எவரளித்தார் இந்த ஸ்வதந்த்ரத்தை HR & CE க்கு? ஏற்கனவே பல சட்ட வல்லுநர்கள் மூலம், இத்துறை ப்ரச்சனையுள்ள ஆலயங்களில் -
அதுவும் அவற்றைத் தீர்க்கும் வரையில்தான் (கணக்கு வழக்குகளில் மட்டும்) இவை இருக்கலாம். பின் அத்திருக்கோயில்கள் மீண்டும் தர்மகர்த்தாக்களின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இக்குறிப்பிட்ட காலத்திலும் நிர்வாகம், நிதி ஒழுங்கீடு தவிர வேறு எவற்றிலும் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரமில்லை.
"The jewels, gold, silver, precious stones, vessels and utensils and other movables belonging to the temple institution, with their weights and estimated value" என சட்டம் சொல்லுகிறது. அப்படியெனில், இதைக் கையாளுவதற்கு, அந்தந்த கோயிலின் தர்மகர்த்தாவுக்கும்
கோயில் நிர்வாகக் குழுவுக்கும்தான் உரிமை உள்ளது. அப்படியிருக்க, அறநிலையத் துறை இதில் எவ்வாறு தலையிட முடியும்?
இந்தத் திருட்டுக் கூட்டம், தானே கோயில் நிலத்தைக் கொள்ளையடித்து எடுத்துக் கொள்ளுமாம்... பின் தானே அரசுக்கு வந்ததும், அதனை மீட்கிறேன் எனும் பெயரில், தேவைப்படாத நிலங்களை
மட்டும், கண் துடைப்புக்காக கொடுத்து, நம்மை முட்டாளாக்குமாம்... முட்டாள்கள் நாமும் “ஆமால்ல... இந்த அரசு சொன்னதைச் செய்யுதுல்ல...” என நம்பிடுவோமாம்... சரியா?
அவன் நோக்கமே, ஆட்சிக்கு வந்துவிட்டு தலைவன் நல்லவன் போல நடிக்க, மத்தவனைக் கூத்தடிக்க விடுவாரா... நாமும் “அட அவரு நல்லவருப்பா
கூட்டாளிங்க சரியில்லை... என தலைவரைப் புனிதரா ஏத்துப்போமாம்...” ஹீ...ஹீ...ஹீ... என வடிவேலு போலத் தலையைச் சொறிந்து, சிரித்துக் குழம்பி நிப்போமாம்... சரியா?
என்று நம்மை நம்பவைப்பது. பின்னர், ஒவ்வொரு அடியாக கோயிலில் வைத்து, நகை, பணம் எல்லாவற்றையும் முழுதாகக் கொள்ளையடிப்பது.
ஏற்கனவே கோயில் சிலைகளை, அதிகாரிகள் உதவியால் கொள்ளையடித்துவிட்டு, அதுக்கு, “ஒரு பூஜாரி உடந்தை இல்லாம, சாமியத் தொட முடியுமா?” என அவர்களைச் சந்தேகப் பட்டியலில் கொண்டு வந்தாகிவிட்டது.
அடுத்து, ஆகம நியமம் தாண்டி, ஆகமமோ, வேதமோ முழுதாகத் தெரியாதவனை உள்ளே எடுக்க ஆரம்பித்தாகிவிட்டது.
அடுத்து, இப்போது ”கோயில் நகை சும்மா இருக்கு... அதில் கல்லை நீக்கி, தங்கத்தை நிறுத்தி, அரசின் பார்வைக்கு அனுப்பி, அதனை தங்கக் கட்டிகளாக்கி பணமாக்கத் திட்டம்”மாம்.
ஆமால்ல... சும்மா தெருவுல இருக்க ஜல்லிக் கல்லைத்தானே பதிச்சிருக்கோம். அதைத் தூக்கிப் போட்டுடலாம் இல்ல??
கல்லுதானே, அதை வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்லாங்காய் விளையாட பிரித்துக் கொடுத்து விடலாம் சேகர்பாபு தலைமையில்... சரியா?
இது போதாதென்று இவர்கள் கற்றுக் கொடுக்கும் ஆகமத்துக்குக் கல்லூரி வேறு நிறுவப்போகிறார்களாம்... “அடேயப்பா, அதில் படித்து, அனைவரும் அருமையாக அர்ச்சனை செய்யலாம்...”
