சீமான் பகிரங்க வாக்குமூலம் -அரசுகள் வேடிக்கை பார்க்கிறது ஏன் ?
விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகாது .
ஆனால் 19 மாதம் சிறை அலைகழிப்பு செய்தார். ஜெ எடுத்த நடவடிக்கையால் .
ஆனால் சீமான் மற்றும் சீமானின் தம்பிஸ் எல்லோரும் சொல்வது நாங்க தான்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்தோம் என
என எல்லா மேடைகளிலும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கின்றனர் ,ஏகப்பட்ட வீடியோ ஆதரங்கள் இருந்தும் சீமான் மற்றும் நாதஸ் கட்சி மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
அனைத்து கைப்பிள்ளை போல் பாதுகாப்பது யார் ?
'ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதை போல் இருக்கிறான் பாஜக மற்றும் சங்க்பரிவார வானரங்கள் துணையோடு .
ஆனால் காங்கிரஸ் மௌனம் காக்கிறது .
ஒண்ணுமே புரியவில்லை .
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பிற இயக்கத்தினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்பது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றாக இடம்பெற்றது. அதன்படி ஆட்சி அமைத்ததும்,
``2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுகளுக்காக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள்
பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன், கணேசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எம்.நாசர், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன்,
தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த சுமார் 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறவும், அவற்றின் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியதாகத் தொடரப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெறப்பட்டன.
கலைஞர் சிறையில் போய் சந்தித்து தம்பி என கட்டிப்பிடித்து அழுது முதல் கையெழுத்து துடங்கி வைத்து பொடாவை வென்று வந்த பின் என்ன நடந்தது ,இசை மழைகள் பொழிந்தது ,பிளக்ஸ் போர்ட் உடைந்தது பின் கலைஞரை விட்டு விலகினார் ?
பொடா நாயகியோடு கூட்டணி என சீரழிந்து எவ்வளவு ஆண்டுகளுக்கு பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் என அந்த கதைக்கு செல்ல வில்லை .
வைகோவோடு -பொடாவுடன் ஜெ மற்றும் வாஜ்பாய் தலைமையிலான பாஜக விளையாடிய விளையாட்டுகள் ஏன் சீமான் பகிரங்க வாக்கு மூலம் கொடுத்தும் இவ்வளவுகாலமாக கண்ணாம்பூச்சி விளையாடுகிறார்கள் .
சட்டசபைக்கு நடக்கும் தேர்தலாக இருந்தாலும் நகரசபை பஞ்சாயத்து களுக்கு நடக்கும் தேர்தலாக இருந்தாலும் நாம் ஒரு நாள் ஒரு ஓட்டு சீட்டில் குத்தும் ஒரு முத்திரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆள போகின்றது யார் என்பதற்காக போடப்படும்
முத்திரை என்பதை உணரும்போது நமது முத்திரைக்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பது தெரிகின்றது அல்லவா. நம்மிடம் எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆனால் அந்த சக்தியை உபயோகிக்காமல் இருக்க முடியுமா?
முடியவே முடியாது! இந்த சக்தியை எப்படி உபயோகிப்பது எந்தச் சின்னத்தில் முத்திரையைக் குத்துவது? என்பதைப் பற்றி யோசனையை எல்லாம் சக்தியின் வலிமையை தெரிந்து கொண்டதும் தானாகவே உண்டாகி விடும் என்பதில் சந்தேகமில்லை பொறுப்பு உணர்ந்து
பாமகவின் கனவை கனவாகவே நிறுத்திய திமுக.
திமுக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக, பாமக, நாம் தமிழர், தேமுதிக என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின்படி 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான
இடங்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 1021 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமகாவும் முன்னிலை வகிக்கிறது.
பாமக கிட்டத்தட்ட ராஜதந்திரமாக செயல்பட்டுதான் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. அதன்படி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி
DMK establishes clear leads in rural local body elections
The Dravida Munnetra Kazhagam (DMK) and its alliance partners Saturday established clear leads in the rural body elections in Tamil Nadu, held after a gap of eight years. In the polls held in 27 districts of the state,
விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பிணை மறுத்துச் சட்டப்படியே உங்களைச் சிறையிலேயே வைத்திருக்க முடியும். அப்படி என்ன சட்டம் அது? அது தான் ’ஊபா’ (UAPA) என அழைக்கப்படும் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ (Unlawful Activities Prevention Act).
இந்த ‘ஆள்தூக்கி’ கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.
கடந்த ஐம்பதாண்டுகளில் ‘ஊபா’ சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள், அரசியல் சாசன சட்டத்தின் 19-வது பிரிவு குடிமக்களுக்கு அளித்திருக்கும் பேச்சுரிமை,
சுதந்திரத்தை அனுபவிப்பதற்கானஉரிமை மற்றும் வாழ்வுரிமை, சங்கமாக சேர்வதற்கான உரிமை ஆகிய அனைத்தையும், படிப்படியாக வெட்டிச் சுருக்கியுள்ளது.