ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. பாப்புலர் என்றும் நொட்டோரியஸ்
என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்லமுறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள்.
தவறான காரணங்களுக்காக, வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்று சொல்கிறார்கள். அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் கோயபல்ஸ். கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
கோயபல்ஸ் என்கிற பெயர் இன்றைக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயராக இருக்கிறது. அவருடைய பெயர் எதற்காக அறியப்பட்டுள்ளது என்றால் உலகத்திலே மிகுதியாகப் பொய் சொன்னவர் என்கிற பொருளிலே கோணிப் புழுகன் கோயபல்ஸ் என்றுதான் நாம் அறிந்துள்ளோம்.
சீமானும் அவர் விட்ட அண்டபுளுகு மூட்டைகளும்!
****************
கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல்
பலபேர் பார்க்கிறார்களே நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்
என்ற ஒரு கூருணர்வுகூட இல்லாமல்
கூச்சல் போட்டு கத்தி அப்புறம்
மூக்கை நோண்டி சிரிச்சுக்கிறது
கதைவிடறது தினம் தினம் நடக்கிறது
இந்தக்கால இளைஞர்கள்
சிந்திக்காமல் அவர் பின்னால் சுற்றி
விட்டில் பூச்சிகளாக தன்வாழ்வை
மாய்த்துக்கொள்கிறார்களே என்று
நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது!
இதுவரை வலைதளங்களில்
அவரைப்பற்றிய மிகவும்
கேவலமான பதிவுகள்
ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே
இருக்கிறது அவைகளை
இளைஞர்கள் பார்க்கிறார்களா இல்லையா இப்படி அவர்மேல்
பைத்தியமாக அலைகிறார்களே
என்று நினைக்கும்போது வேதனை கலந்த சிரிப்புவருகிறது!
ஹிட்லரைப்பற்றி ஒரு குழந்தையிடம்
கேட்டால்கூட அவன் ஒரு மனித விரோதி ஒரு ஃபாசிஸ்ட் என்று சொல்லும் இதுவரை உலகத்தில்
ஒருகொடியவனை அடையாளம் காட்டினால் முதலில் ஹிட்லர்
அப்புறம் முசோலினி என்பார்கள்
அப்படிப்பட்ட ஹிட்லரை வழிகாட்டி
என்று பெருமையாக சொல்கிறார் என்றால் அவரின் மனநிலை என்ன?
தன்னைத்தவிர வேறுயாருமில்லை
என்ற ஹிட்லரின் சர்வாதிகார
மனப்பான்மைதான் வேரொன்றுமில்லை சீமான் குறித்து
மனிதகுலம் எச்சரிக்கையோடு
கவலையோடும் பரிசீலிக்கவேண்டும்!
சீமான் குறித்து வந்த வலைதள காணொளிகள் கணக்கிலடங்கா
வந்திருக்கிறது அவைகளில்
சில மட்டுமே வெளியிட்டிருக்கிறேன்!
1,சீமான் சொன்ன கப்பல் கதை!
2,சீமானின் பொய்களுக்கு சில கேள்விகள்!
10,வேட்டைக்குப்போன என்னை அண்ணன் திட்டுனாரு!
11சீமானின் பொய்க்கதை!
12,சீமானின் புரூடாக்கள்!
13,சீமான் மரண பொய்கள்!
14,நாம் தமிழர் வேறு ஆர் எஸ் எஸ் வேறு அல்ல!
15,சீமான் சர்வதேச பிராடு!
16,சீமான் சொல்லும் பொய்கள் இதுதான்!
17,அண்ணன் திராவிடம் காக்கும் நாய்க்குட்டி!
18,சீமான் ஒரு திருட்டு ஆசாமி!
19,சீமானின் பன்னி வேட்டைக்கதை!
20, சீமானின் பொய்கள் மக்களை முட்டாளாக்கும் பேச்சு!
21,அள்ளிவிட்ட பொய்கள்!
22,சீமான் தில்லு முல்லு!
23,Seemanisam Busted Troll!
24,சீமானின் வதந்திகள் மற்றும் கோவிட் தடுப்பூசி!
25,பிரபாகரன் சீமான் சந்திப்பு!
போன்ற சிக்னல் கோடுகள் தம்பிகளுக்கு கொடுப்பது அதன்படி தம்பிகள் நடப்பது எல்லாமே கோயபல்ஸ் -ஹிட்லர் பார்முலா தான் .