பாதுகா சாமரம் வீச வேண்டாம் இந்தத் திருட்டுக் கூட்டத்துக்கு?? கையாலாகாத நிலையில் இருக்கிறோமே என பல மக்களின் வயிறு எரிகிறது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் தற்போது ஒன்றுசேர ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெரிய தலையெழுத்து இதில் என்ன தெரியுமா? நம் ஸநாதன தர்மத்தில் பெரியோர் போதித்துச் சென்ற
நேர்மையும், பொறுமையும், ஒழுக்கமும், விதிமீறாமையும். அதனால்தான் நம்மால் முஸ்லிம்கள் CAA எதிர்ப்புக்குக் கூடிக் கூத்தடித்தது போலக் கூட முடியவில்லை...
நீதித்துறையில் மனுத்தாக்கல் செய்து, சட்டப்படி இவர்கள் கொட்டத்தை அடக்கப் படாத பாடு படுகிறோம்... வன்முறையைக் கையாளக் கூடாதெனும் நல்ல
எண்ணத்தால், நம்மை ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தோள் கொடுத்து நிற்கிறோம்.
சீச்சீ... துளிக்கூட மானமற்ற ஜென்மங்கள்... இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு இவற்றை சட்டப்பூர்வமாக தண்டிக்கக் கூடாது, மரண தண்டனை தர வேண்டும்... அதுவும் அரபு நாடுகளில் தருவது போல. ஷரியா செய்தால் அது சரி...
அதையே கருட புராணம் சொன்னால், அது கொடுமைய போதிப்பதா?
மரண தண்டனைக்கு முன், இவர்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு தண்டனையும் பொதுமக்கள் முன், பொதுவெளியில் தரப்பட வேண்டும்... அவன் துடிப்பதைப் பார்ப்பவர்கள், அடுத்து தப்பு செய்ய நினைத்தாலே அடிவயிற்றில் வலிக்க வேண்டும்.
தீர்க்கதரிசிகளையும் கல்லால் அடித்துக் கொன்றர்களே மக்கள்... அது போல இந்த ஜந்துக்களைக் கொல்ல வேண்டும்...
என்றெல்லாம் கூறினால், வன்முறை என்பார்கள். ஆனால் அதே, இப்போது சைனா பையோ வார் நடத்தியது போல, உணர்வுகளைக் காயப்படுத்திக் கொடுமைப்படுத்தி மனதால் துடிதுடிக்க வைத்துக் கொல்கிறார்களே
இந்த சாக்கடைப் புழுக்கள் செய்வது என்ன “மென்முறைத் தாக்குதலா?”? அதுவும் ஹிந்துக்கள் மட்டும்தான் பலிகடா.
மத்த இடத்தில் கைவைத்தால், அவன் பதம்பார்த்துவிடுவான் என நன்கு தெரியும். அதனால் அங்கெல்லாம் கப்சிப்...
இப்போது புரிகிறதா... ஓட்டுப் போட்ட வெட்கம்கெட்ட ஹிந்துக்களுக்கு...
இதற்கும் மேல் நீ விஸ்வாசியாயிருந்தால், மலம் உண்ணும் பன்றிக்கும் உனக்கும் என்ன வித்யாசமென்று நீயே முடிவு செய்துகொள்...
மொத்தத்தில் தான் நினைத்த கோயில் கொள்ளையை நோக்கி வெற்றிகரமாக, மெல்ல மெல்ல முன்னெடுத்துச் செல்கிறது திருட்டுக் கூட்டம்.
இப்போது இவற்றிற்கெல்லாம் H.Raja அவர்களும்
உமா ஆனந்தும் மட்டும் குரல் கொடுத்தால் போதாது. இதனை அவர்கள் கூறும்போது, சட்டசபையில் பா.ஜ.க வினர் என்ன செய்தார்கள் என்பது பத்திரிகையிலும் வரவில்லை... தொலைக்காட்சியிலும் வரவில்லை.
அமைதியாக இருந்திருந்தால், “நாங்கள் உன்மேல் வைத்த நம்பிக்கையும் அவ்வளவுதானா?” என மக்கள் மனம் நோகும்
நிலை வரும். இதில் பா.ஜ.க வின் கருத்து பற்றி, கண்டிப்பாக தலைவர் அண்ணாமலை பேசுவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் உண்மையான ஹிந்துக்களில் நானும் ஒன்று...
