Hon PM Shri @narendramodi ji’s today’s address to us in Tamil

இந்த சாதனையை பதட்டத்தில் இருந்து பாதுகாப்பை நோக்கிய பயணம், இந்த உண்மையான பகீரதப்பிரயத்தனம் இந்தியாவின் ஆளுமையும் திறமையும் அணுகுமுறையும் செயல் முறையும் அனைவராலும் மற்றும் பெரும்பாலான உலக நாடுகளால் பின்பற்றப்பட்டது
1/8
100 கோடி கோவிட் -19 தடுப்பூசிகளின் இந்தியாவின் சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. தேசத்தில் உரையாற்றும் போது, ​​இந்த சாதனைக்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
2/8
130 கோடி மக்களின் கடமை உணர்வும் அர்ப்பணிப்பு உணர்வும் இந்த சரித்திர சாதனையை சாத்தியமாகி இருக்கிறது. இந்த சாதனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் முழுவதும் அறிவியல்பூர்வமாக அமைக்கப்பட்டது.
3/8
தடுப்பூசி வழங்க தொடங்கியபோது முதியோர்களை தவிர வேறு எவருக்கும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. விஐபிகளுக்கு என்று எங்கும் விசேஷ சலுகைகள் அளிக்கப்படவில்லை.
உலக நாடுகளின் பார்வையில் இந்தியா இப்போது பாதுகாப்பான தேசம்.
4/8
பாகுபாடுகள் ஏதுமின்றி அனைவருக்கும் இலவசமாக கிடைத்தது தடுப்பூசி என்னும் பாதுகாப்புக் கவசம். 100 கோடி தடுப்பூசிகள் என்பது ஒரு எண்ணிக்கை அல்ல இது வரலாற்றின் அத்தியாயம்.
5/8
தீர்க்கமான திட்டமிடல், அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு, தொழில் வல்லுனர்கள் தயாரிப்பு,
முன் களப்பணியாளர் தன்னலமற்ற தொண்டு, தன்னார்வலர்களின் அவையும் தொண்டும், பொதுமக்கள் ஒத்துழைப்பு, என்று அனைவரின் ஒத்துழைப்பால் இந்த சாதனை சாத்தியமானது.
6/8
பாதுகாப்பு கவசத்தை பெற்றுவிட்டோம் என்று நாம் இனி பாராமுகமாக நடந்து கொள்ள முடியாது. விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். வெளியே செல்லும்போது காலுக்கு காலணி அணிவது போல முகத்திற்கு கவசத்தை அணிவது வழக்கமாக வேண்டும்.
7/8
பண்டிகைகளும் விழாக்களும் பதட்டத்தை உருவாக்கிய காலம் போய் தடுப்பூசி தந்த
தாக்கத்தால் இப்போது வரும் தீபாவளி மிகவும் மகிழ்ச்சியான தீபாவளியாக உற்சாகமான தீபாவளியாக அமைய என் நல்வாழ்த்துக்கள்!
- Hon PM Shri @narendramodi avargal!
8/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.Annamalai

K.Annamalai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @annamalai_k

7 Oct
Outstanding one hour musical & dance tribute by our @BJP4TamilNadu Arts & Culture cell headed by Smt @BJP_Gayathri_R avl on our Hon PM Shri @narendramodi ji’s life.

Close to 100 performers did this wonderful tribute which was attended by public in large no’s in Chennai!

1/3
இலக்கிய வழியிலே கலை வடிவத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்கையும், கடந்த 20 ஆண்டுகாலம் அரசுப்பணியில் ஆற்றிய சாதனைகளை
@BJP4TamilNadu கலை இலக்கியப் பிரிவு சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்கள்.
#20YearsOfSevaSamarpan
2/3
நாட்டுப்புறக் கலைஞர் கமலநாதன் வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த துன்பத்தை பகிர்ந்து அவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயை பாஜக சார்பில் வழங்குவதிலும் பெருமை அடைகிறேன்!
3/3
Read 4 tweets
6 Oct
.@BJP4TamilNadu is privileged to release the book ‘Vanakkam Tamizhagam’ today by our Hon Cabinet Minister Shri @byadavbjp Ji!
This book contains all of our Hon PM Shri @narendramodi ji’s references to Tamil Nadu, our culture & our people right from his Gujarat CM days till now! ImageImageImage
All of his speeches from Thirukural, his #MannKiBaat references to Tamilians, his Tamil Nadu visits & other references are there in this beautiful Tamil & English volume.

After reading this, one will be amazed by the sheer love that our Hon PM has got for our beautiful culture! ImageImageImage
Read 5 tweets
8 Sep
A resolution against CAA act was passed by @arivalayam govt in the TN assembly today. The resolution talks about the Act not being in consonance with our secular principles. We will get a couple of facts straight before understanding the political drama behind ‘secularism’
India was always a ‘secular’ country & practising a very unique way of life that was fully in consonance with the dharma of the land. The word ‘secular’ was inserted in Indian constitution in 1976 during emergency & the concept of dividing voters on religious lines started then!
Congress & it’s allies have taken the word ‘Secularism’ to extremes and now this word is synonymous with ‘appeasement politics’ like wearing a particular religious symbol on certain occasions and thereby trying to pass on the message of image management & not genuine assimilation
Read 5 tweets
25 Jun
The word ‘Ondriya Arasu’ is being propagated & cheered by the new @arivalayam govt. It’s time to reflect how India & our state have evolved over a point of time

India today comprises 29 States & 7 U T’s. However, the political map of India has been changed a couple of times
1/n
Boundaries were redrawn at several stages, new states created on linguistic lines, agitations & for administrative conveniences over the last 74 years as ‘India is an indestructible union of destructible states’.

Read more at: deccanherald.com/special-featur…
The United States of America was formed as a union of states, one by one, under a very different circumstances starting from 1776. Nationalists – most of them war veterans – organized in every state and convinced Congress to call the Philadelphia Convention in 1787
Read 12 tweets
30 May
With TN CM’s visit to Coimbatore today, the following data will give a picture about the alarming COVID management at the local level & the govt’s cluelessness in tackling it.

Covid Cases:
As of 06.04.2021 (Day of TN Assembly Elections)
Active Cases : 2577
Deaths : 695
As of 02.05.2021 (Day of TN Assembly Results)
Active Cases : 7683
Deaths : 726

As of 20.05.2021 (Day of TN CM Thiru Stalin’s first visit to Cbe)
Active Cases : 28363
Deaths : 942

As of 29.05.2021 (Day of TN CM second visit to Cbe)
Active Cases : 38,824
Deaths : 1187
No of death’s in Coimbatore from 2nd May : 461

Death cases in Chennai has increased by 39% between 02nd & 29th

Death cases in Coimbatore has increased by 63% between 02nd & 29th
@VanathiBJP @bjp4kovai @rnandakumarbjp @pkspathi @apmbjp @CPRBJP @GKNagarajBJP
Read 4 tweets
27 May
Some important understanding reg the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021

# The new rules require the social media companies to set up an India-based grievance redressal officer, compliance officer and nodal officer.
This is important so that millions of users of social media who have a grievance get a forum for its redressal. We know how millions of ordinary people are harassed in social media which no genuine redressal mechanism available but it will change now!
# Create a system through automated tools & technology to identify the content of rape, child sexual abuse. There should also be sufficient staff to review & monitor the working of these tools.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(