1.விடியல் ஆட்சி வந்து 6 மாதம் முடியவில்லை. ஊழலும் , அராஜகமும் புரையோடி கிடக்கிறது. எதிர் கட்சியினரை பலிவாங்கும் படலமும் இனிதே தொடர்கிறது.
சகோ. அண்ணாமலை எல்லா ஊழல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
கொத்தடிமைகள் பதட்டத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றமில்லை.2
3.ஊழல்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு போதுமான அளவு செய்தாகிவிட்டது . இனிமேல் அதுவும் எடுபடாது . திராவிட போலி பிம்பமும் உடைக்கப்பட்டு வருகிறது.
மற்றோரு புறம் ஆளூநர் வரம்புகளுக்கு உட்பட்டு பல வித நடவடிக்கைகளை துவங்குகிறார்.3
3.ஆட்சியை விமர்சிப்பவர்களை பயமுறுத்த அல்லக்கை கட்சிகளை வைத்து பெரிய அளவில் எதிர்பிரச்சாரம் பண்ணும் முயற்சியும் தோல்வியே. பஜக மாநில சுயாட்சி நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்ற பிரச்சாரம் அவர்களின் ஊழல் நடவடிக்கை , போலி மதச்சார்பின்மை மூலம் தவிடு பொடி ஆகிறது..4.
4.பீஹார் உட்பட , உலகமெங்கும் கண்சல்டன்டை கொண்டுவந்தாலும் , வெளியில் தெரியாமல் ஊழல் செய்யும் முயற்சி , துவஙகுவதுற்கு முன்பே அண்ணாமலை யால் முறியடிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பண மூட்டையுடன் கிளம்பிய
அனைத்து துறையிலுள்ள காண்ட்ராக்ட்கள் விழி பிதுங்கி..5
5. செய்வதறியாது குமுறிக்கொண்டிருக்கின்றனர். ஆகப்பெரிய எதிர்பார்ப்பில் செலவிடப்பட்ட / கொடுக்கப்பட்ட பணத்திற்கு விடை கிடைக்காமலும் . பண பலனை அடைந்தவர்கள் கைம்மாறு செய்ய முடியாமல் திணறுவது நன்கு புலப்படுகிறது .மறுபுறம் திராவிடத்தின் வீழ்ச்சியும் மெதுவாக தென்படுகிறது .6
6. மக்களும் இந்திய தேசியத்தின் தேவையை புரிந்து , போலி திராவிடத்தையும் , மொழி மற்றும் இன ரீதியிலான பாகுபாடுகளை புறக்கணிக்கவும் தயராகி வருகின்றனர் . தமிழக பஜகவும் அண்ணாமலை ஜீயின் தலையில் தனது பணியை சிறப்புற செய்து வருகிறது . #ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh