மறைந்த பின்பும் அவரை வசை சொற்களால் புளங்காகிதம் செய்யும் அற்பர்களே !
வாழ்ந்த காலத்திலும் கல்லடியும் சொல்லடியும் பட்டு போராடி அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச்
செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது. எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார்.
ஆதிக்க சாதி மனநிலைய ஆணாதிக்க மனநிலையுடன் அவர் காலத்தில் அரசியலில் போராடி முன்னுக்கு வந்தவர் எவருமிலர்.
பிராமணரல்லாதோர் இயக்கத்தின் பின்னணியில் இருந்து
வந்திருந்தாலும், அவருக்கு பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டும் பழக்கம் இருந்ததே இல்லை. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். மூத்த நண்பர் என்றே கருதவேண்டும். அவர் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாரே தவிர பிராமணர்கள் மீதும் சரி எந்தவொரு குழு மீதும் சரி பாரபட்சம் காட்டியதே
கிடையாது.
இன்று அரசியல் கடை விரித்த, விரிக்க முயன்ற, விரிக்க முயற்சிக்கும் பல பிரபலங்களும் கலைஞர் இருந்தபோது அந்த மூட்டையை ஒளித்துவைத்திருந்தவர்கள் தான். அரசியல் சாதுரியம், நாவன்மை, மிகக் கூர்மையான ஞாபக சக்தி ஆகியவற்றால் தன் சொந்த கட்சியை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின்
பிரபலங்கள் தொடங்கி அரசாங்க அதிகாரிகள் வரை அனைத்து தரப்பையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் கலைஞர்.
ஒரு ஒற்றைத் துண்டு அறிக்கையின் மூலம் தான் நினைத்த நேரத்தில், தனக்குச் சாதகமான சூழலுக்கு அரசியல் சுக்கானைத் திருப்பிவிடும் திறமை வாய்ந்த ஒரே அரசியல்வாதி கலைஞராகத்தான் இருந்திருக்க
முடியும். அப்படியொரு அரசியல் திறமையைக் கொண்டிருந்ததால்தான் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய பதிமூன்றாண்டுக்கால அரசியல் வனவாசத்துக்கு பிறகும் அவரால் மீண்டும் ஆட்சிக்கட்டிலைப் பிடிக்க முடிந்தது.
அவர் கடவுள் மறுப்பாளர் மற்றும் பகுத்தறிவாதி. அதை எந்தவொரு காரணத்துக்காவும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியதே இல்லை. அதேசமயம் எந்தவொரு மதத்தின் மீதும் குறிவைத்து பாரபட்சம் காட்டியதில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு பிரத்யேக தனி ஆதரவை காலம் முழுவதும் வழங்கிவந்தார்.
கலைஞர் இருந்தவரையிலும் இரவு பகலை போலவே தமிழக அரசியலும் இரண்டே பக்கங்கள் தான் இருந்தன என்பதை அவரது அரசியல் எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள். ஒன்று கலைஞர் ஆதரவு. மற்றொன்று கலைஞர் எதிர்ப்பு. அவர் இருந்த வரையிலும் அவரை எதிர்த்தாலே அரசியலில் பாதி சாதித்துவிடலாம் என்ற நிலைதான்
தமிழ்நாட்டிலிருந்தது. அவரை எதிர்த்தாலே அரசியலில் வென்றுவிடலாம் என நினைத்தவர்களைப் போலவே அவர் இருந்ததனாலேயே அரசியல் ஆசையை மூட்டை கட்டி வைத்திருந்தவர்களும் அதிகம்.
இன்று அரசியல் கடை விரித்த, விரிக்க முயன்ற, விரிக்க முயற்சிக்கும் பல பிரபலங்களும் கலைஞர் இருந்தபோது அந்த மூட்டையை
ஒளித்துவைத்திருந்தவர்கள் தான். அரசியல் சாதுரியம், நாவன்மை, மிகக் கூர்மையான ஞாபக சக்தி ஆகியவற்றால் தன் சொந்த கட்சியை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிரபலங்கள் தொடங்கி அரசாங்க அதிகாரிகள் வரை அனைத்து தரப்பையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் கலைஞர்.
