இந்தியா சில தினங்களாக 90 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதும் ஒரு நாளில் அது ஒரு கோடி என்ற மிகபெரிய உலக சாதனை செய்ததும் வரலாறு
உலகளவில் ஒரே நாளில் செலுத்தபட்ட மிகபெரிய தடுப்பூசி எண்ணிக்கை அதுதான்
அதை இந்தியா செய்தது
இதை .....1/
உலகமே கொண்டாட தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் சீன சாதனை 200 கோடி என தூக்கி வந்தனர்
உண்மையில் சீனாவின் முரசொலியான குளோபல் டைம் பத்திரிகை கூட அதை தெரிவிக்கவில்லை, ஒரு வாதத்துக்கு வைத்தாலும் அவர்கள் மொத்த ஜனத்தொகை 140 கோடி
இந்த 140 கோடியில் ....2/
குழந்தைகள் பதின்ம வயதினர் என கழித்தால் தடுப்பூசி பெற வேண்டியவர் எண்ணிக்கை சுமார் 75 கோடி தாண்டும் என்கின்றார்கள்
ஆக ஆளுக்கு இரண்டு டோஸ் செலுத்தினாலும் சீனாவின் மொத்த சாதனையே 150 கோடிதான்,அதையாவது சீனா செய்ததா என்றால் அங்கே இன்னும் தடுப்பூசி செலுத்தாதோர் 40% என்கின்றது கணக்கு..3/
அதாவது சீனமக்கள் தொகையில் சுமார் 40 கோடிபேர்தான் தடுப்பூசி பெற்றிருக்கின்றார்கள்
உண்மை இப்படி இருக்க தமிழக கம்யூனிஸ்டுகள் எப்படியெல்லாம் வரிந்து கட்டுகின்றார்கள்?
அமெரிக்காவில் புட்டீனின் சாதனை பேசபடாது, பாகிஸ்தானிலோ சீனாவிலோ மோடியின் சாதனையினை பேசவே மாட்டார்கள்.
ஆனால் .....4/
இந்தியாவில் இருந்து கொண்டு ஒரு எதிரி நாட்டின் பொய் தகவலை பெருமையாக பரப்புவது நாட்டு பற்றே இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே சாத்தியம்
இவர்கள் இந்நாட்டின் சாபகேடுகள், இந்த தேசவிரோதிகள் ஒழியும் நாளே பாரத உண்மையான சுதந்திர நாள்....5/
அந்நியநாட்டுக்கு ஆதரவாக இல்லா பொய்களை சொல்லிதிரியும் இவர்கள்மேல் இன்னொரு நாடென்றால் சட்ட நடவடிக்கை எடுத்து பொளந்துவிடுவார்கள், இந்திய திருநாட்டில் அதெல்லாம் வாய்ப்பில்லை என்பதுதான் இந்த தேச விரோதிகளின் பலம்
முன்பெல்லாம் ரஷ்யாவில் மழைபெய்தால் சென்னையில் குடைபிடிப்பார்கள்....,6/
இப்பொழுது சீனாவில் ஊசி குத்தினால் இங்கே கத்துகின்றார்கள், சிகப்பு பணம் ஏதோ வரும்போல் தெரிகின்றது..
சரி அவ்வளவு அதிதீவிர கம்யூனிச சாதனை பேசுபவர்கள் ....7/
கேரளாவில் ஒரு கம்யூனிஸ்ட் ஜிகா வைரஸ், கொரோனா வைரசிடம் கவிழ்ந்து கிடக்கின்றாரே அவரை பற்றி பேசுவார்களா என்றால் மாட்டார்கள்,
பிராமணன் தலையில் பிறந்தான்..
ஷத்ரியன் தோளில் பிறந்தான்..
வைசியன் தொடையில் பிறந்தான்..
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்..
என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்....1/
பொய்யை பலமுறை சொல்லிச் சொல்லி அதை உண்மை போல் உளருகிறார்கள்...
ஆனால் உண்மை என்ன..??
புருஷ சூக்தத்தில் வரும் ஸ்லோகம் சொல்வது இதுதான்..
பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:, பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத
இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்...2/
பிராமணணுக்கு முகமே பலம்..
வேதம் ஓதும் பிராமணன் முக லக்ஷணத்தோடு விளங்கவேண்டும். மேலும் தன் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை...
இதனால் பிராமணணுக்கு முக பலம் தேவை. எனவே, பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு...3/
1.சீனா 200கோடி தடுப்பூசி முக்கிய காரணமான Sinovac அமெரிக்கப் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட சீன தனியார் நிறுவனம் என CPIMக்கு தெரியுமா?
2.UN WorldDataவுக்கே சென்ற 26ஆம் தேதி வரை சீனாவின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எண்ணிக்கை.....1/
நோய்த் தொற்று பாதித்தவர் புள்ளி விவரம் தெரியாது. CPIM சீனாவை வாழ்த்தி போஸ்டர் போட்டது 27ஆம் தேதி. எப்படி? யார் உத்தரவு? எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு உத்தரவு?
உறுதியாகக் கணிக்க முடியும் CPIMக்கு உத்தரவுகள் நாட்டின் வெளியிலிருந்து வருகிறது என்று....2/
3.நேற்று பிரதமர் புகைப்படம் தடுப்பூசி விவரத்தில் போடுவது தவறு என்றும், தடுப்பூசி சரியாகப் பரிசோதனை செய்யவில்லை என்றும், போதிய டேட்ட இல்லை என்றும், தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்றும், தடுப்பூசி ஆபத்தானது என்றும்....,3/
இன்றைய #மனதின்_குரல் நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் பேசியது 👇
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன்
மூலம்....1/
சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது....2/
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். நமது இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள்.
3/
சமீபத்தில் ஒ ரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது...
1/
ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,
2/
"ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார்.
"இருக்கலாம்ங்க... ஏன் கேக்குறீங்க" என்றதும்,
"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப் பட்டிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.
3/
#மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் மறுபடியும் அதிசயத்தை கொடுத்திருக்கின்றது, மிக அதிசயமான அக்கோவில் முன்பு மண்ணில் மூழ்கி பின் வெளிவந்து பிரசித்தி பெற்றதெல்லாம் வரலாறு
இப்பொழுது சமீபத்திய தீவிபத்தினை அடுத்து கேரள பணிக்கர்கள் பிரசன்னம் பார்த்ததை அடுத்து...1/
இன்னொரு உப தேவதை அங்கு சரியான பூஜைகளின்றி நிற்பது கணிக்கபட்டது
ஆனால் இந்து அறநிலையதுறை அதிகாரிகள் பகுத்தறிவாளர்கள் அல்லவா, அப்படி எந்த சிலையும் இருக்க வாய்ப்பில்லை என மல்லுகட்டியிருக்கின்றார்கள்
பின் பணிக்கர்கள் சொன்ன இடத்தில் தோண்டும்பொழுது பழங்கால சிலை கிடைத்திருக்கின்றது...2/
இப்பொழுது அந்த பரிகார தேவதைக்கு பூஜைதொடங்கி சன்னதி கட்டபடுகின்றது
இதைத்தான் சொல்கின்றோம், அறநிலையதுறை நிர்வகிக்க அது வெறும் கம்பெனி அல்ல, கடை அல்ல
ஒவ்வொரு இந்து கோவிலும் இப்படி ஆயிரமாயிரம் அற்புதங்களும், சூட்சுமங்களும் மானிட சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியும் கொண்டவை...3/
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை.
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்
1/
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.
2/
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார்.