பிராமணத்தில் உள்ள சாதி உட்பிரிவுகள் எத்தனை? என்ன வகையான சாதிகள் உள்ளன?
காஞ்சிபுரம் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்ன ஆனார்கள், அவர்களை விட்டுவிட்டீர்கள்.
அப்புறம் தாவூத் இப்ராஹிமுக்கு அடுத்து மும்பையில் பிரபலமான தாதா சோபா அய்யர் என்ற பெண்.
உலக அளவில் போதைக் கடத்தல் மன்னர்களில் முக்கியமானவன் விக்கி கோஸ்வாமி, வேறு யாரும் அல்ல நம்ம அர்னப் கோஸ்வாமி வகையறா.
அப்புறம் தங்கச்சி கூட படுக்க கட்டிய மனைவியை கொலை செய்த பாப்பான் எல்லாம் இருக்கான்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு பாப்பான் என்றால் உத்தமன் என்று பொய் சொல்கிறீர்களே. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
கொஞ்சம் உண்மையை பேசுங்க. IPCஇல் அத்தனை பிரிவுகளிலும் குற்றம் செய்த பாப்பான் லிஸ்ட் வேணால் போடுகிறேன்.
பெரியார் சொன்னது மனுசனாக மக்களுடன் இரு இல்லை நான் உயர்ந்தவன் என்று சொல்லி மக்களை சுரண்டி திண்ணும் பார்ப்பனியத்தை ஒழிக்கணும் என்பது தான்.
திரு அம்பேத்கர் பிராமணர்களில் 6000 கும் மேற்பட்ட சாதி உட்ப்பிரிவுகள் உள்ளது என்பார். இதில் பிராம்மணர் வீட்டில் இறந்தவரை தூக்கி செல்லும் ஒரு சாதியும், இறந்த வீட்டில் ஒரு நேரம் சாப்பிட்டு விட்டு செல்லும் ஒரு பிராமணனும் உண்டு என்பார்.
வடமா, வாத்திமர், அஷ்டசகஸ்ரம்,பிரஹச்சரணம்.
தமிழகத்தை பொருத்தமட்டில் மட்டும் நான் கூறுகிறேன்.பிற வடமாநில பிராமண பிரிவுகள் வேறு உள்ளன.அவற்றை பற்றி எனக்கு முழுவிவரம் தெரியாது.
கேரளாவில் நம்பூதரிகள் பிராமண வகுப்பை சார்ந்தவர்கள்.
தமிழகத்தில்
1.ஐயர்(அத்வைதம்).2.ஐயங்கார்(வஷிட்டாஅத்வைதம்).3.மாத்துவார்கள்(துவைத்தம்)
இவற்றை பின்பற்றுபவர்கள் பிராமணர்களிலில் அடங்குவர்.மேலும் குருக்கள் மற்றும் தீட்சிதர்கள் தனி பிரிவாக கருதப்படுவர்.
துவைத்தம்- ஸ்ரீ மத்வாச்சாரியாரால் தோற்றுவிக்கப்பட்டது.
மேலும் ஐயரில்(சைவம்-சிவன் வழிபாடு) மூன்று பிரிவுகள் 1.வடமாக்கள்.2.வாத்திமாக்கள்.3.பிரகச்சரணம் என்று உள்ளது.
ஐயங்காரில்(வைணவம்-மகாவிஷ்ணு வழிபாடு)இரண்டு பிரிவுகள் 1.வடகலை.2.தென்கலை என்று உள்ளது.
மாத்துவர்களின் மதகுரு ஸ்ரீமத் மத்வாச்சாரியார் அவர்கள் மேலும் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஆகியோரை பின்பற்றுபவர்கள்.(ராமர்,கிருஷ்ணரையும் மேலும் சில வைணவ கடவுள்களையும் வழிபடுவர்)
மாத்துவர்கள் பெரும்பாலும் தெலுங்கு,கன்னடம்,மராட்டி பேசுவதை பார்த்துள்ளேன்.
Dr அம்பத்கர் பிராமணர்களில் சுமார் 6000 உட் பிரிவுகள் உள்ளன என்று எழுதியுள்ளார். அவற்றில் சவுண்டி பார்ப்பனர் போன்ற மிக கீழ் நிலையில் உள்ளவர்கள் உள்ளனர். ஆனாலும் அவர் தன்னை மற்ற சாதியினரிடம் இருந்து உயர்வாக எண்ணுவர். மீன் உண்ணும்
வங்காளத்து பார்ப்பனரும் இறைச்சி உண்ணும் காஸ்மீர பார்ப்பனரும் உண்டு. வட இந்திய பார்ப்பனர்களின் முக்கிய வேலை சமையல் செய்வது, தண்ணீர் சுமப்பது (உயர் சாதியினருக்கு ) போன்றவை. தென் இந்திய பார்ப்பனர் ஐயர், ஐயங்கார்,
மராட்டிய பார்ப்பனர் முதலியோர் அரசு வேளைகளில் பெரும்பாலும் இருப்பார்கள். கேரளா நம்பூதிரிகள் மிக தீவிரமாக சாதி தீண்டாமை பார்ப்பார்கள். கோவில் தவிர வேறு வேலைக்கு முன் காலத்தில் செல்ல மாட்டார்.
வேலைக்கு செல்லாமல் இருந்து சோம்பேறியாக வாழ்ந்து செல்வங்களை இழந்தார்கள் என நம்பூதிரிபாட் எழுதியுள்ளார்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை
😇😇😇🎷
சீதை “ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி , ராமனை காப்பாற்றப் போக மறுக்கின்றாயா? என்று கேட்கின்றாள்
மற்ற மாநிலங்களில் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்த ரத யாத்திரையைத்
தமிழ்நாட்டில் மட்டும் அனுமதிக்காமல் மறுப்பது சட்டவிரோதம் என்றும், இந்துக்கடவுளான ராமனை இந்து விரோதிகள் திட்டமிட்டு அவமானப்படுத்துகின்றார்கள் என்றும், சங்பரிவாரத்தைச் சேர்ந்த வானரங்கள் குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களை
இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் யாரும் வீதிக்கு வந்து ‘எப்படி நாங்கள் கடவுளாக வணங்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் ஊர்வலத்தை எதிர்க்கலாம்?’ என்று யாரும் போராட இல்லை. மக்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆளும் கட்சியையும், சில பார்ப்பன
நீங்கள் என்ன கோத்ரம்?
நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை.
சடங்குகளில், ஆலயங்களில் சங்கல்பம் செய்து கொள்ளும்போது கோத்திரம் என்று ஒரு ரிஷியின் பெயரை சொல்கிறோம். கோத்ரம் என்னால் வழி வந்தவர்கள், வம்சாவழி என்று ஒரு அடையாளம். முக்கியமாக ஏழு
ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள்
அபிவாதயே என்று பெரியோரிடம் நம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும்போது ப்ரவரம் என்று இதற்கு பெயர், எந்த ரிஷி வம்சாவழி, என்ன பெயர், எந்த ஆசார்யன், எந்த வேதத்தை பின்பற்றுகிறோம்
என்றெல்லாம் சொல்லி நமஸ்கரிப்பது.
முக்கியமான அந்த 7
ரிஷிகள் 1 . . பிருகு 2. அங்க்ரஸர் 3. அத்ரி 4. விச்வாமித்ரர் 5. வஸிஷ்டர் 6. கச்யபர் 7. அகஸ்த்யர்
கோத்ரம் பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே உண்டு. அதிகமாக பிராமணர்கள் உபயோகிப்பது அவ்வளவு தான்.
"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!"
"செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).
அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம்.
இராமன் பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன் என்று கூறுகிறது. இதன் கதை நாற்றமடிக் கிறது என்பதால், கம்பன், “அஸ்வமேத யாகத்தை” “புத்திர காமேஷ் யாகமாக” திருத்தி எழுதினான். கம்பனாலேயே
இராமன் பிறப்பை சகிக்க முடியவில்லை போலும். வால்மீகி இராமாயணம் தான் மூல இராமாயணக் கதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த மூல இராமாயணம் இராமன் பிறப்புப் பற்றி என்ன கூறுகிறது?
கலைக்கோட்டு மகரிஷியும், இன்னும் அவருக்குத் துணைவராக இருத்துவிக்களும், புரோகிதப் பார்ப்பனர்களும் சேர்ந்து யாகசாலையொன்று ஏற்படுத்தி, வேதாகம விதிப்படி யக்கியங்களை வளர்த்து, யாக மண்டபத்தைச் சுற்றி வேதப் பிராமணர்கள் உட்கார்ந்துகொண்டு,
பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எஸ்.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத்நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.