#உடலில்_உள்ள குண்டலினி சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டால் அற்புதச் சித்திகள் கிடைக்கின்றன. பயிற்சியால் பிரபஞ்சக் குண்டலினிக்கும் மேலாகிய பராசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு பரமசிவத்திடம் தொடர்பு கொள்ள முடியும். #மந்திரங்களையும், உணர்வுகளையும்
சிகப்பு நிற ஒளி ஆகியவை நாபியிலிருந்து உச்சந்தலைவரையும் அதற்கு மேலும் செல்ல முயற்சிப்பதால் பிராணசக்தி- குண்டலினி சக்தி நாடிகளில் ஏறி உடல் முழுவதும் பரவுவதே தியானத்தின் உச்சமாகும். காலை உதயம், நண்பகல், மாலை அத்தமனம், இரவு படுக்கைக்கு முன் ஆகிய காலங்களில் தியானம் செய்வது
குண்டலினியும் உள் ஒளியையும் தூண்டும் #தியானத்திற்கு தன்னுடைய ஆத்மாவையோ, காணும் ஒரு வடிவையோ, கடவுளையோ மையமாக வைத்து தியானம் செய்து பழகவேண்டும். தியானம் செய்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒர் நேர்கோட்டில் நெருங்கி வந்து சிவமும் யோகியும் ஒன்றாக இனைவார்கள்.
எனவே தியானிப்பவன் தியானிக்கும் பொருளை அடைவான் #பிரபஞ்சத்தின்_கீழ்கண்ட 17 பகுதிகளை நிலம் முதல் சிவம் வரையிலும் பிறகு சிவம் முதல் நிலம் வரையிலும் மனத்தில் நினைத்து தியானிக்க வேண்டும்
நுண்பூதங்களாகிய தன்மாத்திரைகள் 6.சப்த-ஒசை, 7.பரிச-ஊறு, 8.ரூப-ஒளி, 9.ரஸ-சுவை, 10.கந்தம்-மணம்/நாற்றம், இவைதோன்றிய 11.அகங்காரம், 12.புத்தி, 13.மனம், இவைகளுக்கு காரணமான 14.மூலப்பிரகிருதி, மற்றும் 15.மாயாசக்தி, 16.பராசக்தி, 17.சிவம்
இது பிரபஞ்சம் முழுவதையும் நினைவால் அளப்பது ஆகும்
ஜகத்’ என்பது நிலம் முதல் மூலப்பிரகிருதி(பராசக்தி) வரை குறிக்கும் குறியீடு ஆகும். அதோடு சிவத்தையும் இனைத்தால் நிலம்-மூலப்பிரகிருதி-சிவம் வரை நினைப்பது ஆகும். #ஜகத்_என்பது_பிரமாண்டம் என்பதைவிடப் பெரியது. பிரம்மனால் படைக்கப்படும் அண்டமே பிரம்மாண்டம்
#பல_பிரம்மாக்களால் படைக்கப்பெறும் பிரபஞ்சம் பெரியது, எனவே பிரபஞ்சம்-ஜகத் என்பது எல்லாவற்றிலும் பெரியது.
‘ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்’ என்று தியானைத்தால் பிரபஞ்ச தியானம் வசமாகும்...
உலகிலேயே கடலுக்குள் ஓர் அதிசய சிவாலயத்தைப் பற்றியும், அதில் உறைந்து திருவருள் புரிந்து வரும் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் பற்றியும் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும். பல இயற்கைப் பேரிடர்களால் நிலம், கடலாகவும், கடல் நிலமாகவும், மலை மடுவாகவும்,
மடு மலையாகவும் மாறியுள்ளன. அவற்றில் அமைந்திருந்த திருக்கோயில்களும் அந்த மாற்றத்தில் மறைந்துபோய் உள்ளன. ஆனால் நிஷ்களங்க மகாதேவர் திருவிடம் மட்டும் எந்தவிதமான பேரிடர்பாடுகளாலும் மாறவில்லை, மறையவில்லை. எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்? யாரால், எப்பொழுது கட்டப்பட்டது? நிலை இல்லாத
ஒன்று என்றால் அது கடல் தானே? அதற்குள் நிரந்தரமான கோயிலா? நம்ப முடியவில்லை தானே? மண்ணாலும், கல்லாலும், மலை மீதும், மலையைக் குடைந்தும், குகைக்குள்ளும், செங்கல், சுண்ணாம்பாலும் நிலத்தில் கோயில்கள் எழுப்பப்பட்டன. கடலுக்குள் கடலரசனே தனது அலைக்கரத்தால் மாலையிலிருந்து காலை வரைக்கும்
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்.
அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார்.
தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட
மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே