புலி ஆதரவு பேச்சு: கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்!
அதன் புளியை பிசைந்து கொண்டு அலைகிறார்.
டோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநர் சீமான்,
அங்கு சட்டவிரோதமாக பேசியதாக கூறி அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
முத்துராமலிங்கம் சொன்னது போல் நேதாஜி உயிரோடு இருக்கிறார் .
நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து -அது போல
பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி,
பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது. பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை.
கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது. ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜி.ஆர்.
அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள்.
ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக பேசியதாக கூறி கனடா போலீஸார் சீமானைக் கைது செய்தனர். இதை அந்த நாட்டு எல்லைச் சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிசியா கிலோட்டி உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கனடாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பேசியதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் சீமானைக் கைது செய்தனர்.
பாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டார் என்றார். சீமானின் வழக்கறிஞர் ஹதயாத் நஸாமி கூறுகையில், பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத் துறை தீர்மானித்தது.
Friday, November 27, 2009
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!
(தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்)
----------------------------------------------------------------
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞர் ஒரு பிரபல கல்லூரி நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான்.
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார்,
“ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான
தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.
பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)
தற்போதைய கூலிரூ.229…..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – (NREGS) ஆகஸ்ட் 25, 2005 ல், சட்டமானது அதை தொடர்ந்து பிப்ரவரி 6,2006ல், 100நாள் வரை நடைமுறைக்கு வந்தது…
"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும்,
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.
வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார்.
ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. பாப்புலர் என்றும் நொட்டோரியஸ்
என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்லமுறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள்.
தவறான காரணங்களுக்காக, வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்று சொல்கிறார்கள். அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் கோயபல்ஸ். கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சீமான் என்ன ஜாதி? நாங்குநேரியில் நாம் தமிழரை சம்பவம் செய்த ஹரிநாடார் உடைத்த ரகசியம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி தேர்தலில் சாதிய வாக்குகளை பயன்படுத்த எண்ணினார் என்று ஹரி நாடார் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரியில் காமராஜர் நகரிலும் இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்த 2 தொகுதிகளிலும் தொடக்கத்திலிருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் பெற்றார்.
மிகவும் சுவாரஸ்யமானதாக நாம் தமிழர் கட்சியை காட்டிலும் நாங்குநேரியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் அதிகமான வாக்குகளை பெற்றார்.