வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.
மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,
இந்த மக்களைக் காக்க சிறுவாச்சூரிலேயே தங்கி விட்டாள் என்று தலவரலாறு கூறுகின்றது.
அதேபோல் வேறொரு கதையும் இங்கு கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நகர்வலமாக வந்த பாண்டி காளி இந்த ஊரை அடைந்தாளாம். ஊரெங்கும் மயான அமைதி. ஒருவரும் வெளியே தலை காட்டவில்லை. என்ன ஆச்சர்யம் என்று வியந்த காளி,
அங்கிருந்த செல்லியம்மன் கோயிலுக்குச் சென்று, தான் வந்திருப்பதைத் தெரிவித்து அங்கே தங்கி இருக்க இடம் கேட்டாளாம். அப்போது செல்லியம்மன் 'அம்மா காளி, நாங்களே இங்கு ஒரு மோசமான அசுரனுக்கு அஞ்சி அடைந்து கிடக்கிறோம். அவனுடைய அபரிமிதமான மந்திர சக்தி
எங்கள் எல்லோரையும் கட்டுப்பட வைத்து பெரிதும் துயர் உண்டாக்கி வருகிறது. இதில் நீ வேறு இங்கு தங்கி அவதிப்பட வேண்டுமா, பேசாமல் கிளம்பி விடம்மா' என்று சொல்லி விட்டாள். ஆயிரம் ஆயிரம் அசுர சக்திகளைக் கொன்று எலும்பு மாலையாக அணிந்த மகாகாளி இதற்கெல்லாம் அஞ்சுவாளா!
ஆங்காரச் சிரிப்போடு அன்னை சொன்னாள், 'இதுதான் இந்த ஊர் அமைதியின் ரகசியமா, கவலையை விடு. இன்றோடு அந்த அசுர மந்திரவாதி ஒழிந்தான் பார்!' என்றாள். அதே நேரம் அந்த மந்திரவாதி வந்தான். அன்னையிடம் வம்பு பேசினான். அவ்வளவுதான் அன்னையின் சூலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணோடு மண்ணானான்.
மதுரையில் இருந்து வந்த மதுரகாளியின் மகிமை உணர்ந்து செல்லியம்மன் வணங்கினாள். மதுரகாளியை அந்த ஊரிலேயே தங்கி இருந்து அந்த மக்களை பாதுகாக்கச் சொன்னாள். அதன்படி மதுரகாளி சிறுவாச்சூர் காளி என்றானாள்.
நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை பார்த்து அட்சய கிண்ணம், உடுக்கை, பாசம், சூலம் தாங்கி
இடது திருவடியை மடித்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அருள் கோல வடிவில் சாந்தசொரூபியாக காளி இங்கு அரசாட்சி செய்கிறாள். ஆதிசங்கரரும், சதாசிவ பிரம்மேந்திரரும் வணங்கிய காளி இவள். வாரம் இரு நாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும்.
உக்கிரமான இந்த பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் ஆலய மண்டபத்துக்கு வெளியே அருள் வந்து ஆடியபடி மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் கதையைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் காளியம்மனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே சோலை முத்தையா கோயிலும் உள்ளது. இவரே அம்மனின் காவல் அதிகாரி என்கிறார்கள். இங்கே வீரபத்திரர் சிலையும் உள்ளது. மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே குழந்தைப்பேறு வேண்டி வருபவர்களுக்கு அருள்புரியும் சோலை கன்னியம்மன் கோயிலும் அமைந்திருக்கிறது.
சித்திரை மாத அமாவாசையன்று நடக்கும் பூச்சொரிதல் விழா இங்கு விசேஷம். மதுரகாளி, செல்லியம்மன், பெரியசாமி போன்ற கடவுளர்களின் தேரோட்டமும் அப்போது நடைபெறும்.
இங்கு கூட்டம் கூட்டமாக பெண்கள் வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள்.
மாவிளக்கு ஏற்றுவதும் பொங்கல் வைப்பதும் இங்கு விசேஷம். நோய்நொடியால் துன்பப்படுபவர்கள், தீராத கடன் கொண்டவர்கள், எதிரிகளால் துன்பப்படுபவர், தீய பழக்கங்களால் வீணானவர்கள் என துக்கப்படுபவர்கள் எல்லோரும் ஒன்று கூடி நன்மை பெரும் தலமாக சிறுவாச்சூர் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்றி போக்கிடம் ஏதுமற்ற ஏழை எளிய மக்களின் காவல் தேவியாகவும் கருணை மாரியாகவும் இந்த காளி இருந்து வருகிறாள். இவளை மனம் குளிர வழிபட்டு வேண்டுவோர்களுக்கு அமிர்த விருட்சமாக இருந்து அருள் மழை பொழியும் தேவியாகவும் மதுரகாளி இருந்து வருகின்றாள்.
சென்னை திருச்சி வழியில் பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். அந்த வழி செல்லும் எல்லா பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும். திங்கள், வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மதுரகாளியம்மன் கோயில் திறந்திருக்கும்..
ஓம் சக்தி
திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை
தல வரலாறு :
விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
* மாவீரனை போற்ற வேண்டும். ஷாஜகான் அவுரங்கசீப் அக்பர் பாபர் என்று ஆக்கிரமிப்பாளர்களை படித்துக்கொண்டே இன்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கிறோம். சில கட்சிகள் அவர்கள் காலை நக்கிப் பொழப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து வெகுமதிகளை பெறுகிறார்கள்.
இந்த இஸ்லாமிய வரலாறுகளை குப்பையில் தூக்கி போட வேண்டும். !
சமீபத்தில் மனோரமா டிவியில் ஒரு வாக்குவாதம் நடைபெற்றபோது . இந்திய ராணுவத்தின் பெருமைகளை மேஜர் ரவி அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகமது அப்படி என்ன ராணுவம் சாதித்து விட்டது என்று கேட்டார்.
* மேஜர் ரவி அவர்கள் மேஜர் சாந்த்
மல்ஹோத்ரா அவர்களுடையது வீரத்தை விளக்கிக் கூறினார் . இவ்வளவு பெரிய வீரனை நாம் எப்படி தெரியாமல் விட்டு விட்டோம். தொடர்வோம்.
* 6 அடி 2 அங்குலம் உயரம் உள்ள ஆஜானுபாகுவான தேகம் . சினிமா காரணை தோற்கடிக்கும் அழகு.
மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி
கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம்
(மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
மயில் மேலேறிவந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த,
(எத்தனைமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிற ஒரு சரித்திர நிகழ்வு)...
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர். நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.
ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர்.
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார். இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார். ஹிட்லருக்கு ஒரே வியப்பு…
ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்
*மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு நாள்*
*என்றால் என்ன?*
*அர்த்தங்கள் தெரிந்துகொள்வோம்!*
தினசரி பஞ்சாங்க முறையில்...
மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள் இப்படியான வார்த்தைகள் தினசரி காலண்டரில் உங்கள் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன, அந்த நாட்களில் என்னென்ன வேலைகள் செய்யலாம் தெரியுமா?
⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
மேல்நோக்கு நாள்,
கீழ்நோக்கு நாள்,
சம நோக்கு நாள்
ஆகிய மூன்றும் அந்த நாளுக்குரிய நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது.
🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳
*மேல்நோக்கு நாள்:-*
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய