இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது *மாணவர்களுக்கு உதவக்கூடும்.*
5 - #மாநில கல்லூரி - சென்னை
6 - #லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
22 - தியாகராஜர் கல்லூரி - மதுரை
25 - #PSG_கலை_அறிவியல் கல்லூரி - கோவை
27 - ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோவில்
29 - #ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி - கோவை
31 - #செயின்ட்ஜோசப் கல்லூரி - திருச்சி
33 - Madras school of social work - Chennai
34 - #கோவை அரசுக்கல்லூரி
38 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
39 - பிஷப் ஹீப்பர் காலேஜ் - திருச்சி
41 - #ராணிமேரி கல்லூரி - சென்னை
46 - #எத்திராஜ் மகளிர் கல்லூரி - சென்னை
50 - செயின்ட் சேவியர்ஸ் - பாளையங்கோட்டை
52 - லேடி டாக் கல்லூரி - மதுரை
53 - செந்தில்குமர நாடார் கல்லூரி - விருதுநகர்
54 - ஜமால் முகம்மது - திருச்சி
58 - அய்யா நாடார் ஜானகியம்மாள் கல்லூரி - சிவகாசி
64 - #ஸ்டெல்லாமேரிஸ் - சென்னை
65 - ராமகிருஷ்ண மிஷன் கல்லூரி - கோவை
66 - ஹோலி கிராஸ் கல்லூரி - திருச்சி
68 - வ.உ.சி கல்லூரி - தூத்துக்குடி
70 - #கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி - கோவை
74 - #பாத்திமா கல்லூரி - மதுரை
78 - மகளிர் கிறிஸ்தவ கல்லூரி - நாகர்கோவில்
80 - #அழகப்பா_அரசு_கலைக்கல்லூரி - காரைக்குடி 82. CMS கல்லூரி - கோவை
85 - NGP கலை அறிவியல் கல்லூரி - கோவை
87 - வேளாளர் மகளிர் கல்லூரி - ஈரோடு
90 - மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி - நாமக்கல்
அப்புறம் நெய்வேத்தியம் பண்ண வச்சிருந்த அரிசியை திருடிண்டு போய் தயிர் சாதம் செஞ்சி சாப்பிட்டோம். பகவான் அப்பவும் ஒன்னும் செய்யலை!
அப்புறம் மாமி பச்சை கலர் சேலை கேட்டாளேன்னு பக்தாள் அம்பாளுக்கு கட்ட சொல்லி கொடுத்த
சேலையை எடுத்திண்டு போய் மாமிக்கு கட்டி அழகு பார்த்தோம் லோகமாதா அப்பவும் ஒன்னும் செய்யலை ...
அம்பாள் சேலையைவே கட்டின ஆத்துகாரி சும்மா இருப்பாளோனோ !? ஆமா .. அதே தான் ஐந்து பவுன்ல செயின் கேட்டா, கருவறை உள்ள தான் நம்மவாள தவிர யாரும் வரமுடியாதே! ஆத்தாவுக்கு கவரிங்கும், ஆத்துகாரிக்கு