இராமன் பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன் என்று கூறுகிறது. இதன் கதை நாற்றமடிக் கிறது என்பதால், கம்பன், “அஸ்வமேத யாகத்தை” “புத்திர காமேஷ் யாகமாக” திருத்தி எழுதினான். கம்பனாலேயே
இராமன் பிறப்பை சகிக்க முடியவில்லை போலும். வால்மீகி இராமாயணம் தான் மூல இராமாயணக் கதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த மூல இராமாயணம் இராமன் பிறப்புப் பற்றி என்ன கூறுகிறது?
கலைக்கோட்டு மகரிஷியும், இன்னும் அவருக்குத் துணைவராக இருத்துவிக்களும், புரோகிதப் பார்ப்பனர்களும் சேர்ந்து யாகசாலையொன்று ஏற்படுத்தி, வேதாகம விதிப்படி யக்கியங்களை வளர்த்து, யாக மண்டபத்தைச் சுற்றி வேதப் பிராமணர்கள் உட்கார்ந்துகொண்டு,
சோமக் கொடி என்னும் ஒருவகைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றைப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண் டிருப்பர். யாக குண்டத்தைச் சுற்றி இருபத்தோரு யூபஸ் தம்பங்களை நாட்டி, அந்த ஸ்தம்பங்கள் தோறும் பசுக்கள், குதிரைகள், பாம்பு, பறவை, பன்றி, ஆமை முதலியவற்றைக் கொண்டு வந்து முறைப்படி
வைக்கப்பட் டிருக்கும். அதன் பிறகு சாஸ்திர விதிப்படி அஸ்வமேத யாகத்தற்கு வேண்டிய நல்ல பஞ்ச கல்யாணிக் குதிரையொன்றும், முன்னூறு “யாகப் பசுவும்” கொண்டுவந்து, அந்த யூபஸ்தம்பத்தில் கட்டப்பட்டிருந்தனவாம்.
அரசனின் முதல் மனைவியாகிய கவுசல்லியா தேவியார் பஞ்சகல்யாணிக் குதிரையை மும்முறை சுற்றி வந்தவுடன், தனது கையிலிருக்கும் உடைவாளால் அஸ்வத்தை மூன்று துண்டாக வெட்டிக் கொன்றபின், அவ்விரவு முழுதும் அஞ்சா நெஞ்சத்துடன்
அக்குதிரையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்து, விடிந்தபின் அரசன் தன் பத்தினிமார்களாகிய மூவரையும் இருத்துவிக்களுக்குக் (புரோகிதர்களுக்கு) குருதட்சணையாகக் கொடுத்துவிட்டாராம்., இருத்துவிக்குகளும் இராஜபத்தினிமார்களைக் கைப்பற்றிக் கொண்டுபோய் அந்த இரவு முழுதும் தங்களிடத்தில் வைத்திருந்து,
அவர்களுக்குச் சந்தான பாக்கியத்தை (குழந்தைப் பிறக்கும் பாக்கியத்தை) அளித்தவுடன், அரச பத்தினிகள் மூவரையும் அரசனிடத்தில் அவர்களுக்கு ஈடான திரவியங்களைப் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட்டார்களாம்.
இப்படி நம்ப முடியாத கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு இழிப் பிறப்பை கலாசாரத்தின் அடையாளமாகவும் தேசத்தின் குறியீடாகவும் மாற்றுவதற்குத் துடிக்கிறது, பார்ப்பனியம்!
இந்த “இராமனு”க்குப் பிறந்தவர்களே - நாட்டையும் ஆளவேண்டும் என்கிறார்கள்!
‘இராமனுக்குப்’ பிறந்தவர்கள்தான் நாட்டின் நல்லாட்சிக்குத் தகுதியானவர்கள். நாட்டின் உண்மையான குடிமக்கள் அவர்கள்தான் என்ற இந்தக் கருத்து,
வெட்கம்! மகா வெட்கம்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை
😇😇😇🎷
சீதை “ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி , ராமனை காப்பாற்றப் போக மறுக்கின்றாயா? என்று கேட்கின்றாள்
மற்ற மாநிலங்களில் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்த ரத யாத்திரையைத்
தமிழ்நாட்டில் மட்டும் அனுமதிக்காமல் மறுப்பது சட்டவிரோதம் என்றும், இந்துக்கடவுளான ராமனை இந்து விரோதிகள் திட்டமிட்டு அவமானப்படுத்துகின்றார்கள் என்றும், சங்பரிவாரத்தைச் சேர்ந்த வானரங்கள் குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களை
இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் யாரும் வீதிக்கு வந்து ‘எப்படி நாங்கள் கடவுளாக வணங்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் ஊர்வலத்தை எதிர்க்கலாம்?’ என்று யாரும் போராட இல்லை. மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆளும் கட்சியையும், சில பார்ப்பன
நீங்கள் என்ன கோத்ரம்?
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை.
சடங்குகளில், ஆலயங்களில் சங்கல்பம் செய்து கொள்ளும்போது கோத்திரம் என்று ஒரு ரிஷியின் பெயரை சொல்கிறோம். கோத்ரம் என்னால் வழி வந்தவர்கள், வம்சாவழி என்று ஒரு அடையாளம். முக்கியமாக ஏழு
ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள்
அபிவாதயே என்று பெரியோரிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும்போது ப்ரவரம் என்று இதற்கு பெயர், எந்த ரிஷி வம்சாவழி, என்ன பெயர், எந்த ஆசார்யன், எந்த வேதத்தை பின்பற்றுகிறோம்
என்றெல்லாம் சொல்லி நமஸ்கரிப்பது.
முக்கியமான அந்த 7
ரிஷிகள் 1 . . பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்
கோத்ரம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே உண்டு. அதிகமாக பிராமணர்கள் உபயோகிப்பது அவ்வளவு தான்.
"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!"
"செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).
அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம்.
பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.