ஒரு ஒற்றைத் துண்டு அறிக்கையின் மூலம் தான் நினைத்த நேரத்தில், தனக்குச் சாதகமான சூழலுக்கு அரசியல் சுக்கானைத் திருப்பிவிடும் திறமை வாய்ந்த ஒரே அரசியல்வாதி கலைஞராகத்தான் இருந்திருக்க முடியும். அப்படியொரு அரசியல் திறமையைக் கொண்டிருந்ததால்தான் எம்.ஜி.ஆர்
ஏற்படுத்திய பதிமூன்றாண்டுக்கால அரசியல் வனவாசத்துக்கு பிறகும் அவரால் மீண்டும் ஆட்சிக்கட்டிலைப் பிடிக்க முடிந்தது.
பிரமாண்டமாகத் தொடங்கி, ஒரு சில ஆண்டுகளில் தேய்ந்து செல்லாக்காசாகி, ரப்பர் ஸ்டாம்பு இயக்கங்களாகிப்போன பல அரசியல் கட்சிகளுக்கான உதாரணங்கள் தமிழ்நாடு
மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உண்டு. ஆட்சி அதிகாரத்தின் ருசியைச் சுவைத்துவிட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் தொண்டர்களையும், தொடர்ந்து தோல்விகளைத் தழுவும் சூழலில் கட்டுக்கோப்புடன் தக்கவைத்துக்கொள்வது, ஆட்சி நடத்துவதைவிடவும் சிரமமானது.
மேலும், ஆட்சியிலிருப்பது, தாய்க்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிரபலம் என்றால் கேட்கவே வேண்டாம்.
அப்படியான ஒரு சூழலில், பதிமூன்றாண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சூழலிலும் தன் கட்சியின் தொண்டர்பலத்தையும் வாக்குவங்கியையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தவர்
கலைஞர். எம்.ஜி.ஆர் என்ற ஈடில்லாத வசீகரத்தால் கூட அவரது இனிய அரசியல் எதிரியான கலைஞர்யின் ஆட்சியைத் தான் பறிக்க முடிந்ததே தவிர, அவரது தனிமனித சட்ட மன்ற பதவியையோ அல்லது தொண்டர் படையையோ ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான அரசியல் உண்மை.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி மாநிலக் கட்சிகளை நசுக்கி, பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கிய சூழலில், அவரை ஹிட்லராகச் சித்தரித்து முரசொலியில் கேலிச்சித்திரம் வெளியிட்டவர் கலைஞர். அதே இந்திரா காந்தியைப் பிற்காலத்தில் ஆதரித்தாலும் மாநில சுயாட்சிக்கான
தன் அயராத போராட்டத்தை அவர் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை.
இன்றும் அரசியல் மற்றும் கலாச்சாரத் தளத்தில் இந்திராகாந்தியின் அவசர நிலையின் போது இருந்த அதே சூழல் மறைமுகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியத் துணைக்கண்டம் தன் வரலாற்றில் அறிந்தேயிராத , சாத்தியப்படாத ஒரு
மொழி, ஓரின பகல்கனவுக்காக பல்வேறு பிராந்திய மொழிகளையும் கலாச்சாரங்களையும் குழி தோண்டி புதைக்க, பின் வாசல் வழிகள் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில நலன் சார்ந்த போராட்டங்கள் மூர்க்கமாய் ஒடுக்கப்படுகின்றன. குதிரை பேரங்களின் வழியாகவும், மிரட்டல்களின் மூலமாகவும் பிராந்திய
கட்சிகள் பிளக்கப்படுகின்றன.
மதத்தாலும் மொழியாலும் மக்களைப் பிரிக்கும் தந்திர பரப்புரைகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. இந்த சூழலில் கலைஞரை நன்கறிந்த அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் மனதில் நிச்சயம் கலைஞர் பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
அவர் இருந்திருந்தால் தமிழக அரசியலின் தடம் மாறி மத்தியிலும் அதிரும்படி ஏதாவது செய்திருப்பார் என்ற எண்ணம் அவரை வெறுப்பவர்களின் மனங்களிலும் கூட தொக்கி நிற்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
கையில் பச்சை குத்திக்கொண்டு அ.தி.மு.க.வை வளர்த்த நாஞ்சில் மனோகரன், பின்னாளில் எம்.ஜி.ஆரின் சந்தேகக் குணத்தின் வெக்கையைச் சகிக்கமுடியாமல் தி.மு.க. திரும்பினார்.
”கருவின் குற்றம்” கவிதை எழுதி, நாஞ்சில் மனோகரன் கட்சியின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
மதுராந்தகம் ஆறுமுகம் கடுமையாக ஒரு கவிதை எழுதி எதிர்வினையாற்றினார்.
