நம் நாட்டில் பார்ப்பன அயோக்கியர்கள் மதக்குறிப்பு என்று எதைக் குறிப்பிட்டார்கள் என்றால் ‘பசுவதையைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற பிரச்சனைகளைக் காரணமாகக் கொண்டு காலித்தனத்தைச் செய்யத் தொடங்கி னார்கள்.
“பசுவதைத் தடுப்புப் பித்தலாட்டம்” என்றார் பெரியார். பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாகப் பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் என்றும், பசுவைக் காப்பாற்றுவது மனுதர்மம், இந்து தர்மமாகும் என்றும் கூப்பாடு போட்டார்கள். ஆனால் பார்ப்பனர்களின் முன்னோர்கள், ரிசிகள்,
முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர்களுக்கும் ‘பசுக்கள்’தான் விருந்து நடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களின் நூல்களில் இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
மகாபாரதம்-துரோணபர்வம் 60-1-2-ல் அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன.
பார்ப்பனர்களின் மதுவெறி (சுராபானம்) மாமிசவெறி பற்றி வால்மீகி இராமாயணம், காளிதாசர் ரகுவம்சம், அபஸ்தம்ப தர்ம ஆத்திரம், யஜீர்வேதம், பிரகதாரண்ய உபநிஷதம் ஆகியவை பசு மாமிசம் உண்டதை விளக்குகின்றன.
2.1.01.1966 காங்கிரசுக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சியைப் பற்றி காங்கிரசுத் தலைவர் காமராசர் அவர்கள் மிகவும் வன்மையாகக் கண்டித்ததோடு அக்கிளர்ச்சியை ஏதாவது ஒரு இடத்தில் நடத்தவேண்டுமென்றால் பொருத்தமான இடமாகச் சென்னையில் நடத்தலாமே தவிர,
டெல்லியில் நடத்துவதற்கு எவ்விதப் பொருத்தமும் இல்லை. காரியக் கமிட்டியில் இது சம்பந்தமாக எந்தத் தீர்மானமும் வருவதைத் தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று திட்டவட்ட மாக மறுத்து விட்டார்.
காமராசர் கொலை முயற்சி சரித்திரம் டிசம்பர் 1966-இல் தந்தை பெரியார் எழுதிய முகவுரை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” “திராவிடம் மாயை” என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார்.
அப்போது விடுதலையில் “ம.பொ.சிக்கு பதவியா?” என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கிண்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் “இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா!
திராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா?
கீழடி அகழாய்வில் கிடைத்த வரலாற்றுப் புதையல் நமது இலக்கியப் பெருமைகளுக்குக் கிட்டிய மகுடம். நமது இலக்கியத்தில் கிடக்கும் நவநாகரீகத்தை கற்பனை என்று குறுங்சால் வெட்டிய இருண்டகர்களின் முகத்திலும் மூளையிலும் விழுந்த அடி.
சுதந்திரம் கிடைத்த பிறகு தமிழகத்தில் முறையாக அகழாய்வு நடத்தாமலும், அதன் மூலம் தமிழர்களுக்குப் பெருமை கிட்டிவிடாமலும் பார்த்துக் கொண்ட கெட்டிக்கார மத்திய பார்ப்பனிய அரசுகளுக்கும் எதிர்பாராமல் விழுந்த அடியே.
நமது இலக்கியப் பெருமைகளை கற்பனை என்று உதாசினப்படுத்திய, வன்மம் நிறைந்த பகையாளிகள் நாக்கில் நல்ல பாம்பு கொத்தியதுபோல் ஊளையிடுகிறர்கள், உளறுகிறார்கள். இதை எல்லாம் பார்த்து பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளாமல்,
சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது?
சூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை
இதுவரை சூத்திரர்களின் தோற்றத்தைப் பற்றிய பிராமணியக் கருத்துகளைப் பார்த்தோம். சூத்திரர்களின் சமூக நிலைமைப் பற்றிய பிராமணியக் கொள்கையைப் பார்ப்போர்க்குத் தட்டுப்படுவது அந்த மக்களின் இயலாமைகள் பற்றிய நீண்ட பட்டியலும்,
அதனோடு இணைந்து பிராமணிய சட்டத்தை வகுத்தவர்கள், சூத்திரர்களுக்கென்று நியமித்துள்ள துயரங்களும், தண்டனைகளும் நிறைந்த மிகக் கொடிய முறைகளுமே ஆகும்.
😇அறநிலையதுறை செயல்பாடு அதிமுக ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நிலத்தை இவங்களுக்கு கூட்டி கொடுத்ததை திமுக அரசு கையகப்படுத்தி மீண்டும் கோயில் சொத்துக்களாக்கியது?
😇அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள்
😇கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம்
😇அறநிலையதுறை சார்பில் கல்லூரிகள் விரிவாக்கம்
😇கோயில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் தங்க பிஸ்கட் களாக மாற்றி அதை வங்கியில் வைத்து அதன் வருமானத்தை கோயில் நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்துதல்
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் சொல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளி பணமடியே குதம்பாய் வெள்ளி பணமடியே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே
இந்தி எதிர்ப்புப் போர் (1937 -38 ) உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்தியை ஆதரித்து உரக்க குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தலைவராக விளங்கிய சத்தியமூர்த்தி அய்யர்!. 1939 ம் ஆண்டு "பாஷா ஏகாதிபத்தியத்தை"
ஆதரித்து சென்னை லயோலா கல்லூரியில் இவர் ஆற்றிய உரையை குடியரசு வெளியிட்டது.
sathyamurthy "என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால், இந்தியர்களை இந்தி மட்டுமன்றி, சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன்!.
சர்க்கார் உத்தியோகங்களுக்கு சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன்! காந்தியார் உயிருடன் இருக்கும்போதே, இந்தியாவில் ராமராஜ்ஜியம் ஏற்பட்டுவிட வேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன்.