The Last Stand - 2013
நம்ம அர்னால்ட் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச action படம் என்று நினைக்கிறேன்

ஒரு கிளாசிக் ஆக்ஷ்ன் திரில்லர்

ஒரு பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறான்
கார் ஒன்றை எக்குத்தப்பாக modify பண்ணி மின்னல் வேகத்தில் வருகிறான் #Tamil
Mexico நாட்டிற்கு தப்பி செல்வது plan. எல்லா தடைகளையும் அடித்து நொறுக்கி விடுகிறான்.

மெக்சிகோ பார்டரில் உள்ளே நுழைவதற்கு ஒரே தடையாக இருப்பது சின்ன ஊரில் Sheriff ஆக இருக்கும் Arnold மற்றும் அவரது ஸ்டேஷனில் உள்ள போலீஸ் மட்டுமே

குற்றவாளிகளை பிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்
நல்ல ஒரு ஆக்ஷன் திரில்லர். அர்னால்ட்க்கு ஏற்ற படம்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் என்ஜாய் பண்ணலாம்

Gun fight, Car chase என பரபரவென போகும் படம்.

IMDb : 6.3

OTT ல இல்லை.எங்க இருந்து Download பண்னேன் என்பதும் மறந்து விட்டது. யாராவது பட Link வச்சுருந்தா pls DM.
#Action #Thriller
யாருக்காவது Tag பண்றது disturb'a இருந்தா சொல்லுங்க .. I'll remove them from tagging..

அதே மாதிரி யாரையாவது Tag பண்ணணும் என்றாலும் சொல்லுங்க.

நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with tamilhollywoodreviews

tamilhollywoodreviews Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilhollywood2

3 Aug
[Korean] The Wailing - 2016

இது கொரியன் ஹாரர் படம். பேய் படத்துக்குனு சில டெம்ப்ளேட்ஸ் இருக்கு, அது எதுவும் இதுல கிடையாது.

2 ½ மணி நேரம் ஓடக்கூடிய படம். இந்த படம் பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.

Short Review Below , Full Review : tamilhollywoodreviews.com/2020/06/wailin…

#Tamil
#korean
ரொம்பவே புத்திசாலித்தனமான திரைக்கதை. யார் பேய் என்பதை குழப்பத்தில் வைத்து முடிவை நம்மிடம் விட்டு விடுவார்கள்

வித்தியாசமான திரைப்படம் , ரொம்ப ஸ்லோ , நல்லா இல்லை என்று கம்ப்ளெய்ன்ட் பண்ணாதீங்க 😁

Worth Watching .

IMDb Rating : 7.5/ 10
available in @PrimeVideoIN , Tamil Dub illai
Read 8 tweets
2 Aug
Cold Skin - 2017

1914 - வருடத்தில் அட்லாண்டிக் கடலில் உள்ள ஒரு தீவில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட படம்.

வித்தியாசமான ஹாரர் படம் ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ் டப் available @PrimeVideoIN

Short Review Below, Full Review: tamilhollywoodreviews.com/2020/09/cold-s…

#Tamil
Read 8 tweets
1 Aug
Blue Ruin - 2013
இது ஒரு Violent ஆன Revenge movie .

தனது பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்கும் மகனை பற்றியது.

இந்த கதையை தான் நம்ம காலம் காலமாக பார்க்கிறோமே என நினைக்கலாம்.

இதுல என்ன வித்தியாசம் என்றால் ஹீரோவை ரொம்பவே சாதாரண ஒரு மனிதனாக காட்டி இருப்பது தான்

#Tamil #MovieReview Image
ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவன் திடீரென பழி வாங்க கிளம்பினால் அவன் என்ன பண்ணுவான் என்பதை படத்தில் காட்டி உள்ளனர்.
பெற்றோர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? பழி வாங்கினானா என்பதை படத்தில் பாருங்கள்.

ஸ்லோ மூவி தான் ஆனால் நன்றாக இருக்கும்.

Available @PrimeVideoIN , tamil dub illai
Read 9 tweets
1 Aug
Logan Lucky - 2017
இது ஒரு அருமையான Heist movie. Heist படம் என்றதும் சேசிங், gun fight , அழகான பெண்கள் என்ற டெம்ப்ளேட்டிற்குள் போகாமல் காமெடிக்குள் இறங்கி இருக்கிறார் இயக்குனர்

அண்ணன் தம்பி இரண்டு பேர் சேர்ந்து கார் ரேஸ் நடக்கும் கிரவுண்டில் இருந்து கொள்ளை அடிப்பது தான் பிளான் Image
இந்த பிளானுக்கு தேவையான முக்கிய ஆள் ஜெயிலில் இருக்கிறான்.
ஜெயிலில் இருந்து எவ்வாறு அவனை வெளியே கொண்டு வந்தார்கள்… பணத்தை கொள்ளையடித்தார்களா என்பதை கலகலப்பாக சொல்கிறது படம்.

ஜேம்ஸ் பாண்ட் Daniel Craig காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ப்ரைம் வீடியோவில் தமிழ் டப் இருக்கிறது. க்ளைமாக்ஸ்ஸில் நல்ல ட்விஸ்ட் வைத்து இருப்பார்கள்.

செம காமெடியான படம்… Don't Miss it.

இன்னும் டீடெயில்லா Blog la Review : tamilhollywoodreviews.com/2020/11/logan-…
#Tamil #heist #DanielCraig #comedy
Read 10 tweets
31 Jul
[Korean Movie ] Unstoppable - 2018

நம்ம அதிரடி ஹீரோ Don Lee நடிச்ச படம்.

நம்ம ஹீரோ ரொம்ப அமைதியான வெகுளியான ஆளு, அழகான மனைவி.. வியாபாரம் பண்றேன்னு கடனை வாங்கி பலரால் ஏமாத்தப்படுகிறார்.

ஒரு நாள் நைட் வீட்டுக்கு வந்து பார்த்தா மனைவியை காணோம். Image
யாரோ கடத்திச் சென்று விடுகின்றனர். போலீஸ் கம்ளெய்ன்ட் கொடுத்தும் ஒன்னும் நடக்காததால் ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட் துணையும் மனைவியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.

அவ்வளவு நாள் பாட்ஷா மாணிக்கம் மாதிரி அமைதியாக இருந்தவர்.‌விஸ்வரூபம் கமல் மாதிரி பொங்கி எழுகிறார்.
விசாரணையில் வில்லன் குரூப்பை எல்லாம் ஒரே பன்ச்ல் சாய்க்கிறார். மனைவியை கடத்தியது யார் ? மனைவியை காப்பாற்றினான? என்பதை படத்தில் பாருங்கள்.

நல்ல மாஸான டைம் பாஸ் ஆக்ஷ்ன் படம்... ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் போக போக செம ஸ்பீடு. கண்டிப்பாக பாருங்கள். நல்ல தரமான படம் 👌
Read 10 tweets
31 Jul
[Israel] [Mini Series] Fauda - 2015
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகளுக்கு நடுவே நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்

ஆக்ஷன் Sequences எல்லாம் சூப்பரா இருக்கும்

கண்டிப்பாக பார்க்கலாம்.

Short Review Below, Full Review: tamilhollywoodreviews.com/2020/06/fauda-…

#Tamil #Netflix ImageImage
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(