ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 1/3
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 2/3
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, இன்று 30-09-2021 #கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் - 3/3
*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார் 1/7
திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார் - 2/7
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 - 3/7
அறிக்கை : - முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்! #சீமான்_வலியுறுத்தல் #நாம்_தமிழர்_கட்சி
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த - 1/5
முருகேசன் - கண்ணகி இணையரை ஆணவப் படுகொலை செய்திட்ட வழக்கில் 13 பேரைக் குற்றவாளிகளென அறிவித்து, தண்டனை வழங்கியிருக்கும் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் - 2/5
‘கண்ணகி மதுரையை எரித்து நீதிகேட்டது போல, முருகேசன் - கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டிருக்கும் நீதி ஆணவப்படுகொலையை எரிக்கட்டும்’ என அறச்சீற்றத்தோடு தீர்ப்புரை எழுதிய நீதியரசரது நீதிநெறி போற்றும் மாண்பைப் - 3/5
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி! வெற்றிக்குத் துணை நில்லுங்கள்!!!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களை சேர்ந்த நாம்தமிழர் உறவுகள் அனைவரும், தங்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நாம் தமிழர் - 1/3
கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபடுமாறும், களத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியாத உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கி களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துமாறு - 2/3
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பாரதிநகர், 4வது தெரு, ஓடைத்தெரு பகுதிகள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைப் பணிகள், ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, சாலைகள் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலைகள் குண்டும் - 1/4
குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.. சிதிலமடைந்துள்ள சாலை மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சரிசெய்யப்படாத சேதமடைந்த கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்காத கோவில்பட்டி - 2/4
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாழை நடும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் - 3/4