இதற்கு தானா சீமான் திருமாவளவனை அண்ணன் என்று அழைக்கிறார்?
திமுக பாஜக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
விசிக வில் இருக்கும் எவனுக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை துளியூண்டாவது இருந்தால், ( இந்த காணொலியில் வரும் படத்தை பார்த்து விட்டு )
ஏன்டா ஸ்டாலின் கமல் மற்றவர்களை - 1/4
சமமாக உட்கார வைத்து விட்டு, அருகில் உட்கார ஏகப்பட்ட இடம் இருந்தும்
திருமாவளவனை மட்டும் தரையில் உட்கார வைத்து பேசுறீங்களேன்னு ஏன்டா ன்னு கேட்க துப்பு இருக்காடா?
எந்த விசிக பொறுக்கி இதற்கு அடங்க மறு (த்து) அத்து மீறு (றி) திமுக வை எதிர்த்து (சிறுத்தை போல) பாயுவான் - 2/4
என்று பார்க்கலாம்.
திருமாவை என் அண்ணன் என்று பேசுகிற சீமானை கீழ்தரமாக விமர்சிக்கும கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு ஜந்துக்கள் திமுக வை எதிர்த்து கேட்பார்களா? மாட்டார்கள் - 3/4