Mr.Bai Profile picture
21 Sep, 12 tweets, 10 min read
#UsefulTelegramBots #Telegram
நாம தினமும் பயன்படுத்துற ஒரு இரண்டு முக்கியமான Chat Application Whatsapp மற்றும் Telegram.ஆனால் இப்ப நாம Whatsapp அதிகமா Use பண்றத விட Telegram தான் பயன்படுத்துறோம் ஏன்னா Whatsapp விட அதிகமான தொழிநுட்ப வசதிகள் ஓட Telegram இருக்கு,உதாரணத்துக்கு
சொல்லபோனால் அதிகமான Group Member Add பண்ணிக்கலாம்,அதிகமான Mb மற்றவர்களோடு Share பண்ணிக்கலாம் இன்னும் பல இருக்கு.

இதுல மற்றொரு பயனுள்ள விசியம் என்ன இருக்கு அப்டினு பார்த்தோம்னா Telegram Bot நம்ம Twitterla உள்ளவங்களுக்கு நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.
இந்த Telegram Bot மூலமா பல்வேறு விசயங்களை நம்மனால செய்ய முடியும்.அப்படி இருக்குற ஒரு சில பயனுள்ள Bots பற்றி பாப்போம் அதற்கு முன்னாடி முதல்ல Bot அப்டினா என்ன அப்டினு பார்ப்போம்.

Bot அப்டினா ஒரு சில வேலைகளை Automated செய்யுறதுக்கு Pre Programmed செய்யப்பட்டது தான் Bot,
உதாரணத்துக்கு சொல்ல போனால் நாம ஏதவது ஒரு Website உள்ள போகிருப்போம் அதுல Top Right Bottomla May I Help You அப்டினு ஒரு Chat Box வரும் அது மூலமா நமக்கு அந்த இணையதளத்திலிருந்து தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.இது மூலமா நம்முடைய வேலையை கொஞ்சமா எளிதாக்க முடியும் இவ்ளோதான்
Botன் பணி.இப்ப நாம Telegram அப்டி பயனுள்ளதா இருக்குற சில Bots பற்றி பார்ப்போம்.

1.BookDownBot
இந்த Telegram Bot மூலமா உங்களுக்கு தேவையான புத்தகங்களை விரைவா Download செய்ய முடியும்,உங்க Telegram உள்ள போயிட்டு Searchla BookDown அப்டினு Type பண்ணிட்டு Search பண்ணுங்க உங்களுக்கு
அந்த Bot காமிக்கும் அதை Click பண்ணிட்டு உள்ள போய் ஏதவது ஒரு புத்தகத்தின் பெயரின் கொடுங்க அந்த புத்தகம் Available இருந்த உங்களுக்கு வந்துரும் நீங்க சுலபமா Download பண்ணிக்கலாம் PDF Versiona.
2.YouTube Downloader
இந்த Telegram Bot மூலமா நீங்க எதாவது ஒரு Youtube வீடியோ Download பண்ணனும் அப்டினா இனிமே ஏதும் Application ஏதும் Download செய்ய தேவையில்லை அந்த Youtube Link Copy பண்ணி இங்க Paste பண்ண மட்டும் போதும்
தேவையான வீடியோ எல்லா Formatlayum நீங்க Download பண்ணிக்கலாம்.

3.Instagram Downloader
மேல சொன்னது போல இனிமேல் நீங்க இன்ஸ்டாக்ராம்ல இருந்து ஏதும் Photo அல்லது வீடியோ Download பண்றதா இருந்து நீங்க எந்த App Download பண்ணாம நீங்க Telegramla
இருந்து Download பண்ணிக்கலாம் Directa Meme Creators ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

4.UnsplashDownloader
இந்த இணையதளத்தை பற்றி கேள்விபட்டு இருப்பிங்க,இதன் மூலமா நீங்க RoyaltyFreeImagesDownload பண்ண முடியும்,இனிமே நீங்க Website போகி Download பண்ணாம Telegramலயே டவுன்லோட் பண்ணிக்கலாம்.
5.Subtitle Downloader

நீங்க எதாவது ஒரு Movie அல்லது சீரிஸ்க்கு,இந்த Bot மூலமா Telegramல Subtitle Download பண்ணிக்க முடியும்,ஏன் அதான் Video player Download பண்ணலாம் அப்டினு கேக்கலாம் அதுலயும் பண்ணலாம் தெரியாதவங்க இதுல பண்ணிக்கோங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

