புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு!
இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!
பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால் - 1/5
அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப்பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையில் நிகழ்ந்தேறும் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் - 2/5
உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச்சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப்பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது.
புலிகள் வாழ்வதற்கேற்ற - 3/5
சூழல் அற்றுப்போய் அவைகள் அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுகாக்கும் - 4/5
வனங்களை உருவாக்கி, அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அரசியல் பச்சோந்தி வை.கோபால்சாமி என்கிற பொட்டி கோவாலு.
பச்சோந்தி கூட தன் உடலின் கலரை தான் மாற்றும் ஆனால் இந்த பொட்டி கோவாலுவோ நாடி, நரம்பு, குடல் தலை முடி அனைத்தையும் ஒரே கலராக மாற்றும் வல்லமை பெற்றவர். பச்சோந்தியே இவரை பார்த்து மிரளும்...

*நாம் தமிழர் கட்சி**
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 *ஏ. பி. ஜெ அப்துல் கலாம்*
அவர்களது 6ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு *தமிழ்திரு .கரு.சாயல்ராம்*
ஐயா அவர்களின் வழிகாட்டுதளின்படி
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*மரக்கன்றுகள் நடும் விழா**
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
27:07:2021 - 1/8
இன்று செவ்வாய் கிழமை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் கிளியூர் ,புளியால்,திடக்கோட்டை,பனங்குளம், இளங்குடி, மனைவிக்கோட்டை ஆகிய ஊராட்சியில்* மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது - 2/8
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*ம.சின்னப்பன்*
தொகுதி சுற்றுச்சூழல் பாசறை துணை செயலாளர்
*ஜோ.சா.ஆனந்த்*
ஒன்றிய செயலாளர்
*கா.நடராஜன்*
ஒன்றிய தலைவர்
*மு.பெரியசாமி*
ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர்
*இள.பிரேம்குமார்*
ஒன்றிய பொருளாளர்
*கா.கஜேந்திரன்*
ஒன்றிய - 3/8
சென்ற தேர்தலில் 30 லட்சம் வாக்காளர்கள் இனி வரும் காலங்களில் இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் அண்ணனின் சொல் எங்களின் செயல் நாளைய மாணவர்களின் புரட்சி நாளைய நாம் தமிழரே ஆட்சி எதிர்த்து களமாடுவோம் களத்தில் பலம் காண்போம் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் வணக்கம் 🙏🏻