ஆத்மா உடலைவிட்டுச் செல்லும்போது ஸ்தூல உடல் அழிந்துவிடுகிறது. ஸ்தூல உடலானது பௌதிகப் பொருட்களால் ஆனது, பௌதிகப் பொருட்களாலான அனைத்தும் இறுதியில் அழிவிற்குள்ளாகின்றது. இதுவே பௌதிகத்தின் தன்மையாகும். ஆனால் ஆத்மாவோ என்றும் அழிவுறுவதில்லை.
நாம் ஒவ்வோர் உடலாக மாற்றிக் கொண்டுள்ளோம். ஏன் பல்வேறு விதமான உடல்கள் இருக்கின்றன? ஆத்மாவாகிய நாம் பௌதிக குணங்களுடன் தொடர்புகொள்ளும்போது, அதன் ஆதிக்கத்தின் கீழ் வருகிறோம், குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப நாம் பல்வேறு உடல்களைப் பெறுகிறோம்.
நமது தற்போதைய உடலானது நமது கடந்த
கால கர்மங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளது. கர்மணா தைவ-நேத்ரேண ஜந்துர் தேஹோபபத்தயே, ஒருவன் தனது கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட வகையான உடலைப் பெறுகிறான். நமது கர்மவினைகளுக்கேற்ப இயற்கை நம்மீது செயல்படுகின்றது. இயற்கை நமது கர்மத்திற்கு ஏற்ப சுயமாகச் செயல்படுகிறது.
ஒரு தொற்றுநோயுடன் தொடர்புகொள்ள நேர்ந்தால், நீங்கள் எவ்வாறு அந்நோயை வளர்த்து துன்பப்படுவீர்களோ, அவ்வாறே முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் நாமும் அதற்கேற்ற செயல்களைப் புரிகிறோம், அச்செயல்களுக்கு ஏற்ப பல்வேறு உடல்களை ஏற்கின்றோம். இதனை இயற்கை மிகவும் பக்குவமான முறையில் செய்கின்றது.
நாம் மாயையில் இருப்பதால், பிரச்சனைகளை இன்பமாக எண்ணுகிறோம். இல்லாதவொன்றை இருப்பதாக எண்ணுதல் மாயை எனப்படுகிறது. நாம் இன்புறுவதாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் துன்புறவே செய்கிறோம். பௌதிக உடலினால் நாம் துன்பத்தைப் பெறுகிறோம். கடும் குளிர், கடும் வெப்பம் இவை அனைத்தையும்
நாம் இந்த உடலினால் உணருகின்றோம், சில சூழ்நிலைகளில் நாம் இன்பத்தையும் அனுபவிக்கின்றோம்.
மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய
ஷீதோஷ்ண-ஸுக-து:க-தா:
ஆகமாபாயினோ நித்யாஸ்
தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத
நாம் பௌதிக உலகில் இருக்கும்வரை, இன்பமும் துன்பமும் வருவதும் போவதுமாகவே இருக்கும் என்றும்,
அவற்றினால் நாம் தொந்தரவடையக் கூடாது என்றும் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். தன்னை உணர்வதே நமது உண்மையான பணி. தன்னை உணர்தலுக்கான முயற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தன்னை உணர்தலே மனித வாழ்வின் குறிக்கோள். நான் இந்த உடலல்ல; ஆத்மா.” என்றும்,
இந்த உடலானது எனது கர்மத்தின் பலனாக வழங்கப்பட்டுள்ளது,” என்றும் உணர்வதே ஞானமாகும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி வழங்கிய மத்திய அரசு
ஆரம்ப சுகாதார மையங்களை வலுப்படுத்த தமிழகத்துக்கு ரூ.805.928 கோடி மானியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.
19 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி வழங்கப்பட்டுள்ளது
15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2021-22ம் நிதியாண்டு முதல் 2025-26ம் நிதியாண்டு வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,27,911 கோடி மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது,
இதில் ரூ.70,051 கோடி சுகாதார மானியமும் அடங்கும்
இந்தத் தொகையில் ரூ.43,928 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவதற்காக
வலதுசாரி', தேசியவாதி என்ற அடைமொழியோடு சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் கருத்துகள் பாஜகவினுடைய கருத்துகள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன. அவை பாஜகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல.
பாஜகவுக்கு எதிரான நோக்கோடு பதிவு மற்றும் ஸ்பேஸ், கிளப் House நடத்துவது
சமூக ஊடக பாஜகவினர் புறக்கணிக்கிற காரணத்தினால், ஒரு விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் இடம்பெறாமல் போய் விட்டால், தங்களது முக்கியத்துவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில்
வலதுசாரி என்ற அடைமொழியோடு பலரை கலந்து கொள்ள வைகிண்டறனர், இது தனி மனித சுதந்திரம் அல்ல,
தன் பக்கம் கவன ஈர்ப்பு என்பதோடு, பாஜகவிற்கு எதிரான கருத்துகளை திணிக்கும் தந்திரம்.
யார் கலந்து கொள்ள வேண்டும்? கூடாது என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அது அவரவர்களின் உரிமை என்ற போதிலும், தனிப்பட்ட முறையில் கலந்து கொள்பவர்களுடைய கருத்துகளை கட்சியின் கருத்தாக
திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.