சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் தலித் நீதிபதி கலைஞர் ஆட்சியில் பணி அமர்வு செய்யப்பட்டார்.சமுக நீதி இட ஒதிக்கீடு திமுகவைத்தவிர வேறு யாரும் பேச தகுதி இல்லை- அ.வரதராசன்(15/02/1972)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
"தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்"இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
1969ல் இந்தியாவிலேயே முதன்முதலாக " #போலீஸ்_கமிஷன்" அமைத்தவர் கலைஞர்
காவல் துறையின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்
1969 -கோபால்சாமி தலைமையில் முதல் ஆணையம், 1989 -சபாநாயகம் ஐஏஎஸ் தலைமையிலான ஆணையமும் பரிந்துரைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்கப்பட்டது
1969ல் இந்தியாவிலேயே முதன்முதலாக " #போலீஸ்_கமிஷன்" அமைத்தவர் கலைஞர்காவல் துறையின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்1969 -கோபால்சாமி தலைமையில் முதல் ஆணையம், 1989 -சபாநாயகம் ஐஏஎஸ் தலைமையிலான ஆணையமும் பரிந்துரைத்த கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்கப்பட்டது
தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதற்காக 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் " #பிச்சைக்காரர்கள்#மறுவாழ்வு#திட்டம்" ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக சமுதாயத்தில் புறக்கணிக்கபட்ட பிச்சைகாரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு இல்லம் அமைத்து கொடுத்தவர் #கலைஞர்.
அக்டோபர் 2,1971ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் முதல் மறுவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது.
1929-பெண்கள் சொத்துரிமை தீர்மானம் நிறைவேற்றினார் #பெரியார்
1956-தனது பெண்கள் சொத்துரிமை மசோதா தோற்கடிக்கப்பட்டபோது
"எங்கோ ஒரு தலைவன் பிறப்பான், அவன் இச்சட்டத்தை நிறைவேற்றுவான்" என்றார் #அம்பேத்கர்
#மாநில_திட்டக்குழு (1971)பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டக்குழு போன்று மாநிலத்திற்கும் வேண்டுமென்று ஏப்ரல் 1971ல் இந்தியாவிலேயே முதன் முதலில் மாநிலத்திற்கென்று திட்டக்குழுவை அமைத்தவர் #கலைஞர்.
#திருவள்ளுவர்_ஆண்டு (1971)1971ல் கி.மு ஆண்டு கணக்கீட்டை திருவள்ளுவர் ஆண்டு என மாற்றி தமிழ்நாட்டு அரசிதழில் வெளியிட்டவர் கலைஞர். 1972இல் இது நடைமுறைக்கு வந்தது.
#குடிசை_மாற்று_வாரியம் (1970)
1970ல் இந்தியாவிலேயே முதன்முதலாக குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் #கலைஞர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (1969), தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (1969),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (1989),
சிறுபான்மையினர் நலத்துறை (2007), என ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனித்தனி துறைகளை உருவாக்கியவர் #கலைஞர்
தமிழ்ல படிச்சா வேலை கிடைக்குமா?கிடைக்கும் தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றியவர் #கலைஞர்.
பெரியார் இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கையையும் சுட்டி காட்டினார் என்றே இங்கு புரிந்து கொள்ளாலாம் !
இந்த நெடிய இழையில் இந்த தகவல்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது .
பெரியாரின் உரையில் அப்போதைய காலத்தில் இருந்த நடைமுறைகள் இப்போது இல்லை .
இந்த மூடப்பழக்கங்கள் சிர்க் என மக்கள் உணர்ந்து அதிலிருந்து விடுபட்டு வருகின்றனர் .
சமாது வணக்கம், பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன.
மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது.
மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. (இவைகள் குர்ஆன்/ஹதீஸ் /இறைவனின் தூதரின் வணக்க வழிப்பாடுகளில் கிடையாது ) இருக்கின்றதா?
1947 ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் இன இழிவு ஒழிய இஸ்லாமிய நண்பன் என்ற தலைப்பில் பெரியார் பேசினார். இந்த இனத்துக்கான இழிவு ஒழிய வேண்டும் என்றால் அது இஸ்லாமால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார்.
தலித் சகோதரா!
நீ இந்து மதத்தில்
இருக்கும்வரை
தீண்டதகாதவன்!!
இஸ்லாம் மார்க்கத்திற்க்கு
வந்துவிட்டால்
எவனாலும் தீண்ட. முடியாதவன்
யோசித்துப்பார் சகோதரா!!
~பழனி பாபா ~
இந்த மதம் தான் உங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் கண்ணியத்தை கற்றுக்கொடுக்கும் என்றார். பெரியாரை இஸ்லாமோடு ஒன்றாக இணைக்கும் புள்ளி இவைதான். பெரியாருக்கு முன்பே தீண்டாமையை எதிர்த்து யாரும் போராடவில்லையா என்று கேட்டால்;
காதல் தன் மந்திரக் கதிர்களால் என் கண்களைத் திறந்து என்
ஆன்மாவைத் தன் நெருப்பு விரல்களால் முதல் தடவையாகத் தொட்ட
போது, எனக்கு வயது பதினெட்டு. செல்மா காரமி தன் அழகால் என்
ஆன்மாவை எழுப்பிப் பகல்கள், கனவுகளைப் போலவும் இரவுகள்,
திருமணங்களைப் போலவும் கழிகிற, உயர்ந்த அன்பென்னும்
தோட்டத்திற்கு இட்டுச் சென்ற முதல் பெண்.
காதல் அரும்பிய நெருப்புக்கனல் பறக்கும் அந்தக் காலகட்டத்தில் தன் நிலை எவ்வாறு இருந்தது என்பது இவ்வாறு சித்திரிக்கின்றார்:-
தனிமை துயரத்தின் கூட்டாளி என்பதோடு ஆன்மீக மேம்பாட்டின்
தோழனும் ஆகும். துயரத்தால் தாக்கப்படுகின்ற இளைஞனின் ஆன்மா,
இதழவிக்கின்ற வெள்ளை லில்லியைப் போன்றது. அது தென்றலின் முன்
நடுங்கி, விடியலுக்குத் தன் இதயத்தைத் திறந்து இரவின் நிழல்
வரும்போது இதழ்களைத் திரும்ப மூடிக்கொள்கிறது. …