலி வாங்கரதுனா அது #oldboy அதுக்கு பிறகு என்ன ரொம்ப
#series செக்ஸ் எஜுகேஷன் #Genre ட்ராமா ரொமான்ஸ்
Strictly 🔞
சிம்பிளா நம்ம s ஜே.சூர்யா சார் ஸ்டைல் அ கதைய சொல்லனும்னா இங்கிலாந்து சின்ன டவுன் ல இருக்க ஹைஸ்கூல் தா மோர்டேல்.. அதுல படிக்கர ஸ்டூடண்ட்ஸ்(ஹீரோ) ஓடிஸ்.அதே ஸ்கூல்ல கஞ்சா விக்கிற பொண்ணு மேவ் கூட பிரண்ட்ஸ் ஆகி லவ்வுல விழுகற
மேவ் வேற ஒருத்தன லவ் பன்றா, ஓடிஸ் ம் மேவ் ம் சேர்ந்தாங்களா இல்லையா. இத கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம், நட்பு, சண்டை, இதனால அவங்க வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போராங்க.. இது மட்டும் இல்லாம, ஓடிஸ் & மேவ் ஓட பிரட்ண்ஸ் அன்டு பேமிலிக்கு தனித் தனியாக கதை
வரும் ஒங்வொன்னும் அவ்ளோ அழகா போகும். அதுல எனக்கு பிடித்த கேரக்டர் ஆடம், ஓலா, ஓல ஓட அப்பா. ஓடிஸ் ஓட (gay) நண்பன் என்ரிக். மெயின் அஹ் ஹீரோவோட அம்மா சூப்பர் கூல். மொத்தத்துல சுந்தர்சி, s ஜே.சூர்யா, கவுதம் மேனன் முனுபேரும் சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்டி இருக்குமோ அப்டி இருக்கும்.