😃 *முகத்தில் புன்னகையோடுவலம் வந்தேன்.!*
😂 *கள்ளச்சிரிப்பு என்றார்கள்*

☺ *கோபங் கொண்டேன்.!*
☺ *சிடுமூஞ்சி என்றார்கள்.!*

👨 *அதிகம் பேசாமலிருந்தேன்!*
👨 *ஊமையன் என்றார்கள்.!*

❤ *சளசளவென்று பேசினேன்.!*
❤ *ஓட்டவாய் என்றார்கள்.!*
💙 *புதிய தகவல்களை பரிமாறினேன்.!*
💙 *கருத்து கந்தசாமி என்றார்கள்.!*

💚 *அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்.!*
💚 *ஜால்ரா என்றார்கள்.!*

💖 *எல்லா செயல்களிலும்முன் நின்று செய்தேன்.!*
💖 *முந்திரிக் கொட்டை என்றார்கள்.!*
💛 *அவர்களைப் பின் தொடர்ந்தேன்.!*
💛 *நடிப்பு என்றார்கள்.!*

🙏🏼 *யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்.!*
🙏🏼 *ஏமாற்றுக்காரன் என்றார்கள்.!*

🌻 *வணங்குவதை நிறுத்தினேன்.!*
🌻 *தலைக்கனம் என்றார்கள்.!*

🌺 *ஆலோசனை வழங்கினேன்.!*
🌺 *படிச்ச திமிர் என்றார்கள்.!*
💓 *சுயமாக முடிவெடுத்தேன்.!*
💓 *அதிபுத்திசாலி என்றார்கள்.!*

😥 *நான் கண்ணீர் விட்டு அழுததால்..*
😥 *வேஷக்காரன் என்றார்கள்.!*

💕 *நான் சிரித்த போதெல்லாம்.*
💕 *மறை கழண்டுப் போச்சு என்றார்கள்.!*
💚 *எதிர்கேள்வி கேட்டால்.?*
💚 *வில்லங்கம் என்றார்கள்.!*

💖 *ஒதுங்கி இருந்தால்.?*
💖 *பயந்தாங்கொள்ளி என்றார்கள்.!*

💛 *உரிமைக்குப் போராடினால்.?*
💛 *கலகக்காரன் என்றார்கள்.!*

❤ *எதற்கும் கலங்காமல் இருந்தால்.?*
❤ *கல் நெஞ்சன் என்றார்கள்.!*
🌻 *நாலு பேர் என்ன நினைப்பார்கள்,?*
*நாலுபேர் என்ன பேசுவார்கள்.?*

*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.!*
*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.!*

*அந்த நாலு பேரை கழற்றி விட்டு,*

*என்னை அணிந்துக் கொண்டேன்.!*

*இப்போது, எனக்காக, முழுமையாக, இன்பமாக வாழ்கிறேன்.!*

*படித்ததில் பிடித்தது...* 👍🏼

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

15 Sep
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
Read 5 tweets
15 Sep
டெல்டா வைரஸ் பரவல்; சீனாவில் பள்ளிகள் மூடல்

பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
Read 6 tweets
15 Sep
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி

புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்

குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
Read 9 tweets
15 Sep
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Read 19 tweets
15 Sep
இது உங்கள் இடம்: வாழ்த்து கூறி வரவேற்போம்!

மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.

ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
Read 8 tweets
15 Sep
ஜி.எஸ்.டி., கீழ் பெட்ரோல், டீசல்

புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(