முதல் நாள் தனுஷ், இரண்டாம் நாள் கனிமொழி, மூன்றாம் நாள் சௌந்தர்யா...
இந்த தற்கொலையைப் பற்றிப் பொதுவான கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த ப்ரச்சனையின் ஆணி வேர் நோக்கிப் போவோமா?
தொந்தரவு தரும் ஒரு மரத்தில் கிளைகளை மட்டும்
கழித்துக் கொண்டு வந்தால், நிரந்தரத் தீர்வு வந்துவிடுமா? அடி மரத்தோடு வெட்டி, ஆணி வேரோடு பிடுங்கி அல்லது எரித்து அதனை அழிக்க வேண்டாமா?
இது மரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ப்ரச்சனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருவது எதுவாகினும் அதற்கும் இதுதானே தீர்வு?
முதலில் மாணவர்கள்...
தன்னம்பிக்கை என்பது ஏன் அற்றுப்போனது அவர்களுக்கு? தேர்தல் என்பதை ஒரு பயமாகவே மாற்றி விட்டதால். மாணவச் செல்வங்களே... எத்தனை நபர்களை தினமும் சந்திக்கிறீர்கள் வாழ்வில்? கணவனை இழந்தவர், பெற்றோரை இழந்த குழந்தைகள் முதல் கைகால்களை இழந்தவர் வரை உங்களைச் சுற்றி
இதில் ஒரு பெண் என்னை அழகாகத் திட்டியிருக்கிறார். கோவிலில் அசைவம் சமைப்பவர் பரிஜாரகராவது தவறு என அரசு செய்யும் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, முருகனுக்கு அசைவம்தான் பிடிக்குமென்றும், நான் மாற்றிப் பேசுகிறேன் என்றும் திட்டியிருக்கிறார்...
செய்யுள்கள் எத்தனைத் தவறாகப் பொருள் கூறப்பட்டு, உண்மையைத் திரிக்கின்றன என்பதற்கான Example அல்ல... Sample இது. சரி அதன் பொருள் என்ன பார்ப்போமா?
அதாவது வேலன் என்பது இங்கு முருகனில்லை. சாமி ஆடுவது என்று நாம் கூறுவோமல்லவா... அதேதான்,
அப்படி வேலெடுத்து ஆடுவோரை வேலன் என அழைப்போம்.
கண்ணப்பநாயனார் கறி வைத்தார், வாயில் நீர் எடுத்து வந்து உமிழ்ந்து துடைத்தார் லிங்கத்தை என்பதால், வாயால் தண்ணீரைத் துப்பி பகவானைத் துடைப்பதுதான் தமிழர் மரபு என்று கூறுவரா இந்த புத்திசாலிகள்??
எப்பவுமே எனக்கு #பிராமண_சமூகத்து மேல ஒரு பிரம்மிப்பும், ஆச்சர்யமும் இருந்துகிட்டே இருக்கும்.
கடந்த 4 தலைமுறையா, திராவிடம் ன்ற
பேர்ல பிராமணர்களை
ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி,
கேவலப்படுத்தி, அரசாங்கத்தோட எந்த உதவியும் இல்லாம பண்ணி,
ஓட ஓட விரட்டியும் கூட...
தோற்கடிக்கவே முடியாத, 'படிப்பு' ன்ற பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்து இன்னைக்கு பெரும்பாலான பிராமணர்கள், வெற்றிக்கோட்டை எட்டினது மிகப்பெரிய ஆச்சர்யம்னாலும் கூட,
அவங்களோட #குழந்தைவளர்ப்பு முறை
அவங்க குழந்தைகள வளர்க்குற அந்த நேர்த்தி, குழந்தைகள 'மோல்ட்' பண்ணுற அந்த கைப்பக்குவம்...
வேற எந்த சமூகத்துக்கும் வராது.
பிராமணர்கள் மட்டுமே லாவகமா கையாளுற மிக அழகான கலை.
இப்ப மத்த குழந்தைகள் படிக்குற அதே பள்ளி கூடங்கள்ல தான பிராமண குழந்தைகளும் படிக்கிறாங்க? அப்படி இருக்கும் போது, ஒரே வயசுல இருக்குற மத்த பசங்கள கவனிச்சு பாருங்க...