* மாவீரனை போற்ற வேண்டும். ஷாஜகான் அவுரங்கசீப் அக்பர் பாபர் என்று ஆக்கிரமிப்பாளர்களை படித்துக்கொண்டே இன்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கிறோம். சில கட்சிகள் அவர்கள் காலை நக்கிப் பொழப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வெகுமதிகளை பெறுகிறார்கள்.
இந்த இஸ்லாமிய வரலாறுகளை குப்பையில் தூக்கி போட வேண்டும். !
சமீபத்தில் மனோரமா டிவியில் ஒரு வாக்குவாதம் நடைபெற்றபோது . இந்திய ராணுவத்தின் பெருமைகளை மேஜர் ரவி அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகமது அப்படி என்ன ராணுவம் சாதித்து விட்டது என்று கேட்டார்.
* மேஜர் ரவி அவர்கள் மேஜர் சாந்த்
மல்ஹோத்ரா அவர்களுடையது வீரத்தை விளக்கிக் கூறினார் . இவ்வளவு பெரிய வீரனை நாம் எப்படி தெரியாமல் விட்டு விட்டோம். தொடர்வோம்.
* 6 அடி 2 அங்குலம் உயரம் உள்ள ஆஜானுபாகுவான தேகம் . சினிமா காரணை தோற்கடிக்கும் அழகு.
10 கமாண்டோ வீரர்களை நிர்வாகிக்கும் ஒரு படைப்பிரிவு இவர். அப்போதே எல்லை தாண்டி அடித்திருக்கிறார். அதிகாரி எல்லைக் கோட்டுக்கு அப்பால் செல்லக்கூடாது என்று தடுக்கிறார். எது நடந்தாலும் இந்திய ராணுவம் பொறுப்பாகாது என்று மிரட்டுகிறார்.
* எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி விட்டார்.
37 எதிரிகளை கொன்று விட்டார். 24 மணி நேரத்தில் திரும்பவும் வந்து விட்டார். இந்திய அதிகாரிகளிடம் படைவீரர்களும் சொல்லும்போது பொய் சொல்வதாக எல்லோரும் கேலி செய்கிறார்கள் .
* மேஜர் சாந்த் மல்ஹோத்ரா பதிலளிக்கிறார். தலைகளைக் கொண்டு வருவது
சாத்தியமில்லை என்பதால் காதுகளை கொண்டு வந்து இருக்கிறேன் என்று தனது பாக்கெட்டில் இருந்த 37 காதுகளை எடுத்துப் போடுகிறார். அவரது வீரம் அதிகாரபூர்வமாக டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அவருக்கு யாரும் பதக்கம் கொடுக்கவில்லை .
ஜெய் ஜவான் 🇮🇳💪🏼 @Pvd5888
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை
தல வரலாறு :
விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.
மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,
மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம்
(மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
மயில் மேலேறிவந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த,
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)...
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர். நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு…
ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்
*மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள்*
*என்றால் என்ன?*
*அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!*
தினசரி பஞ்சாங்க முறையில்...
மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
மேல்நோக்கு நாள்,
கீழ்நோக்கு நாள்,
சம நோக்கு நாள்
ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.
🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳
*மேல்நோக்கு நாள்:-*
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய