இந்துக்களே நல்லா வேடிக்கை பாருங்க, பாருங்க.
இவர் ஒரு வங்கி ஊழியர்
பெங்களூரில் வேலை நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார், வங்கியில் வேலை அதிகமாக இருந்ததால் இவர் வீடு திரும்ப அன்று இரவாகியுள்ளது மற்றொரு ஊழியர், ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் தன்னை இரு சக்கர வாகனத்தில்
அவரது வீட்டில் இறக்கிவிட வேண்டிக் கொள்ள, அந்து இந்து ஆணும் அழைத்துச் செல்கிறார். வழியில் இரவு 9.20 மணிக்கு இரு இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களை விரட்டி பிடுத்து நிறுத்தி துன்புறுத்தியுள்ளனர்.
அவர்களின் குற்றச்சாட்டு, ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் எவ்வாறு ஒரு குங்குமம் பொட்டு அணிந்த
இந்துவுடன் பயணிக்கலாம், அதற்காக அந்த இந்துவையும் அடிக்கிறார்கள்.
பிறகு அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து தகவல் அளிக்க அவரும் தனக்கு தெரிந்த மனிதரே என்றும ஆகையால் அவருக்கு எந்த ஆடசேபனையும் இல்லை என்று சொல்லியும் விடவேயில்லை. கடைசியாக அந்த இஸ்லாமிய பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி
அனுப்பியுள்ளார்கள்
செய்யாத தவறுக்கு அடியும் அவமானமும் ஒரு இந்துவிற்கு இது நடந்ததோ BJP ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் சிறுபாண்மையாக இருக்கும் பொழுதே இந்த சம்பவம் நடக்கிறது என்றால் சிந்தியுங்கள். ஹிந்து ஒற்றுமை வேண்டும். ஹிந்து ஒட்டு வங்கி உருவாக வேண்டும். #ஜெய்ஹிந்த்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நிருபர் : இந்த அறிக்கையை எந்த தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டீர்கள்?
திரு. A K Rajan : தமிழக அரசின் தரவுகள்.
நிருபர் : 99 விழுக்காடு மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறியுள்ளீர்களே? அது எப்படி உங்களுக்கு தெரியும்?
திரு A K Rajan : தமிழக அரசு கூறியது.
நிருபர் : பெற்றோர்கள் ஆங்கில வழி பாடத்தையே விரும்புகிறார்கள் என்பது தானே தரவுகள் சொல்கிறது?
திரு. A K Rajan : இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
நிருபர் : இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளதா?
இல்லை. நீட்டுக்கு முன் இருந்த அதே நிலை தான்.
நிருபர்: கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமா?
திரு. A K Rajan: அதெல்லாம் எனக்கு தெரியாது. கல்வியாளர்களின் வேலை.அரசு நீட்டினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து சொல்ல சொன்னார்கள்.சொல்லிவிட்டோம்
நிருபர்: திரு. பாலகுருசாமி அவர்கள் கூறியுள்ளது குறித்து
திரு. A K Rajan: அவர் என்ன சொன்னாரென்றே எனக்கு தெரியாது.
எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in Tamilnadu எனச் சொல்லுவது அபத்தம். மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம் ஆனால்,
நாட்டையே தனக்கு நிகராக போட்டி என்பது பிதற்றல். மத்திய வணிகவரித்துறை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு பேசியிருப்பது தான் வகிக்கும் பொறுப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் விரோதம்.
கொஞ்சம் திமுக வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரியவரும்.
1. உள்நாட்டிலேயே மிக சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டான்டார்ட் மோட்டார் தமிழ்நாட்டில் தான் தயாரானது திமுக ஆட்சியில் அது மூடப்பட்டது. ஸ்டான்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
அர்ச்சகர்கள்/ கோயில் பூசாரிகள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேட்டை ஒழிக்கவும், கோயில் நிர்வாகத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி அபகரித்து வரும் ஒரு சில அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக இந்து மக்கள் விஷயத்தில் எது நடந்தாலும் நடவடிக்கை எடுக்காமல்
அலட்சியமாக நடந்து கொண்டு வரும் துறைகளுக்கு நீதித்துறை மூலமாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொது நல வழக்கு தாக்கல் செய்வது குறித்த அறிவிப்பு
Public Notice
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையால்
அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு சில இடங்களில் தகுதியான கோயில் பூசாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் பல இடங்களில் கார் டிரைவர்கள், குடிகாரர்கள், ஒழுக்கம் இல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திராவிட கழகத்தினருக்கு பணி
கஜினி முஹமதுவின் அடிமைகளால் இடிக்கப்பட்ட குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் சோமநாதர் மறைந்து விட்டாரா? அழிந்து விட்டாரா?
முட்டாள் கஜினியே அழிந்தது நீயே.. மீண்டும் எழுந்தான் சோமநாதன் கம்பீரமாய்.
ஔரங்கசீப் மதுராவை இடித்து மசூதி கட்டினான். கிருஷ்ண லாலா காணாமல் போய்விட்டாரா? நீ தான் அழிந்து விட்டாய். கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
*Vedaranyam Vedaranyeswarar Temple*
2526 Acres Saltpans have been leased to GOI undertaking from British time, well documented. TN Govt Revenue Dept claiming it as poramboke by prolonged litigation is worst kind of cheating.
Vedaranyam Temple’s land at Thethakudi South Sethi village 850 acres for which illegal patta transfers were made by Revenue Dept. to individuals were legally won back in 1977. In 1981 Parties' appeal was decided against Temple.Temple's appeal of 2003 is pending.
Govt's split personality representing both the sides ensures that Temple eventually loses properties.
Huge salt pans of Temple in Agasthiyampalli & Kodiyakkarai are under long term TN Govt leases to Mettur Chemicals, Chemplast and Coop.Salt Producers Assn.