A அன்னிய தேச நிதி உதவி மசோதா சட்டம் 2020 . 1. அரசு ஊழியர் என்ற வரையறைக்குள் வரும் எவரும் இச்சட்டத்தின் படி வெளிநாட்டு நிதி உதவி பெறமுடியாது. 2. NGOக்கள் வாங்கும் பணத்தில் 20% மட்டுமே நிர்வாக செலவுக்கு பயண்படுத்த முடியும் ( முன்பு 50%) .உயர்தர NGOக்கள் 5 நட்சத்திர சொகுசுகள்..B
B. அனுபவிக்க முடியாது. 3. இந்த நிதியை பெறும் தனிநபர், குழு ,அமைப்பு பெறும் நிதியை அவர்களே முறையாக செலவிட வேண்டும் . மற்றவர்களுக்கு மாற்றி விட முடியாது. ( சிறு NGO , தனிநபர் ,குழு)அந்த சில்லறை அமைப்புகள் மூலமாகவேநாசகர,தேசவிரோத, மாதவாத , தீவிரவாத , ஆதரவு செயல்களை செய்ய முடியாது.C
C. 4. இந்த நிதி பெறுபவர் டெல்லியில் இருக்கும் குறிப்பிட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மட்டும் தனி FCRA கணக்கு துவங்கி , அதன் மூலம் மட்டுமே நிதி பெற முடியும் . வேற வங்கி , மாற்று பெயரில் பெறுவது செல்லுபடி ஆகாது . வேறு எந்த பண பரிமாற்றத்திற்கும் அனுமதி கிடையாது...D
D. 5. இத்தகைய NGOக்கள் உரிமம் பெறவோ / புதுபிக்கவோ செய்ய கட்டாயம் ஆதார் இனைப்பு தேவை . வெளிநாட்டவர் எனில் பாஸ்போர்ட் எண் கட்டாயம் .
இந்த கட்டுபாட்டிற்காக கதறும் எதிர்கட்சிகள்/அரசியல் ஸ்தாபனங்கள் / NGOக்களின் கடுமையான எதிர்ப்பை வைத்தே இதன் முக்கியத்துவம் புரியும்..E.
E. 6. மத்திய அரசுக்கு ஏதேனும் புகார் வரும் பட்சத்தில் வாங்கிய நிதியை முடக்கவோ / மேலும் நிதி பெறாமல் தடுக்கவோ இந்த சட்டம் வழி வகுக்கும் .
7.2014-ல் பல NGOக்கள் தடை செய்யபட்டிருந்தாலும்,மற்ற NGOக்கள் நிதி பெற்று சுபிட்சமாகவே இருந்து வந்தனர் . 2018-19ல்மட்டும் 20011.21 கோடிகள்..F
F. நிதி வந்துள்ளது. 8. FCRA 2020 bill வந்த பின் இவர்களின் கூச்சலும் அதிகரித்துள்ளது ." என்ன கொடுமை ஜீ இது , எங்கள் பிழைப்பு என்னாவது" என கதறல் , புலம்பல் மற்றும் சாபம்
துவங்கியது. இந்தியாவில் பிரிவினையை தூண்டும் ஆக்ஸ்ஃபாம் NGO தலைவன் உட்பட பலர் " பேரழிவு தரும் இடி "..G
G. என கதறுவது செவிக்கு இனிமை . 2010-ல் வந்த அன்னிய நிதி பங்களிப்பு சட்டத்தின் முறைப்படுத்தி , மேம்படுத்தபட்ட சட்டமே FCRA bill 2020.
" இது தேசத்தை சுத்தப்படுத்தும் பணி"
இந்த சட்டத்தின் கட்டாய தேவை ஏன் ? ...H
H . அ. பல நாடுகளின் உளவுத்துறைகள் இத்தகைய அமைப்புகள் மூலம் உள்நுழைந்து நமது தேசத்தின் அமைதியை கெடுப்பது ,நமது இறையாண்மையை சீரழிப்பது, நமது வளர்ச்சி பாதைக்கு முட்டுகட்டை போடுவது.
ஆ.உள்ளே வரும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற 140 கோடியை மக்கள் தொகையை எட்டும் மிகப்பெரிய..I
I. சந்தையை தாங்கள் கைப்பற்ற துடிப்பதும் / இந்திய சுயசார்புக்கு இடைஞ்சல் அறிந்ததே. உதாரணம் : நமது அறிய கண்டுபிடிப்பான கொரணா தடுப்பூசிகளுக்குக்கான அங்கீகாரத்தில் தடை போடுவதும் , ஒரு சில எதிரணியினர் தாங்களே மருந்து தயாரிக்க ( பின்னணி- கண்டிப்பாக பன்னாட்டு நிறுவனம்) அனுமதி கோருவது.J
J. போன்றவையும் , சில தகர பவுண்டேசன் களையும் சொல்லலாம் .
இ. பல நாடுகளிலிருநது நிதி பெற்று பல போலி விவசாய போராட்டங்களை வருட கணக்கில் கூலிஸ்தான் போன்ற அமைப்புகள் மூலம் நடத்தலாம் .
ஈ. பல பல்கலைகழக முத்திய மாணவர்கள் மூலம் பிரிவினைவாத போராட்டங்களை நாட்டிற்கு எதிராக தூண்டலாம் ...K
K. பல செலபிரட்டிகளுககு , போலி விவசாயிகளுக்கு நிதி வழங்கி போராட்டத்தை மேம்படுத்தலாம் . திரைத்துறை. திப்புசுல்தான்களை கட்டமைத்து இந்தியகலாச்சாரத்தை சீர் குலைக்கலாம் . நாத்திகம் , போலி திராவிடம் போன்ற விஷ(ய)ங்களை பரப்பி கலாச்சார ஊடுருவல் மூலம் தேச ஒற்றுமையை சீர்குலைக்க லாம்...L
L. CAA ,NRC போன்ற தேச பாதுகாப்பை உறுதி படுத்தும் சட்டங்களை எதிர்க்கலாம். மேலும் தேசத்தின் இறையாண்மை , ஒற்றுமையை சீர்குலைத்து பாக் , சீனா போன்ற நாடுகளுக்கு ஏவல் செய்ய தீவிரவாதம் , பிரிவினைவாதம் , கட்டாய மதமாற்றம், திட்டமிட்டு மக்கள் தொகை பெருக்குதல் போன்ற வற்றிற்கும்...M
M. இந்த நிதிகளை பயண்படுத்தலாம் . ஆகவே இந்த FCRA2020 தேவையானது . மேலும் இந்த சட்டத்தை செழுமை படுத்தி தேசத்தை பாதுகாக்கிற தேசபக்த ஆட்சி ( BJP)மும் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது . #ஜெய்ஹிந்த் #வந்துமாதரம் #பாரத்_மாதாகீ_ஜே
Pls RT , like and share the 🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
C . களவாடிய மொத்த தொகை : 10,000,000,000,000(பத்து டிரில்லியன் கோடிகள் ) எவரும் நேரடியாகவோ , மறைமுகமாகவோ - RSS, பிஜேபி, பஜ்ரங்தள், ராம்சேனா மற்றும் விஎச்பி யை சார்ந்தவர்கள் இல்லை.
இவர்கள் யாரும் மே 1, 2014 பிறகு கடன்பெற வில்லை( இவர்கள் கடன் பெற்றது 2004 -2014ஏப்ரல் வரை) ....D