வாகனக் கழிவுக் கொள்கை (Automobile Scrappage Policy) - ஒரு பார்வை.
நேற்றைய தினம், பிரதமர் மோடி, தேசிய அளவிலான வாகனக் கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்படும் மாற்றங்களை இந்த இழையில் காணலாம்.
இதனால் ஏற்படப்போகும் நன்மைகள் என்று பிரதமர் சொன்னவை: 1. சுற்றுச்சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களை அகற்றுவது. 2. சாத்தியமான சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்குவது. 3. ₹10,000 கோடி அளவிற்கு புதிய முதலீடுகளை பெறுவது. 4. வாகன சந்தையின் பொருளாதாரத்தை அதிகரிப்பது.
வாகன உரிமையாளர்களுக்கு இதனால் என்ன மாற்றங்கள் / பாதிப்புகள். 1. சொந்த உபயோகத்திற்கான வாகனங்கள் 20 வருடத்திற்கு மேலும், வணிக உபயோகத்திற்கான வாகனங்கள் 15 வருடங்களுக்கு மேலும் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
அதாவது, ஒரு வாகனம் வாங்கி (புதிய) 15/20 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால் (from the date of its first registration) அது பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும். உங்களால் அதை பயன்படுத்த முடியாது. 15/20 வருடத்தின் முடிவில் உங்கள் வாகனத்தின் registration காலாவதியாகி விடும்.
அப்படி நீங்கள் 15/20 வருடங்களுக்கு மேல் வாகனத்தை பயன்படுத்த விரும்பினால், தானியங்கி தனியார் மையங்களில் fitness test செய்ய வேண்டும். அதில் உங்கள் வாகனம் பாஸ் ஆனால், அடுத்து 5 வருடங்களுக்கு உங்கள் வாகனத்தின் பதிவு நீட்டிக்கப்படும். அதற்கான செலவுகள் என்ன?
(அ) Fitness தேர்வுக்கான கட்டணம் - ₹40,000
(ஆ) சாலை வரி (Road Tax)
(இ) சுற்றுச்சூழல் வரி (Green Tax) - சாலை வரியில் 10% - 25%. உங்கள் நகரத்தின் pollution லெவெலுக்கு ஏற்ப மாறுபடும். டில்லிக்கு 50% என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இந்த பதிவு நீட்டிப்பு 5 வருடங்களுக்கு மட்டுமே. ஐந்து வருடங்கள் முடிவில் மறுபடியும் இதே செலவுகளை நீங்கள் செய்ய வேண்டி வரும்.
உங்கள் வாகனம் fitness டெஸ்டில் fail ஆனால், scrappage ஆக மாற்றப்படும். நீங்கள் உங்கள் வாகனத்தை scrappage ஆக மாற்றினால், உங்களுக்கு ஒரு சான்று வழங்கப்படும்.
அந்த சான்றினை வைத்து, அடுத்த வாகனம் வாங்குகையில் பின்வரும் சலுகைகளை பெறலாம் 1. Registration Charges - இலவசம் (தற்போது தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணமாக ₹600 வசூலிக்கப் படுகிறது) அதை நீங்கள் செலுத்த தேவையில்லை. 2. சாலை வரியில் குறைப்பு செய்யப்படும். எவ்வளவு என்று தெரிவிக்கப்படவில்லை
தற்போது உள்ள data வின் படி இந்தியாவில் 51 லட்சம் வாகனங்கள் 20 வருடங்களுக்கு மேல் பழமையானது. இந்த கொள்கை செயல்படுத்தப் பட்டால், தோராயமாக 45 லட்சம் புதிய வாகனங்கள் வாங்க வேண்டி வரும். இதனால் அரசுக்கு மற்றும் வாகன நிறுவனங்களுக்கு வருவாய் பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்த கொள்கை அரசு வாகனங்களுக்கு அமுல் படுத்தப் படுகிறது. தனியார் வாகனங்களுக்கு ஏப்ரல் 1, 2022 முதல் அமுல்படுத்தப்படும். கூட்டிக் கழித்துப் பார்த்தல், 20 வருடங்களுக்கு மேல் வாகனம் வைத்திருப்பது உங்களுக்கு செலவினங்களையே அதிகரிக்கும். You'll be forced to buy new vehicles after 20 yrs
"வாகனக் கழிவுக் கொள்கை"யில் மேலும் சில தகவல்கள் வரவேண்டி இருக்கின்றன. முழு சட்ட வரைவு வந்த பின், இந்த இழையினை update செய்கிறேன்.