ஆனால் கோயபல்சிடம்கூட ரொம்ப வித்தியாசமான திறமைகள் இருந்தன என்பதை நாம் கணக்கிலே கொள்ள வேண்டும். கோயபல்ஸ் நாம் அறிந்திருக்கிற மாதிரியே ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். 1925-இல்தான் ஹிட்லரும் கோயபல்சும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
கோயபல்சினுடைய தோற்றத்தைப் பற்றி எழுதுகிற வரலாற்று ஆசிரியர்கள் அவர் மிகவும் விசித்திரமான தோற்றமுடையவராக இருந்தார் என்று எழுதுகிறார்கள். குறிப்பாக அவருடைய கால்களைப் பற்றி எழுதுகிறபோது அவருடைய கால்கள் ஒரு கழுதையினுடைய கால்களைப்போல் இருந்தன என்று எல்லோருமே குறிப்பிடுகிறார்கள்.
அது அவருடைய உடல்நலக் குறைபாடாகக்கூட இருக்கலாம். அது அவருக்கான வேடிக்கையான அடையாளமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் அவரைப் பார்த்த உடனே முதலில் கேலியாகச் சிரித்திருக்கிறார்கள். ஆனாலும் கோயபல்ஸ் மேடைகளிலே ஏறி பேசத் தொடங்கியதற்குப் பிறகு,
யாரெல்லாம் அந்த கோயபல்சைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்களோ அவர்களே கூட தங்களை மறந்து கோயபல்சினுடைய பேச்சைக் கேட்டதாக அங்கே பல குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன.
எனவே அப்படிப்பட்ட மிகப்பெரிய பேச்சாளர், அதுவும் ஒரு நாடகத்தன்மை வாய்ந்த பேச்சு என்று அவருடைய பேச்சைப் பற்றி குறிப்படுகிறார்கள். ஹிட்லருடைய பேச்சு உலகத்திலே புகழ் பெற்றது அப்படித்தான்.
ஹிட்லர்தான் உலகத்திலேயே தன்னுடைய பேச்சை நாடக மயமாக ஆக்கிக் காட்டியவர். விளக்குகளையெல்லாம் பொருத்தி, அதிலே இருக்கிற அந்த ஒளிக் கருவிகளை கையாளுகிறவர்களிடத்திலே சொல்லி, எந்த நேரத்திலே எந்த வண்ண விளக்குகளை நீங்கள் ஒளிர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விடுவார்.
நான் மிகக் கோபமாகப் பேசுகிறபோது சிவப்பு வண்ணம் மேடையிலே அப்படியே பாய்ந்து வரவேண்டும் என்பதையெல்லாம் சொல்லி வைத்து ஒரு நாடகத் தன்மையோடு பேசுகிற ஆற்றல் ஹிட்லரிடம் இருந்தது. அதைப்போலவே கோயபல்சும் அப்படி உணர்ச்சிகரமாக பேசுகிற,
கேட்கிற மக்களையெல்லாம் இவர் எந்த உணர்வில் பேசுகிறாரோ அந்த உணர்வுக்கு இழுத்து வந்துவிடுகிற ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார். அந்த ஆற்றல் ஹிட்லரை சீமானிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது.
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!
(தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்)
----------------------------------------------------------------
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞர் ஒரு பிரபல கல்லூரி நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான்.
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார்,
“ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான
தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.
பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)
தற்போதைய கூலிரூ.229…..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – (NREGS) ஆகஸ்ட் 25, 2005 ல், சட்டமானது அதை தொடர்ந்து பிப்ரவரி 6,2006ல், 100நாள் வரை நடைமுறைக்கு வந்தது…
"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும்,
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.
வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார்.
சீமான் என்ன ஜாதி? நாங்குநேரியில் நாம் தமிழரை சம்பவம் செய்த ஹரிநாடார் உடைத்த ரகசியம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி தேர்தலில் சாதிய வாக்குகளை பயன்படுத்த எண்ணினார் என்று ஹரி நாடார் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரியில் காமராஜர் நகரிலும் இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்த 2 தொகுதிகளிலும் தொடக்கத்திலிருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் பெற்றார்.
மிகவும் சுவாரஸ்யமானதாக நாம் தமிழர் கட்சியை காட்டிலும் நாங்குநேரியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் அதிகமான வாக்குகளை பெற்றார்.