யார் எழுதியதோ பாராட்டுகள்
அருமையான பதிவு.👇👇

15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!

10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!

25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!

இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
...
...
...
ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது

பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.

ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை

மசூதியை இடித்து கோவில் கட்டுவதால் , இந்து மக்களுக்கு என்ன நன்மை ?

முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?

இனியும் இடிப்போம்! என கூறும் மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?
மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா?
உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.

நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
அதாவது நமக்கு நன்மையில்லா விட்டாலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது!

முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்க படுவதில் சுகம் காணும் மனோவியாதி தான் அது!

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம்
உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோ வியாதி தான் அது !!!.

பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!.
ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சு.புகழேந்தி. திமுக.Belongs to the Dravidian Stock

சு.புகழேந்தி. திமுக.Belongs to the Dravidian Stock Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SubaramaniyanP

5 Oct
*#ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ,*
*#டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில்*
*#திராவிடக்கட்சிகள் ஆண்ட..*
*#தமிழ்நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.*

*#குஜராத்திலிருந்து_வெறும்_2கல்லூரிகள்* மட்டுமே_இடம்_பிடித்துள்ளன.

1. #PDபட்டேல்_கல்லூரி
2. #செயின்ட்சேவியர்ஸ்_கல்லூரி
நமது ஜி 3 முறை முதலமைச்சரா
இருந்த மாநிலம்வேற.

#தமிழ்நாடு 👍👍

இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது *மாணவர்களுக்கு உதவக்கூடும்.*

5 - #மாநில கல்லூரி - சென்னை
6 - #லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
Read 8 tweets
4 Oct
குருக்கள் சாமி சிலையையே உங்களவா திருட ஆரம்பிச்சிட்டாளே, நிஜமாவே சாமி கண்ணை குத்திடும்னு உங்களுக்கு பயமில்லையா ?

முன்னொரு காலத்தில இருந்திச்சி ஓய்!
அது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடிச்சி!

ஆத்துல சமைக்க எண்ணை இல்லை. பகவானே மன்னிச்சுடுன்னு கோவில் எண்ணையை எடுத்திண்டு போய் மாமி
கிட்ட குடுத்து தாளிக்க சொன்னோம் அப்பவும் சாமி கண்ணை குத்தல!

அப்புறம் நெய்வேத்தியம் பண்ண வச்சிருந்த அரிசியை திருடிண்டு போய் தயிர் சாதம் செஞ்சி சாப்பிட்டோம். பகவான் அப்பவும் ஒன்னும் செய்யலை!

அப்புறம் மாமி பச்சை கலர் சேலை கேட்டாளேன்னு பக்தாள் அம்பாளுக்கு கட்ட சொல்லி கொடுத்த
சேலையை எடுத்திண்டு போய் மாமிக்கு கட்டி அழகு பார்த்தோம் லோகமாதா அப்பவும் ஒன்னும் செய்யலை ...

அம்பாள் சேலையைவே கட்டின ஆத்துகாரி சும்மா இருப்பாளோனோ !? ஆமா .. அதே தான் ஐந்து பவுன்ல செயின் கேட்டா, கருவறை உள்ள தான் நம்மவாள தவிர யாரும் வரமுடியாதே! ஆத்தாவுக்கு கவரிங்கும், ஆத்துகாரிக்கு
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(