(நான் கண்ணுற்ற ஒரு உண்மைச் சம்பவத்தின் வரி வடிவம்)
இரண்டு வருஷங்களுக்கு முன்பு...
ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் போது எனது இருக்கைக்கு அருகாமையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மிகவும் பதட்டமாகவே இருந்தார்...
முஹுர்த்த நேரம் நெருங்க நெருங்க இன்னும் பதட்டமாகி திருமண மேடையையும் மண்டப வாயிலையும் திரும்பத் திரும்பப் பார்த்தபடி இன்னும் பதட்டமானார்...
அவர் செய்கையைப் பார்க்கப் பார்க்க எனக்கும் நிச்சயம் ஏதோ நடக்கப் போகிறது.. போலீஸோ.... இல்லை யாரோ வந்து....
எதற்காகவோ திருமணத்தை நிறுத்தப் போகிறார்கள். அந்த விஷயம் எப்படியோ இந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்கிறது..
அதனால்தான் இத்தனைப் பதட்டமடைகிறார் எனப் புரிந்து கொண்டு நானும் பதட்டமாய் இருபக்கமாய் மாறி மாறி பார்க்கத் துவங்கினேன்.
சிறிது நேரத்தில் "கெட்டி மேளம் கெட்டி மேளம்" எனச் சப்தம் வர மணமேடை பக்கம் திரும்பி தம்பதிகள் மீது அட்சதையைப் போட்டு ஆசீர்வதித்துவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.
அவரும் அது மாதிரியே செய்துவிட்டு நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்சு விட்டு விட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்வது போல வானம் நோக்கி கைகளைக் குவித்து வணங்கினார்
எனக்கு இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை. என்ன விஷயம் எனத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலாகிவிட்டது...
பின் இயல்பாக நகர்ந்து அமர்வது போல் அவர் அருகில் அமர்ந்து அவர் யாருக்கு உறவு முறை என்பதையெல்லாம் விசாரித்து கொஞ்சம் இயல்பான நிலைக்கு அவர் வந்ததும் "என்னம்மா ரொம்ப நேரமா உங்களை கவனிச்சுக்கிட்டே வர்றேன்.. ரொம்ப டென்ஷனாகவே இருந்தீங்க என்ன காரணம்" என்றேன்..
The Zomato Story
(Excellent write up, am just sharing)
TRADING OF LOSS - NEW PARADIGM
Company X accumulated losses of over Rs 4,600 Crore
Incurred Loss of Rs. 106.9 Crore in 2018
Loss of Rs. 1000 Crore in 2019
Loss of Rs. 2400 Crore in 2020
Loss of Rs. 800 Crore in 2021
Loss of Rs. 350 Crore in 3 Months Apr to June 2021
Aggregating Total Loss of Rs. 4600 Crore from 2018 to 2021 June
With these Losses continuing to mount high, they managed to stand on their feet from 2018 till Today.
Strange that it is not a year-old Business nor having previous years of accumulated profits that can set-off their current and future Losses. Hence it is quite evident that Net Loss is funded by Capital and Debt.
தினமும் morning assembly முடியும் சமயம் நிறைவாக தேசிய கீதம் பாட வேண்டும்.
பாதி பேருக்கு வல்லின மெல்லின பிரயோகங்களில் இடியாப்ப சிக்கல்.
ஆனாலும் கோவில் மணி அடிப்பது போல் வாய் மணக்க #ஜன_கன_மன' என்று ஆரம்பித்து #பாரத_பாக்ய_விதாதா' என்பதை ‘பாரதி பார்கவி தாத்தா‘ என்று கன கம்பீரமாய் பாடும் ஜோர் இருக்கு பாருங்கள்…வீர ரசம் ததும்பும்!
மீதி பேர் நமக்கேன் வம்பு என்று வெறும் வாயை மட்டும் அசைப்பார்கள்.
ஆனால் சும்மா சொல்லக் கூடாது. சிவாஜி கணேசன் rangeக்கு வாய் அசைப்பார்கள். அப்பொழுதுதான் பழி தீர்க்கறாப்பல டீச்சர் பக்கத்தில் வந்து காதை தீட்டிக்கொண்டு நிற்பார்... "நீ நிஜமாகவே பாடறயா இல்ல சும்மா பாவ்லா காட்றயா" என்று தீர்மானிக்க.
A good lesson I'm #trying_to_learn and at times not able to practice and/or implement it, especially here in twitter
Shall we see why?
When you enter any Siva temple, you will observe some devotees silently sitting, praying, and meditating in front of the idol of Lord Dhakshinamoorthy, facing South. He is an incarnation of Lord Parameswara.
He is known as Mowna Guru, the popular silent Teacher of Hindu Vedantha, not having His equivalent in any other religion. He is the personification of supreme, ultimate bliss, awareness, understanding and knowledge.
ஒரு நண்பரை பார்க்க பெங்களூர் ஹெப்பாலில் இருந்து கோரமங்களா சென்றேன். அந்த நண்பர் ஆறு மாதங்களுக்கு முன்பு அவரின் அலுவலக முகவரியை எனக்கு ஒரு link மூலம் அனுப்பியிருந்தார்.
அதை வைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றால் அங்கே அவரது அலுவலகம் இல்லை. அவருக்கு call செய்தால் switched-off or temporarily out of service என்று வந்தது.
என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், "ஐயா உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று விசாரித்தான்.
நானும் என் விஷயத்தை சொன்னேன்.
அவன் சில விவரங்களை என்னிடம் கேட்டு... உடனே தன் மொபைலை எடுத்து... என்னென்னவோ தடவித் தடவி அந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து