முதலீட்டாளர்கள் பார்வையில், வாகன நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம்.
இதில் உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் பதிவிடுங்கள். 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The minimum wealth for an adult to be part of the richest 1 per cent in India is $150,902. At current rates of around Rs 74.5 to a dollar, that would be around Rs 1.12 crore.
To be in the top 5 percent, your minimum wealth should be $45,909, while you require a minimum of $22,476 to be among the richest 10 percent of Indian adults. In rupee terms, you should have just Rs 16.74 lakhs to be in the top 10 percent
To be among the richest 1% of adults in the world requires a minimum of $1,055,388, or Rs7.86 crore.
If you have assets worth at least $278,520, you would be among the richest 5 percent in the world and at $129,624 you would be among the world’s richest 10%.
This is slowly becoming like a bubble. It will break once #Byju goes public in India. This company is trying to grow in an inorganic manner. Its revenue was ₹20.16 crores in FY19. For a company that's valued in $Billions, the revenue is just a trickle.
#Byju claims that they have added 13.5 million customers but they have not provided the split of paid accounts vs free accounts. As per Fintrackr, its total expenses had grown 2.6X from Rs 537.4 crore in FY18 to Rs 1,376.5 crore in FY19.
#Byjus advertising and promotion accounted for about 1/3rd of its expenses. They have not provided any expenses/revenue details on their paid courses. Any guesses as to where their primary revenue comes from ??
It's from the sale of Tablets and course materials.
மாதாமாதம் வரும் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்துபவரா நீங்கள்?
தற்போதுள்ள நிலையிலிருந்து இன்னும் மேலே செல்ல ஆசைப் படுபவரா?
அதற்கான வழிகளை தேடுபவரா?
அப்படியென்றால் இந்த இழையில் சொன்னவற்றை பின்பற்றுங்கள். பணக்காரர் ஆகுங்கள்.
1. பட்ஜெட் பத்மநாபன்
உங்கள் நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். At any given point of time, உங்கள் மாதாந்திர வரவு, செலவுகள் மற்றும் சேமிப்புகளின் அளவை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பட்ஜெட் செய்வதற்கான வழிவகைகள்...
2. மற்றவர்களை போல் வாழ்வது
உங்கள் சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கை முறையினை போல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பது கூடவே கூடாது. அவர்கள் இந்த பொருள் / கார் / பைக் வாங்குகிறார்கள் என்றறிந்து, நீங்களும் உங்களின் அளவுக்கு மீறி கடன் வாங்கக்கூடாது.
1. Get the price of your favorite car (Assume 10 lakhs) 2. Find out what's the EMI payable for that car for 3 years (₹31,336). 3. Start saving that amount and invest it diligently for 3 years
(for people who think #3 it's not possible, imagine that you have already got a loan and imagine that bank is debiting that EMI from your account. Would you be giving any excuses then???) 4. After three years, you would have around ₹13 lakhs (at 10% growth in Index funds).
5. Your choices after 3 years.
(a) Buy your favourite car (new) for the entire amount (₹13 lakhs).
(b) Buy a used car of the same model for half the price and invest the remaining (₹6.5 lakhs)
(c) Buy a used car (luxury), a segment above for the entire amount (₹13 lakhs)
#TaxPlanning
ஏப்ரல் மாதத்தில் நீங்கள் செய்யவேண்டிய மற்றுமொரு முக்கிய கடமை - Tax Planning.
இதற்கான வழிமுறைகள் என்ன?
எப்படி செய்வது?
எந்தெந்த வழிகளில் முதலீடு செய்வது?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் - இந்த இழையில்.
To begin, நீங்கள் செய்யவேண்டியது - உங்கள் அலுவலகத்தில்.
1. New/Old Regime - Select 2. Declaration - எந்தெந்த இடங்களில், எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிற விவரங்கள் பதியப்பட வேண்டும்
Declaration செய்வதற்கு எந்தெந்த section உங்களுக்கு exemptions அளிக்கும் என்கிற விவரங்கள்:
Exemption category யில், அனைவருக்கும் மிக பரிச்சயமான ஒன்று Section 80C (முதலீடுகள்).
என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன?
அவைகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
படத்தில் காண்க.
இந்த sectionல் உங்களுக்கு அதிகப்படியாக ஒன்றரை லட்சம் வரையில் exemption கிடைக்கும்.