ஒரு நண்பரை பார்க்க பெங்களூர் ஹெப்பாலில் இருந்து கோரமங்களா சென்றேன். அந்த நண்பர் ஆறு மாதங்களுக்கு முன்பு அவரின் அலுவலக முகவரியை எனக்கு ஒரு link மூலம் அனுப்பியிருந்தார்.
அதை வைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றால் அங்கே அவரது அலுவலகம் இல்லை. அவருக்கு call செய்தால் switched-off or temporarily out of service என்று வந்தது.
என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், "ஐயா உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று விசாரித்தான்.
நானும் என் விஷயத்தை சொன்னேன்.
அவன் சில விவரங்களை என்னிடம் கேட்டு... உடனே தன் மொபைலை எடுத்து... என்னென்னவோ தடவித் தடவி அந்த அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து
எனக்கு முன்னால் அந்த நம்பருக்கு அவனே ஃபோன் செய்து அந்த அலுவலகத்தின் தற்போதைய முகவரியை கேட்டு... என்னை அவனுடைய carலேயே அழைத்து கொண்டு அந்த அலுவலகத்தில் விட்டு விட்டான். கிட்டத்தட்ட 5 கி.மீ
நான் அவனைப் பற்றிய விவரம் கேட்பதற்கு முன்பே because of traffic jam, he drove back just waving to me
பெரும்பாலும் சுயநலத்தோடு இருக்கும் இந்த காலத்திலும் இப்படி ஒரு ஆத்மாவா என்று நினைத்து கொண்டு இருந்தபோது... ஒரு flashback எனக்கு தோன்றியது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு (1972) முன்பு... அப்போது நாங்கள் மெட்ராஸில் திருவொற்றியூர் தாண்டி ஒரு கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத எர்ணாவூர் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தோம்.
அப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் தெருவில் மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும்.
அப்போது ஒரு நாள் இரவு 9.30 மணியளவில் ஒரு பெரியவர் (தனக்கு 70 வயது என்று சொல்லி) தன் மகளின் வீட்டுக்கு வழி தேடிக்கொண்டு வந்தார். அவரால் நடக்கவே முடியவில்லை.
என் அம்மா... அவருக்கு சாப்பிட தோசை தந்துவிட்டு... சாப்பிட்டதும்... அந்த பெரியவரின் மகளைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு....
என்னைக் கூப்பிட்டு.... பஜனைக் கோவில் தெருவில் இருக்கும் ஒரு பெண்மணியின் பெயர், அடையாளம் சொல்லி... என்னை அந்த பெரியவரை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அது அவரின் மகள் வீடு தான் என்று confirm பண்ணிவிட்டு அங்கே விட்டுவிட்டு வரும்படி சொன்னார்
நான் அந்த பெரியவரின் கையை பிடித்துக்கொண்டு நடந்தேன். அப்போதெல்லாம் தெருவிளக்குகள் கிடையாது. ஒரு சிலர் வீட்டில் மட்டுமே மின்சார வசதி உண்டு
இரவு 10.15 மணிக்கு நடக்க ஆரம்பித்து அவரால் ரொம்ப மெதுவாக தான் நடக்க முடிந்ததால் கிட்டத்தட்ட 11 மணியளவில் அவர் மகளின் வீடு போய் சேர்ந்தோம்.
அது அவர் மகள் தான் என்பதை confirm பண்ணிக்கொண்டு அந்த அக்காவை மறுநாள் வந்து என் அம்மாவை பார்க்க சொல்லி விட்டு நான் என் வீட்டுக்கு போய் சேர்ந்தேன்.
ஆமாம்.... 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு முதியவர்க்கு செய்ததை....
இன்று முகம் தெரியாத ஒரு இளைஞன் எனக்கு உதவி செய்தான்.
தமிழக கோவில் வருமானம் 10 லட்சம் கோடி கொள்ளை என H.ராஜா சில மாதங்களுக்கு முன்னர் பேசினார். தற்போது அது உண்மை என நிரூபிக்கும் அளவிற்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்குதல், கோவிலை வெள்ளி சனி ஞாயிறு பக்தர்களுக்கு தடை விதித்து மூடி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பாஜக மூத்த தலைவர் H.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் கோவில் நகைகள் 1977ம் ஆண்டு முதலே உருக்கி தங்க கட்டிக்களாக மாற்றப் பட்டுள்ளன எனவும்
The British Prime
Minister was very
worried about a
plague of pigeons
in the City Centre
of London.
He could not remove the pigeons from the city.
All of London was full of pigeon poop, the people of London could not walk on
the pavements or drive on the roads.
It was costing a fortune to keep the streets and pavements clean. Plus the copious droppings posed a
public health hazard
One day a man came to the Parliament House and offered the Prime Minister a proposal :
I can rid your beautiful capital city of its plague of pigeons without
any cost to the city. But,u must promise not to ask me any questions. Or, you
can pay me one million pounds to ask one question.
The Prime Minister considered d offer
briefly & accepted the free proposition
''அது என்ன புராண பெயர் அஸ்வத்தாமன் என்று, உங்களுக்கு? '' கல்யாணம் ஆனவுடன் மனைவி ஹேமா கேட்ட முதல் கேள்வி.
''இனிமே உங்க பேர் அஸ்வின்'' ஆளையே உச்சந்தலை முதல் உள்ளம் வரை மாற்றிவிட்டாள்
''அஸ்வினி நக்ஷத்ரமாம் எனக்கு, சிரஞ்சீவியா இருக்க நக்ஷத்ரத்திலே பாதி இருக்கிற பேரா அம்மா தேடி இருக்கா, அஸ்வத்தாமன் கிடைச்சான். இதோ இருக்கான் ''
அம்மா ராஜேஸ்வரி மீது கொள்ளை கொள்ளையா அஸ்வாவுக்கு ஆசை, பாசம்.
எல்லாம் 08.02.2000 காலை முஹூர்த்தம் வரையில். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்த அம்மா தூரமாக நகர்ந்து இப்போது நூறு கி.மீ.தள்ளியொரு முதியோர் இல்லத்தில்.
''என்னை ஏண்டா இங்கே சேர்க்கறே. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஆத்திலேயே ஒரு மூலையில் கிருஷ்ணா ராமான்னு கிடப்பேனே ''