கலைஞரின் நகைச்சுவை நயம்
எம்.கருணாநிதி என்றால் எம்முடைய கருணாநிதி
கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது 10-6-67ல் அறந்தாங்கி ஊராட்சி மன்றத்தின் சார்பில். ஒரு. வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊராட்சி மன்றத்தலைவர் பேசும்போது "எம்.கருணாநிதி அவர்களே" என்றும் பாராட்டுரையில் எம்.கருணாநிதி என்றும்
அச்சேற்றித் தந்தார். விழாவிற்கு வந்தவர்களை இது சங்கடத்தில் ஆழ்த்தியதைக் கண்ணுற்ற கலைஞர் அவர்கள், தனது பேச்சின் துவக்கத்திலே
"இதுவரை எனக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துகளிலோ,வரவேற்புகளிலோ,
மு. கருணாநிதி என்றுதான் இருக்கும். பேசுபவர்களும் அப்படித்தான் பேசுவார்கள். ஆனால், அறந்தாங்கி ஊராட்சி மன்றத்தலைவர் நல்ல
காங்கிரஸ்காரர் என்பதால், அவர்
என்னைத்
தன்னுடையதாக்கி, மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கவே பலமுறை எம்.கருணாநிதி அவர்களே .என்று பேசினார்கள். அதனால், அவர் ஆங்கிலத்தில்
மோகம் கொண்டவராக கருதிக் கொள்ள வேண்டாம். என்னை
"எம்முடைய அதாவது
நம்முடைய, எமது கருணாநிதி என்பதைத் தான் "எம்.கருணாநிதி எனக்
குறிப்பிட்டார்"என்றதும் கூட்டத்தினரிடமிருந்து ஆரவாரமும் கைத்தட்டலும் கிளம்பியது.
கலைஞரின் புகழ் ஓங்குக!🔥
.🔥
.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப்
பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும்
பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)
(புறநானூறு - பாடல் 87, 91 - அவ்வையார்)
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவீர்.
பொருநன் = வீரன்
வைகல் = ஒரு நாள்
வலித்த = செய்யப்பட்ட
வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்
ஒன்னார் = பகைவர்
ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன்
சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது: