கடந்த ஆண்டு ஜூலை மாதம் லடாக் எல்லையில் சீனா தன் ஊடுருவலை தொடங்கியது, இந்தியா அதை மிக தைரியமாக முறியடித்தது இதை சீனா எதிர்பார்க்கவில்லை
இந்தியா மிகபெரிய நடவடிக்கை எடுத்து எல்லையில் எந்த சூழலுக்கும் தயாரானது, உலக நாடுகளின் ஆதரவும் பலமும்
ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலுக்கு மோடி தலைவரானாரா என்றால் விஷயம் இதுதான்
ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ பவருடன் வீற்றிருக்க, 10 தற்காலிக நாடுகள் உண்டு
இந்த தற்காலிக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது,
சமீபத்தில் அதாவது மோடி ஆட்சியில்தான் இந்த இடம் இந்தியாவுக்கு கிடைத்தது
ஐ.நா கவுண்சிலின் தலைவர் பதவி என்பது சுழற்சி அடிப்படையில் நடக்கும், அவ்வகையில் ஆகஸ்டு மாதம் உள்ளிட்ட சில மாதங்களுக்கு அந்த பதவி இந்தியாவுக்கு வரும்
பாரததுக்கு கிடைக்கும் அந்த பதவியினை பிரதமர் எனும் வகையில் மோடி அலங்கரிப்பார்
மற்றபடி இது நிரந்தர பதவி அல்ல எனினும், 1950களில் நேரு கோட்டை விட்ட பெரும் பதவிக்கு இந்தியா இப்பொழுது முன்னேறியிருக்கின்றது என்பது உண்மை
இப்பொழுது தற்காலிக தலைவராக பதவியேற்று ஐநா சபையில் தலைமை பொறுப்பேற்ற முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையினை மோடி பெறுகின்றார்
ஆனால் சில மாதங்களில் அப்பதவி அகலும்
இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் நிரந்தர இடம் பெறுவதுதான்
இந்தியாவின் இலக்கு, அதை நோக்கி காய் நகர்த்துகின்றது இந்திய அரசு
உலக அரங்கில் சீனாவினை தவிர அதற்கு எதிர்ப்பு இல்லை எனும் நிலையில் சில வருடங்களில் வீட்டோ பவருடன் நிரந்தரமாக இந்தியா அந்த கவுன்சிலில் அமையும், மோடி அரசு நிச்சயம் அதற்கு வழி செய்யும்
முதல் இந்திய பிரதமராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அலங்கரிக்கும் பாரத பிரதமர் மோடிக்கு உலகமும் தேசமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றது.🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 நன்றி அண்ணா @nethaji321
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை
ஒரு காலத்தில் இந்தியாவினை முடக்கியே தீருவது என பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய அமெரிக்கா இப்பொழுது இந்தியாவினை பலமாக்கியே தீருவது என முடிவு செய்து இந்தியாவுக்கு ஏகபட்ட நுட்பங்களை கொடுக்க தொடங்கியிருக்கின்றது
உண்மையில் இந்தியாவே அமெரிக்காவுக்கு 1950களில் பிடித்தமான நாடாக இருந்தது, ஆனால் நேரு என்பவர் அமெரிக்க உதவி வேண்டும் ஆனால் அமெரிக்க உறவு வேண்டாம் என குழப்பமான கொள்கை கொண்டிருந்தார், சீனா ரஷ்யாவினை பகைக்கவும் அவர் விரும்பவில்லை
ஆனால் சீனா அடிகொடுக்க தொடங்கும் பொழுது அமெரிக்காவிடமேதான் ஓடினார், ஆனால் அதையும் நிலைக்க செய்யவில்லை
ஒரு கட்டத்தில் ரஷ்ய சார்பு நாடாக இந்தியா மாறியதை அடுத்து இந்தியாவினை தன் எதிரிபட்டியலில் வைத்து பாகிஸ்தானை வளர்த்தது அமெரிக்கா
ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.
அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்துக் கொண்டான்.
காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன்,
சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மணி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான் சிறுவன்.
அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒருவேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்று நினைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை,
1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?
கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:
1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.
2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.
அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்
ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்
இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்
3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
*#திமுக ஆட்சியை பிடிப்பதற்காக அவிழ்த்துவிட்ட பொய்கள்*:
1). நீட் தேர்வு ரத்து.
2). பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு.
3). மின்கட்டணம் கணக்கீடு மாதமொருமுறை.
4). ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
5). எட்டு வழிச்சாலை நிறைவேற்றப்படாது.
6). மது விலக்கு.
7). தமிழக வேலை தமிழருக்கே.(ஆனால் ஆலோசனை குழுவில் இடமில்லை என்பது சொல்லாமல் செய்வது).
8). மின்வெட்டு இருக்காது.
9). கொரோனா தொற்றை விஞ்ஞான ரீதியில் கட்டுப்படுத்துதல். (உலகில் வேறு யாருக்கும் விஞ்ஞான பகுத்தறிவு இல்லை எனும் கற்பனை).
10). கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை தடுத்தல்.
11). சமையல் எரிவாயு உருளை ரூ.100/- விலை குறைப்பு.
12). கச்சத்தீவை மீட்டெடுத்தல்.
13). இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை... மன்னிக்கவும்... ஒன்றிய குடியுரிமை வழங்குதல்.
14). விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தலுக்கு அனுமதி கிடையாது.