Serpentinite rock tectonic plate ல இருக்கு ஓகே. அது பாக்க பாம்பு மாதிரி இருக்கு ஓகே. அது தான் ஆதிசேஷன் அப்படீன்னா ஆதிசேஷன் அப்பா அம்மா காசிப முனிவர்-கத்ரு என்ன கல்லு? தங்கச்சி வாசுகி என்ன கல்லு? ஆதிசேஷன் மேல விஷ்ணு படுத்துக்கிட்டு இருப்பார் இல்லையா? அவரு என்ன கல்லு?
மஹாவிஷ்ணுவுக்குப் பாம்பு படுக்கை. அவர் உட்கார்ந்தால் அந்தப் பாம்பே சிம்மாசனமாகிவிடும். நடந்து போனாரானால் குடை பிடிக்கும் அப்படினு கதை இருக்கே அப்போ இந்த கல்லு குடை மாதிரி எங்கேயாவது பறந்து போறதை எதாவது ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுதா?
ஆதிசேஷப் பாம்பு பதஞ்ஜலி மஹரிஷியாக அவதாரம் செய்து நடராஜாவிடம் போய்ச் சேர்ந்தது அப்படின்னு புராணம் சொல்லுதே இந்த கல்லு எங்க எப்படி கைலாச மலைக்கு போச்சு என்று தகவல் இருக்கிறதா? சிதம்பரத்தில் வாசம் செய்துகொண்டு, நடராஜாவை சதா கால தரிசனம் பண்ணி, அவருடைய முக்கியமான இரண்டு பக்தர்களில்
ஒருவர் ஆதிசேஷன் என்ற கதை இருக்கிறதே tectonic plate லில் இருந்து இந்த serpentite கல்லு எப்படி சிதம்பரம் போனது? ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தவம் செய்து சாப விமோசனம் பெற்றார் என்று புராணம் சொல்கிறதே... திருப்பாம்புரத்தில் இந்த கல்லு தவம் செய்து கொண்டு இருக்கிறதா?
இந்த serpentine கல்லை எடுத்து நகைகள் அலங்கார பொருட்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள். பாவம் ஆதிசேஷன் எத்தனை பேர் காதில் லோலக்காக தொங்குகிறாரோ?! ஆதிசேஷன் பாற்கடலில் தான் இருக்கிறார். இந்த பாற்கடல் எங்கு இருக்கிறது? ஏனென்றால் இந்த serpentine எல்லா கடல்களிலும் இருப்பது இல்லை.
Mariana Islands, San Francisco, Italian Alps, Greece, Italy, போன்ற இடங்களில் தான் இருக்கின்றன. அப்போ விஷ்ணு இந்தியர் இல்லையா?

ஆனா ஊனா உவமையாக சொல்லி இருக்கிறார்கள் என்று முட்டு குடுக்கிறார்கள். எதற்காக உவமையாக சொல்ல வேண்டும்? இந்த மாதிரி ஒரு கல்லு கிடக்கு அது இது இதுக்கு
உபயோகம் என்று சொன்னால் தேவையற்ற ஆராய்ச்சிகளுக்கு பணம் செலவழிப்பதை அதை வறுமையை ஒழிக்க பயன்படுத்தலாமே... இவங்க உவமையாக விடுகதையா சொல்லுவாங்களாம் அதை 2000 வருஷம் கழிச்சு நாம பதில் கண்டுபிடிச்சு நம்ம முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று சந்தோச பட்டுக்கணுமாம்.
வேண்டும் என்றால் இப்படி வைத்து கொள்ளலாம் எல்லாம் வெறும் கல்லு தான் உடைச்சு பொம்மை செய்ய தான் லாயக்கு என்று 2000 வருடங்கள் முன்னாடியே சொல்லி இருக்கிறார்கள். இப்போதாவது அதை புரிந்து கொண்டால் நல்லது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

3 Nov
ஏதோ அவன் மன ஆறுதலுக்கு கடவுளை கும்பிடுறான் அது இல்லைன்னு நிரூபிச்சு என்ன பண்ண போறீங்க அப்படின்னு கேக்கறாங்க. அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கடவுள் நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். எளிய மக்கள் சுரண்டப்படும்போது அடக்கப்படும்போது அவர்கள் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பது இல்லை.
மாறாக நம்ம தலையெழுத்து, போன ஜென்மத்துல செய்த பாவம், கடவுள் அவங்களை எல்லாம் கூலி கேட்பான் என்றெல்லாம் சொல்லி அதிகாரத்திற்கு அடங்கி போகிறார்கள்.
இந்த புராண பொய்கள், மூடநம்பிக்கைகள், கடவுள் இதெல்லாம் தகர்த்து எறியும்போதுதான் அதிகாரத்தை எதிர்த்து கேள்விகேட்கும் துணிவு பிறக்கும். at least ஒரு desperation நமக்கு யாரும் இல்ல சாமி பூதம் எதுவும் இல்லை நாம் தான் நம்மை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். எதிர்த்து நிற்க தோணும்.
Read 4 tweets
28 Oct
ஆபிரகாமிய மதங்கள் என்பது யூத மதம், கிரிஸ்துவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம். இவை மூன்றையும் ஆபிரகாமிய மதங்கள் என்று கூற காரணம் இவை மூன்றும் ஆபிரகாம் என்கிற patriarch இல் இருந்து தோன்றிய மதங்களாகும்.

