முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்றைய அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்👇🏽
Upholding social justice and self respect of every single marginalised people is the mission of the Dravidian Movement.
My sister Ashwini was denied of her dignity not food (as it was portrayed in the media) few days back.
Making sure she is treated in a dignified manner is a responsibility. And the power to execute that responsibility has crestfallen on me as the leader of the state. I am honoured to have got this opportunity to serve them.
Serving such people and see to that they are treated with self respect is what Dr. Kalaignar M. Karunanidhi mentioned as a holy mission.
A century has passed since the Dravidian Movement began. Yet in the vast expanse of time a 100 years is just a drop in the ocean.
For thousands of years, this society has been infested with discrimination enslaving millions in the name of caste, religion and God. The onus is on us to remove those discrimination and ensure that social justice and light of humanity reaches every nook and corner.
It is indeed a long march. On this remarkable day, i am honoured to provide land lease agreement, community certificate, voters ID, welfare certificate, training certificates etc to the people of Irula and Kuravar community of Poonjeri Village.
I as the Chief Minister have ordered such welfare measures be extended to the marginalised people across the state.
While i embark on this holy mission my thoughts were mired by the struggles faced by the Dravidian Movement to achieve self respect and social justice.
I held our leaders - Periyar-Anna- Kalaignar in my thoughts while providing these welfare measures. This holy mission of serving the marginalised and the oppressed will continue.
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.
திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!
ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.
1956
வி.கே.கிருஷ்ணமேனன்
வி.பி.மேனன்
கே.பி.எஸ்.மேனன்
இலட்சுமி மேனன் ஆகியோர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு தானிருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைக்க, நேரு காமராஜரிடம் கருத்துக் கேட்க, தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப,
நம்ம பெருந்தலைவர் காமராசரோ, குளமாவாது?
மேடாவது?
எல்லாம் இந்தியாவிலதானே இருக்குன்னேன்!
அவங்க எடுத்துக்கட்டும்னேன்!!
நீ வாயை மூடுன்னேன்!!!
என்று தாராளமய தேசியவாதம் புரிந்தார்.
1979
கேரளாவின் அச்சுத மேனன்
தமிழ்நாட்டின் ராமச்சந்திர மேனன்
ஒப்பந்தம்.
யாரது ராமசந்திர மேனன்?
அட நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆருப்பா!
மத்திய நீர்வள கமிசன் முன்னிலையில் 152 அடி வரை நீர்தேக்க உரிமையும் கட்டுமானமும் கொண்ட பெரியாற்று அணையின் உயரத்தை மராமத்து பணிக்காக தற்காலிகமாக 136 அடியாக குறைப்பதாக 25.11.1979 அன்று ஒப்பந்தம்.
1. Who ordered Meat shops to be closed
MGR in 1980 ( *same period when he brought in Creamy Layer, Same RSS agenda* )
as per As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980,
2. When were they closed
Three days
As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980, strict enforcement of no slaughter and sale of meat, beef, pork, chicken stall shops is observed on the followings three days which is ensured
through the inspection by a team of Health Official and Veterinarians.
Mahaveer Jayanthi
Vadalur Ramalingar Ninaivu Nal
Thiruvalluvar day
மாத வருமானம் மற்றும் விவசாய வருமானங்களை OBC non- creamy layer சான்றிதழ் வழங்க கணக்கில் எடுக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால் ஏற்படும் நன்மைகள்- ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் அதிக அளவில் இனி தமிழர்கள் இடம்பெற வாய்ப்பு.
இத்தனை நாளாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சரிவர நிரப்ப முடியாமல் போனதற்கு காரணம் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வில்லை என்ற பொய் கூறிய ஒன்றிய அரசு இனி அப்படி கூற இயலாது...
தமிழன் இனி ஒவ்வொரு ஒன்றிய அரசு அலுவலகங்களையும் கல்வி நிலையங்களையும் அலங்கரிப்பான்.
Touring talkies மற்றும் இதர சினிமா சம்மந்தப்பட்ட youtube channelகளை பார்த்தால் தெரியும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாத்துறை கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியதுன்னு.
கந்து வட்டி, தற்கொலை, தயாரிப்பு சிக்கல், அதிக வரி, etc etc என்று பல தொல்லைகள் சந்தித்திருக்கிறது அந்த துறை.
பத்தாண்டுகளுக்கு முன் வந்த படங்களின் எண்ணிக்கையும் தற்போது வெளிவரும் படங்களின் எணணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை புரியும்.
திமுக ஆதிக்கம் செலுத்தியது என்ற பொய் narrativeஐ நம்பி மோசம் போன முக்கியமான துறை சினிமாத்துறை. இன்றைக்கு அத்தனை சினிமா பிரபலங்களும் வரித்துக்கட்டிக்கொண்டு திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை பார்த்தால் அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று அதிக ஏக்கத்தில் இருந்தது அவர்கள் தான் போல.