தமிழ் உடலாய் நேர்மை உயிராய் ஆன்மீகம் வழியாய் கொண்டிருப்பதால் @premaswaroopam இந்த ஏகலைவனுக்கு குருவானார்
உண்ணும் உணவும் பருகும் நீரும் சுவாசிக்கும் காற்றும் என்னுள்ளும் நான் பார்க்கும் அனைத்தும் அந்த பரமாத்மனே என்று போதனை செய்வதால் @krishnananban55 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
My Traditions My Heritage My Faith - My Pride என்று சொல்லி என் அகக்கண்களை திறந்திடச் செய்த @makkolam இந்த ஏகலைவனுக்கு குருவானார்
பகைவர்க்கு அருள்வது பிழை தீமையை அழித்து காப்பது எம் இனம் என்று தேசியத்தை ஒரு வரியில் சொன்ன @MajorSimhan இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Hindu rashtra dreamer ஸனாதனத்தின் வளர்ச்சி திராவிடத்தின் வீழ்ச்சி என்று வீரமுழக்கம் இடுவதால் @Devi_Uvacha இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Proud Sanatani Hard-core Hindu Proud Nationalist என்று சூளுரைப்பதால் @HariSri213 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
விட்டமோர் ஏழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டி செயின் திகைப்பன சுற்றுத்தானே என்று பழந்தமிழ் கணக்கியலை கற்று தந்ததாலே @drmathimaths இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Where the mind is without fear & the head is held high .... you'll be considered as a proud Hindu என்று சூளுரைப்பதால் @GopalanVs2 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Social Political & Economic Observer ஆக விரிவாக அலசி ஆராய்ந்தும் தான் ஒரு Common Man என்ற பணிவுடன் இருப்பதால் @ikkmurugan இந்த ஏகலைவனுக்கு குருவானார்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்ற கூற்றை பிரதிபலிக்கும் அஸ்தினாபுரத்து அரசியானாலும் நம்மிடையே இருப்பதால் மனிதரூப மகிஷாசுரமர்த்தினி @SivaRoobini555 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Hindian .. Pure Hindu .. No chicory blend என்று தன் தூய மனதை வெளிப்படுத்துவதால் @revenge1967 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Human first... Do your best & leave the rest என்று மனிதநேயம் கடைபிடிப்பதால் @ungalnanbar இந்த ஏகலைவனுக்கு குருவானார்
அறம் செய்ய விரும்பு; ஆறுவது சினம் என்று சொன்னாலும் உண்மையான குழந்தை மனம் பெற்றதனால் @par_the_nomad இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Proud Indian; Hardcore Sanghi என்று தன்னை பிரகடனம் செய்து கொண்டாலும் சட்டென வீர்ய கோபம் கொண்டாலும் அதில் ஒரு ஆழ்ந்த விவேகம் இருப்பதனால் என் மகனைப் போன்ற @raaga31280 இந்த ஏகலைவனுக்கு குருவானார்
தொல்காப்பியம் பற்றி விளக்கம் கேட்டால் மாதவக்காப்பியமாய் பதிலுரைப்பதில் வல்லவரான @naturaize இந்த ஏகலைவனுக்கு குருவானார்
இந்துமதம் தான் என் மூச்சு; இசையும் எழுத்தும் என் பேச்சு என்பதையும் கவிதைத்தனமான இசையோடு அளிப்பதால் @aarjeekaykannan இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Poet, Freelance writer, Social worker, Temple & cultural science.... & What not.. . என்று தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு துறையிலும் நன்கு பரிமளிப்பதால் @VasaviNarayanan இந்த ஏகலைவனுக்கு குருவானார்
Software Tech Consultant என்ற பெயரில் உலாவரும் இவர் Java C++ பற்றி எதாவது எழுதுவார் போல என்று பயந்திருந்த போது சங்க இலக்கியங்களில் ஜாவா சுமத்ரா என்று உள்ளாய்ந்து நல்முத்துக்களை எமக்களிப்பதால் @rprabhu இந்த ஏகலைவனுக்கு குருவானார்
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?
நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம். பொருளில்தான் குற்றமிருக்கிறது.
சிவன் : என்ன குற்றம் கண்டீர்?
நக்கீரர் : எங்கே தாங்கள் இயற்றிய செய்யுளைச் சொல்லும்?
சிவன் : தின்பதோ வாழ்க்கை வேலை வேறில்லை தம்பி
ஓமம் சேர்க்காமல் கண்டதும் உளதே
கடுகும், பருப்பும், மிளகாயும் சேர்த்து
எண்ணெயில் தாளித்த பாவையே! இதை விடுத்து
வேறுண்டோ நீயறியும் ரவா உப்புமாவே
நக்கீரர் : இப்பாட்டின் உட்பொருள்?
சிவன் : நாடார் கடையில் உள்ள மளிகைப் பொருட்களை எல்லாம் வரிசையாக வாங்கிக் குவிக்கும் பெண்ணே! நீ கண்ட பொருட்களில் ரவாவைப்போல் வேறு அரியவகைப் பொருள் உண்டோ! அதில் நீ செய்த ரவா உப்புமாவிற்குத்தான் ஈடு இணை உண்டோ? என்பதே இதன் பொருள்.
It has been taught that the word "Hindu" is a corruption of the Arabic or Parsi word "Sindhu".
In the time of the Mughals and the English, the lie was spread among the common people that this was the name of our Sanatana Dharma.
But how untrue is that
Wrong, it's documentary
Note the proof.
Request to share forward in all your groups by reading this.
* The word "Hindu" is "heenam dushyati iti hindu:" *
That is, he who 'abandons ignorance and inferiority' is a Hindu.
The word 'Hindu' is a true Sanskrit word that has existed for ages. If this Sanskrit word is idolized then heena + du = that is
It is difficult to understand the meaning of one who stays away from bad thoughts.
அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.
அமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம்.
தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம்.
திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.
அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம்.