இந்த மூன்று மதங்களுக்கும் ஒரே கடவுள் தான். இவர்களின் கடவுளுக்கு பெயர் இல்லை.
கடவுள் என்பதை Hebrew மொழியில் யெகோவா என்று யூதர்களும், ஆங்கில மொழியில் God என்று கிறிஸ்துவர்களும், அல்லா என்று அரேபிய மொழியில் இஸ்லாமியர்களும் அழைக்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பேர் தொழும் கடவுள் ஒருவரே.
ஆதாமின் வம்சாவளி இந்த ஆபிரகாம். ஆபிரகாமிற்கு குழந்தை இல்லாததால் அவனது மனைவி சாராள் அவனை அவர்களது எகிப்திய பணிப்பெண் ஆகார் மூலமாக ஒரு குழந்தை பெற்று கொள்ளும்படி சொன்னாள். இவர்களுக்கு பிறந்த மகன் தான் இஸ்மவேல் அல்லது இஸ்மாயில். இஸ்மவேல் பிறந்தபின் சாராள் கருவுற்று ஒரு மகனை பெற்றாள்
Read 31 tweets
28 Oct
மதம் மனிதனுக்கு ஒழுக்கத்தை போதிக்கிறதா?
மதம் சொல்லும் ஒழுக்கம் என்ன?
*மதம் கணவனுக்கு கீழ்படியாத பெண்களை அடிக்க சொல்கிறது
*மதம் சிறுமிகளை திருமணம் செய்வது தவறு இல்லை என்று சொல்கிறது
*மதம் கற்பழிப்பை தவறு என்று சொல்வதில்லை மாறாக ஒருபெண்ணை கற்பழித்தால் அவளை திருமணம் செய்துகொள் அல்லது அவளது அப்பாவிற்கு (உரிமையாளருக்கு) பணம் குடு என்கிறது.
*மதம் நெருங்கிய உறவுக்குள் உருவாகும் தகாத உறவுகளை கற்று தருகிறது.
ஒழுக்கத்தை நோக்கி முன்னேறும் போதெல்லாம் அதை எதிர்த்தது மதங்கள் தான்.
கறுப்பின அடிமை முறையை ஒழித்ததை எதிர்த்தது மதம் தான். அது மதவாதிகள் தான் மதம் இல்லை, கடவுளின் தவறு இல்லை என்று சொல்ல கூடாது. அந்த மதவாதிகள் அதை எங்கிருந்து கற்றனர்? மதநூல்களில் இருந்து தானே கற்றனர்.
Read 13 tweets
28 Oct
Franz Kafka's Metamorphosis in lowest price...

'One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin.'

Thus begins The Metamorphosis, cited as one of the seminal works of fiction of the twentieth century.
A story of Gregor Samsa, a travelling salesman, who wakes up one day to discover that he has metamorphosed into a bug, The Metamorphosis is a book that concerns itself with the themes of alienation, disillusionment and existentialism.
As Samsa struggles to reconcile his humanity, Kafka, very deftly, weaves his readers into a web that deals with absurdity of existence, alienating experience of modern life & cruelty & incomprehensibility of authoritarian power, leaving them at once stunned & impressed.
Read 4 tweets
22 Oct
Leonardo da Vinci

லியோனார்டோ டாவின்சியை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. பிரபலமான சர்ச்சைக்குரிய டாவின்சி கோட் படம் அல்லது புத்தகம் பார்த்தவர்களுக்கு தெரியும். பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் இவரே.
பல புகழ் பெற்ற ஓவியங்களுக்காக இவர் அறியப்பட்டாலும் இவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல. கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வலர்,
கதாசிரியர் இப்படி ஆல் இன் ஆல் அழகுசாமி.
இத்தாலியின் வின்சி நகரில் உள்ள `ஆன்கியானோ' என்ற கிராமத்தில் 1452-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி `செர் பியரோ தா வின்சி - கத்தரீனா' இணையருக்குத் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர் லியோனார்டோ டா வின்சி.
Read 8 tweets
21 Oct
சுட்ட செங்கல்லால் வீடுகட்டிக் கொள்ளவும், மாடி கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக்கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது.
பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிரகாரங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்ற சாதியாருக்கு வழங்கவில்லை.
சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகள் அரசர்களால்
வகுக்கப்பட்டிருந்ததை அறிய பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த
இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை
வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(