22 Sep
#Ethicalhacking
நாம இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்குற நவீன உலகத்தில நம்முடைய தகவல்கள் எல்லாமே எதோ ஒரு வகையில ஆன்லைன் Data-வாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கு அது நம்முடைய கைபேசியோ அல்லது அரசின் Databaseலயோ எதோ ஒரு இடத்தில இருக்கிறது.அந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நாம் பல்வேற Image
முயற்சிகளை செய்கிறோம்,அதைவிட பல மடங்கு முயற்சிகளை செய்து பாதுகாக்கிறது நம்முடைய அரசாங்கம்.எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அதில் எதாவது ஒரு Loophole கண்டுபிடிச்சு அந்த தகவல்களை எல்லாம் திருட முயற்சி செய்றாங்க.
இதையெல்லாம் செய்றாங்க பாத்திங்களா அவங்க பேர் தான் Hackers Image
இப்படி நடக்குறதை தடுக்கறாங்க பார்த்திங்களா அவங்க பேர் Ethical Hackers .

இந்த இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றித்தான் பார்க்கபோறோம் இந்த Threadla முதலில் ஹேக்கிங் அப்டின்னா என்ன அப்டினு தெரிஞ்சுப்போம் நமக்கு அல்லது ஒரு பெரிய நிறுவனத்திற்கு தெரியாம அவங்களோட தகவல்களை Image
Read 15 tweets
20 Sep
#GoogleSearch
நாம எல்லாரும் ஒரு காலத்துல நமக்கு எதாவது ஒரு விசியம் தெரியணும் அப்டினா நமக்கு தெரிந்தவர்கள்கிட்ட கேப்போம் ஆனா இப்ப அப்டி கேக்கிறோமா அறிதிலும் அரிது தான்,எதாவது ஒரு விசியம் தெரியணும் அப்டினு வைங்க உடனே நம்மளோட கைபேசிய எடுப்போம் Browserகுள்ள போவோம் Google அதற்கான Image
விடையை தேடுவோம் இப்படி நம்மளோட Google Search பிண்ணி பிணைந்திருக்கு அந்த Google Searchல சுலபமா நுணுக்கமா நம்மளோட தகவல்களை தெரிந்துகொல்றது அப்டினு பார்ப்போம்.அதுக்கு ஒரு சில Keywords இருக்கு அதை இந்த Threadla பார்ப்போம்,

முதல் Function என்ன பார்த்தோம்னா Site: , இந்த Function மூலமா Image
ஒரு Particular வெப்சைட் உள்ள தகவல்களை தனியா பிரித்து பார்க்க முடியும் உதாரணத்துக்கு சொல்ல போனால் உங்களுக்கு எதாவது Sports சம்மந்தமான தகவல் தி ஹிந்து பத்திரிகையில் இருந்து தேவைப்படுது அப்டினு வைங்க Image
Read 13 tweets
18 Sep
#Gmail #TwoStepVerification
நாம இன்னைக்கு Gmail இருக்குற முக்கியமான ஒரு Security Feature பத்தி தான் பார்க்கபோறோம்,இப்ப இருக்குற இந்த டிஜிட்டல் உலகத்துல நம்மளோட எல்லாவிதமான தகவல்கள்களும் எதோ ஒரு வகையில Gmail ஓட Sync ஆகி இருக்கும் உதாரணமா நாம எதாவது ஒரு புது மொபைல் வாங்கி அதுல
எதாவது ஒரு Application ஏதேனும் அப்டினா கூட Gmail தான் Use பண்ணி ஆகணும்,அதேபோல இன்னும் போல இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்து இருக்குற Gmail account அதோட Securityக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம அப்டினு பார்த்த கிடையாது.அதை பத்திதான் இதுல பார்க்க போறோம்.
Gmaila Two Step Verification அப்டினு ஒன்னு இருக்கு இது மூலமா நீங்க உங்களோட Mobile SignIn பண்ணிருக்க Account வேறு ஏதாவது Computerல Login பண்ணும்பொழுது உங்களோட Phoneக்கு ஒரு Popup வரும்,இந்த மாறி வேற ஒரு கம்ப்யூட்டர்ல நீங்க Login பண்ண முயற்சி செயிரிங்களா அப்டினு அதன் பிறகு Yes
Read 13 tweets
11 Sep
#QRCodescam #CyberAwarness
நாம கடைசி Threadla Phishing Attack பற்றி பார்த்தோம்,இந்த Threadla QR CODE Scam பற்றி பார்ப்போம் இந்த வகையான சம்பவங்கள் அதிகமா நடைபெற்று வருது அதுவும் சொல்லபோனால் OLX போன்ற தளங்கள் தான் அதிகமா நடைபெறுகிறது.