கலைஞர் நயத்தக்க நாகரீகத்துடன், பெருந்தன்மையுடன்
மன்னித்தார்: “நாஞ்சிலார் நெஞ்சிலே நஞ்சிலார்”
மனோகரனை காட்டமான கவிதையால் தாக்கிய மதுராந்தகம் ஆறுமுகம் பின்னாளில் வைகோ-வுடன் போனார் என்பதுதான்
அபத்தம்.இன்று, கலைஞர் ஜாதி வைகோ-வின் தாக்குதல். எதிர்ப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை.
கலைஞர் அளவுக்கு நிந்திக்கப்பட்ட அரசியல்வாதி உலகத்திலேயே யாரும் இருக்கமாட்டார்கள்.
வெற்றிகொண்டான், ஒரு பொதுமேடையில் பொங்கினார்:
“என் தலைவனுக்கு ஜாதிப் பின்புலம் சரியில்லை என்பதனால்தானே அவரை ஏளனம் பேசுகிறீர்கள்!”
தமிழ்நாட்டில் தலித்தாக, முக்குலத்தோராக, நாடாராக, கவுண்டராக, நாய்க்கராக, நாயுடுவாக பெருகிய ஜனத்தொகைகொண்ட இனத்தில் பிறந்தவருக்குத்தான் அரசியல் மேடை என்ற விதி இன்று இறுகி,
ஆழமாக வேரூன்றிவிட்டது.அன்று, இந்த சட்டங்களையெல்லாம் தூள்தூளாக்கி கலைஞர் உச்சம்பெற்ற தீரம் அதிசயமானது; மகத்தானது.
தமிழ்நாடு ஒரு விசித்திர, வினோத அரசியல்களம்.
''கருணாநிதியை அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' எனக் கூறினாலே போதுமானது''- கமல் இதுவும் ஒரு உதாரணம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாதவத்தி எத்தனை பேரோட வாழ்ந்து அத்தனை பேரையும் கொன்று சந்தோஷ பட்டவள் .
கிளியோபாட்ராவின் மரணம். பெரிய கிளியோபாட்ராவின் வாழ்க்கை, காதல் மற்றும் இறப்பு.
கிளியோபாட்ரா VII (கிமு 69 - 30) - எகிப்தின் கடைசி ராணி, பண்டைய காலத்தின் மிகவும் பிரபலமான பெண்.ஒரு வேசி ராணி, எகிப்தின் தீய மேதை. நயவஞ்சகமான, கொடூரமான, கோழைத்தனமான மற்றும் நயவஞ்சகமான, மற்றவர்களின் துரதிர்ஷ்டங்களின் மீது அவளது நல்வாழ்வைக் கட்டியெழுப்ப,
இறுதியில் அவள் இறக்க நேரிட்டது, அவளுடைய சொந்த சூழ்ச்சிகளின் வலையமைப்பில் சிக்கிக்கொண்டது.
அறிவார்ந்த மற்றும் படித்த கிளியோபாட்ரா உலகின் மிக புகழ்பெற்ற பெண். அழகான மனிதர்களின் அரிய கலையை கிளியோபாட்ரா தேர்ச்சி பெற்றார், மேலும் வலிமை இன்னும் ஆண்களின் கைகளில் இருந்ததால், எகிப்திய
நாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
நாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).
’மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்த காம விரசம் கொண்ட தாமரை 🙃🙃🙃🙃
கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்: திரு.திருமாவளவன் கோரிக்கை!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், "தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் மொழியியல்
பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே
பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.
உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்
ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். எந்தவிதமான மக்கள் சேவையிலும் ஈடுபடாதவர் உதயநிதி ஸ்டாலின், அரசியலில் களம் இறங்குவதற்காகவே சினிமாவில் நடித்துவிட்டு நேரடி அரசியலுக்கு வந்துள்ளார்
சுற்றிப்பாருங்கள் என்ன நடக்கிறது. ஒரு பிரதான கட்சி, வெளிச்சம் வருகிறது, விடியல் வருகிறது என கூறுகிறார்கள். காலையில் எழுந்து நாம் சூரியனைப் பார்த்து கும்பிடுகிறோம். அவருக்கு மட்டும் இன்னும் விடியவில்லை. இன்னும் இருட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஏனென்றால்,
கலைஞர் பற்றி நாத்திகர் பெரியார் முதல் ஆத்திகர் குன்றக்குடி அடிகளார் கூறியது வரை
என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டினாலும், நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள் -
கண்ணதாசன்
'கிடைத்தற்கரிய வாய்ப்பு`
கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்... ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்—பெரியார்