ஒரு பொருளை விற்பதற்கு நாம அந்த இணையதளங்களை
அணுகுவோம்,அந்த பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து மற்றொருவர் Phone அல்லது வாட்சப் பண்ணுவாங்க.அங்குதான் இந்த Scam நடக்கும் எப்படினு பாருங்க பொருளை வாங்குவதா சொல்ற நபர் உங்களுக்கு Message பண்ணுவார் அந்த பொருளோடு விலை ஒரு 4000 அப்டினு வச்சுக்கோங்க அவர் சொல்லுவார் உங்களுக்கு
நான் இப்ப ஒரு 3000 அனுப்பிவிடறேன் அப்பறமா மீதி பணம் உங்களுக்கு பொருள் வாங்கும் பொது வந்துதரேன் அப்டினு சொல்லுவார்.

நாம எதுவுமே யோசிக்காம நமக்கு சாதகமா இருக்கறதுனால நாம சந்தோசமா இருப்போம்,அப்ப ஒரு QRCODE Image ஒன்னு உங்களோட Whatsapp Numberku வரும் அதை உங்களை Scan பண்ண சொல்லி
Read 16 tweets
8 Sep
#CyberAwarness
நாம இந்த Threadl ஒரு முக்கியமான ஒரு Awarness பத்தி பாப்போம் அதுவும் இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப அவசியம் இந்த விழிப்புணர்வு.அது என்ன அப்டினா Cyber Awarness அதுல ஒரு வித Attack பத்தின Awarness தான் பார்க்க போறோம்.அதாவது #PhishingAttack இது நிறைய பேர் கேள்வி
பற்றுகளாம் அல்லது தெரியாம இருக்கலாம்.இந்த வகையான Cyber தாக்குதல் நிறைய நடந்துட்டு இருக்கு,ஆனா அதற்கான விழிப்புணர்வு நம்மகிட்ட ரொம்ப குறைவதான் இருக்கு அதுவும் படிக்காதவங்ககளுக்கு தெரியலன பரவால்லை படிச்சா பல பெரும் இந்த மாதிரியான Cyber தாக்குதலுக்கு ஆளாகுறாங்க காவல்துறை தரப்பில்
இருந்தும் பல்வேறு விழிப்புணர்வு செய்தாலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துட்டு இருக்கு.

முதல Phishing Attack அப்டினா என்ன என்று பார்ப்போம் முன்னெல்லாம் பேங்க்ல இருந்து Phone பண்றோம் உங்க ATM Card lock ஆயிருச்சு Pin number OTP சொல்லுங்க அப்பதான் உங்க Card Unlock பண்ணமுடியும்
Read 18 tweets
7 Sep
#LearntheUnknown
நாம இந்த Threadla பயனுள்ள இணையதளங்கள் சிலவற்றை பற்றி பாப்போம்,அந்த இணையதளங்கள் எல்லாமே நமக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

1.AudioAlter.
நீங்க எதாவது வீடியோ Edit பண்ணும்பொழுது அதுல கண்டிப்பா Voice Edit பண்ணுவீங்க,சில பேர் Mobile Edit பண்ணும்பொழுது சில Editorsல
Audio Edit கொஞ்சம் கஷ்டமா இருக்கும் சில பேர் Audio edit தனியா App ஏத்தி வச்சு இருப்பாங்க,நீங்க இனிமே அதுமாரி தனியா Application ஏத்தி செய்றதுக்கு பதிலா நீங்க இந்த Website Use பண்ணலாம் இதுல ஏராளமான Audio எடிட்டிங் Options இருக்கு அது மூலமா நீங்க சுலபமா Audio Editing பண்ணலாம்.
Try பண்ணி பாருங்க.

Link:audioalter.com
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(